KAILASA Library/ஆதிசைவம் ஓர் அறிமுகம் (Aathi Saivam Or Arimugam) / Introduction to Aathi Saivam/யோகம்Sign in
ஆதிசைவம் ஓர் அறிமுகம் (Aathi Saivam Or Arimugam) / Introduction to Aathi Saivam

யோகம்

ஜீவன் சிவனாக மாற, ஜீவன் சிவத்துவத்தை உணர்ந்து, சிவனுடைய அதே உணர்வு நிலையில் சிவமயமாய் ஒளிர்ந்து மிளிர்ந்து, சிவத்துவதிற்க்கு தன்னை யோக்கியனாக்கி கொள்ளும் முறை யோகம்.