ஆதிசைவம் ஓர் அறிமுகம் (Aathi Saivam Or Arimugam) / Introduction to Aathi Saivam
ஆகம அங்கங்கள்
ஆகமம் - சரியை, க்ரியை, யோகம் மற்றும் ஞானம் என 4 முக்கிய பகுதிகளாக இருந்து, ஆதிசைவத்தின் வாழ்வியல் முறைகளை நமக்குக் காட்டுகிறது.
- சரியை - ஆதிசைவத்தின் வாழ்வியல்முறை.
- க்ரியை - ஆதிசைவத்தின் வழிபாட்டு இயல் முறை
- யோகம் - ஆதிசைவ நிலையை உடலையும் மனத்தையும் வைத்து அடைகின்ற முறை.
- ஞானம் - ஆதிசைவ நிலையில், சிவோஹோம் எனும் ஜீவன்முக்த நிலையில் நிலைபெற்று இருப்பதற்கான சிவபோத, சிகபோத, சிவஞான ரகசிய சாக்கியங்கள்.