KAILASA Library/ஆனந்த ஸ்புராணம் (Ananda Spuranam)/அதிசயங்கள் நிகழ்கின்றன; நிகழ்த்தப் படுவதில்லைSign in
ஆனந்த ஸ்புராணம் (Ananda Spuranam)

அதிசயங்கள் நிகழ்கின்றன; நிகழ்த்தப் படுவதில்லை

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

சக்கரங்களைப் பற்றிய அறிவுள்ள புத்திசாலி மணிதர்கள் சுயநலத்திற்காக சக மனிதர்களைப் பல காலமாகச் சுரண்டி வந்திருக்கிறார்கள்.

விழித்தெழ வேண்டிய தருணம் என்பது ஒன்றே ஒன்று. இதுதான் அந்தத் தருணம்.

புத்த மதம், ஸு-ஃபி மதம், வைணவம், வேதாந்தம், தாந்ரீகம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்துத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஏழு சக்கரங்களையும் இயக்கவல்ல செம்மையான வழியில் விலை மதிப்பில்லாத சுகானுபவத்தை நடக்கு அவர் ஒரு வரமாக அருளுகிறார். தியானம் தொடர்பான உத்திகளைக் கற்பிக்கிறார். அதன் மூலம் நாம் உடல் மற்றும் மனம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபடலாம்.

மக்களுக்கு தியானத்தைக் கற்பிப்பதும் ஒரு தியான மையத்தை நிறுவுவதுமே சுகானுபவ நோக்கம் கொண்டுள்ள அவரது தொலை நோக்குத் திட் டம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இரண்டு நாட்கள் பயிற்சி தரும் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியை நடத்துகிறார். அதற்கு 'ஆனந்த ஸ்புராணம்' என்று பெயர். மனதையும் ஆன்மாவை விழித்தெழர் செய்யும் கல்வியைக் கற்பிக்க அவர் நெடுந்தொலைவு பயணம் செய்கிறார். விரைவில் சக்கர விஞ்ஞானம் பற்றிய ஒராண்டு காலக் கல்வித் திட்டத்தையும் தொடங்க இருக்கிறார்.

பெங்களூர் மாநகர எல்லையில் உள்ள ஆசிரமத்தில் 21 அடி உயரமுள்ள லிங்க சிற்பம் நிறுவப்படும். இந்த தியான மையத்தில் நான்காயிரம் நபர்கள் தங்க முடியும். தியானிப்பவர் ஒவ்வொருவருக்கும் இந்த லிங்கம் சுகமளித்து அருள்பாலிக்கும்.