KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/Front MatterSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

நூலின் பெயர்

உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி - 2) THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மீண்டும் இரத்தின கம்பளம் ...

அருமையானவராக மாரிக் கொண்டிருப்பவரே!

மீண்டும் இரத்தின கம்பள வரவேற்புடன் வரவேற்கிறது 'உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் எனும் இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதி.

இதன் ஒவ்வொரு வரிகளும் உங்களை தியானத்தை நோக்கி அழைத்துச் செல்லுமளவுக்கு வைரம் பாய்ந்த வரிகள்.

படிக்க படிக்க உங்களுக்குள் தியானம் ரிகழ், ஞானத்தை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள்.

வேறு வழியேயில்லை... நறுமணம் பூசியதும் மணக்கும் சட்டையைப் போல் நீங்கள் அருமையானவராக மற்றவரால் உணரப்படுவீர்கள். உங்கள் மண்திற்கு நறுமணம் பூசும் இந்த ஞானவரிகளால் உங்களுள் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கும்.

அனுபவித்துப் பாருங்கள்! நீங்களே சொல்லுவீர்கள் ' நீங்கள் அருமையானவரென்று! '

'ஆனந்தம்' அருவியாய் உங்களுள் பொங்குவதை உணர்வீர்கள்.

பிறகென்ன! உங்கள் அருகாமையே உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஆனந்த சக்தியில் ஆழ்த்தும்.

நீங்கள் அருமையானவராக மாறி, அருகிலுள்ளவர்களை ஆனந்த சக்தியில் ஆழ்த்தும் சூட்சுமத்தை அறிய இம்முன்னுரையின் மூலம் 'இரத்தின கம்பள் வரவேற்பில் அடியெடுத்து வைப்போம்.

நித்யானந்தத்தில்

தியானபீட சேரிடபிள் டிரஸ்ட்