சக்கரங்களால் குணப்படுத்துதல்
கண்ணுக்குப் புலப்படாத சக்தி நுண்ணுயிர்க் கூறுகளால் நம் உடல் சூழப் பட்டிருக்கிறது.
உடலின் குட்சும சக்திக் கூறுகளில் நோய்களுக்கானவற்றைக் கண்டுபிடித்து விட்டால் ஸ் தூல உடலில் அவை தங்குவதற்கு முன்பாகவே குணப்படுத்தி விடலாம்.
சக்கரங்கள் என்பவை குட்சும உடலில் உள்ள உயர்சக்தி மையங்கள். அப்படி ஏழு முக்கிய சக்கரங்கள் நம் உடலில் உள்ளன. அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு உடலின் முக்கிய பாகங்களுக்குச் சக்தியைத் தருகின்றன. நாடி, நரம்புகள், நாளங்கள், சுரப்பிகள், மூளை, இதயம், வயிறு, முதுகுத்தண்டு, கண்கள் போன்றவை எல்லாமே இந்த ஏழு சக்கரங்களால் இயக்கப் படுகின்றன.
இந்தச் சக்கரங்கள் சரியாக இயங்காமல் போனால் உடலில் நோய்கள் பிறக்கின்றன. இந்தச் சக்கரங்களைத் தூய்மைப் படுத்தி, சீர்செய்து மறுபடி இயக்கினால் உடலின் எந்தப் பகுதி நோய்வாய்ப்பட்டதோ, அதை நாம் குணப்படுத்தி விடலாம்.
| ஏழு முக்கிய சக்கரங்கள் | |

| 1. ஸகஸ்ர சக்கரம்
(கிரீடச் சக்கரம்) | |
| இருக்குமிடம்
நிறம்
இலக்குகள்
அத்த இயல்புகள் | சிரஸ் (தலையின் உச்சி)
ஊதா
கல்வி, அறிவு, ஞானம்,
உயிர்ப்பு
கூடுதல் அறிவுடைடைமை,
ஆன்மீக நாட்டம், குழப்பம் |
| குறைபாட்டு
இயல்புகள் | கற்றலில் இடர்ப்பாடு,
ஆன்ம நாட்டத்தில் ஐயப்
பாடு, நம்பிக்கைக் குறைவு,
உலோகாயத மனப்பான்மை
மற்றும் வெறுப்புணர்வு |
| இயக்கும் உடல்
பாகங்கள் | தலை உச்சியில்
இருப்பதனால் இது
மூளையை இயக்குகிறது;
அத்துடன் முழு நரம்பு
மண்டலத்தையும்
நிர்வகிக்கிறது. |
| உணர்வுகள் | இரக்கம், ஹற்றுமை,
இணக்கம், பிறருடன்
ஒன் றுபடுதல் ஆகியன. |
| சூரப்பி | பீனியல் சுரப்பி. |
| 2. ஆக்ஞ சக்கரம்
(மூன்றாம் கண், இமைச் சக்கரம்) | ||||

| இருப்படிப்பு | முன்றெற்றியின் நடுப்பகுதி | |||
| நிறம் | இண்டிகோ - அடர் நீலம் | |||
| இலக்குகள் | துல்லியமான கணிப்பு,
கற்பனை, தெளிவான பார்வை | |||
| அத்த இயல்புகள் | தலைவலி, பிரமைகள், மாயத்
தோற்றங்கள், மிரட்சி,
கவனமின்மை. | |||
| குறையாட்டு
இயல்புகள் | நினைவாற்றல் குறைபாடு,
பார்வைக் குறையாடு, எதையும்
மறுத்தல். | |||
| இயக்கும் உடற்
பகுதிகள் | ெந்றியும் கழுத்துப் பகுதியும் | |||
| உணர்வுகள் | அணைத்துப் புலன்கள்
வழியாகவும் எதையும் அறிந்து
கொள்வது. | |||
| சூரப்பி | பிட்யூட்டரி சுரப்பி |
| 3. விசுத சக்கரம் | |

| (தொண்டைச் சக்கரம்) | |
| இருப்பிடம் | தொண்டையின் அடிப்பகுதி |
| நிறம் | விண் நிலம் |
| இலக்குகள் | தெளிவான தகவல் தொடர்பு,
படைப்புத் திறன், இசை நயம், |
| அத்த இயல்புகள் - | அதிகப் பேச்சு, பிறர்
பேசுவதைக் கேட்கும்
பொ றுமையின்மை. |
| குறைபாட்டு
இயல்புகள் | பேசுவதற்கு அச்சம்,
நிலையற்ற தன்மை. |
| இயக்கும் உடற்
பகுதிகள் | தொண்டை, கழுத்து, கைகள்,
இடுப்புத் தசைகள். |
| உணர்வு | காது கேட்கும் தன்மை. |
| சூரப்பி | தைராய்டு சுரப்பி |
| 4. அநவறாத சக்கரம் | |

| (இதயச் சக்கரம், அன்பு மையம்) | |
| இருப்படுட ம் | மார்பின் மையப் பகுதி |
| Amin | மரகதப் பச்சை |
| இலக்குதன் | நிதானம், பரிவு, திருப்தி,
நல்லுறவு. |
| அத்த இயல்புகள் | பொறாமை மற்றும் பிறரைச்
சார்ந்திருத்தல் |
| குறைபாட்டு
இயல்புகள் | வெட்கப்படுதல், தனிமை
பிரிவின்மை, கடுமை, பிறரை
விமரிசனம் செய்தல். |
| இயக்கும் உடற்
பகுதிகள் | இதயம், இரத்த நாளங்கள்,
நுரையீரல், மார்புப் பகுதி
முழுவதும். |
| உணர்வு | தொடுதல் உணர்வு |
| சுரப்பி | தைமஸ் சுரப்பி -
நோய்களிலிருந்து காக்கும்
தன்மையை நிர்வகிப்பது. |
| 5. மணிப்புரா சக்கரம் | ||

| (சக்தி மையம் குரியவிசைச் சக்கரம்) | ||
| இருப்பிடம் | குரிய நாளங்கள் | |
| நிறம் | மஞ்சள் | |
| இலக்குதன் | உடல் திறன், மனோதிடம்,
இலட்சிய மனப்பான்மை,
சுயமரியாதை மற்றும் தானாக
முன்வந்து செயல்படுதல். | |
| அத்த
இயல்புகள் | பிறரைக் கட்டுப்படுத்துவது,
மூர்க்கமாக நடந்து கொள்வது
தொய்வில்லாமல்
செயல்படுவது. | |
| குறைபாட்டு
இயல்புகள் | மனோதிடமின்மை,
சுயமரியாதையின்பை,
சோம்பல், அச்சம். | |
| இயக்கும் உடற்
பகுதிகள் | தசைகள், தோல், கண்கள்,
முகம், சூரிய நாளங்கள்,
ெருங்குட்டல், வயிறு,
கல்லீரல், சுரப்பிகள்,
பிற உறுப்புகள். | |
| உணர்வு | பார்வை | |
| சூரப்பி | கணையம். |
| 6. ஸ்வதிஷ்தான சக்கரம் | |

| (உணர்வு மண்டலம் வயிற்றுப் பகுதி) | |
| இருப்பிடம் | நடுவயிறு |
| நிறம் | ஆரஞ்சு |
| இலக்குதன் | சுகம் தேடல், தொடுதல்
உணர்வு, ஆரோக்கியமான
தூம்பத்யம். |
| அத்த இயல்புகள் - | அதிகம் உணர்ச்சிவசப்படுதல்,
காமம், அதிகப் பற்று. |
| குணைபாட்டு
இயல்புகள் | உணர்வின்மை,
மலட்டுத் தன்மை,
பிறர் உணர்வுகளைக்
கண்டுதிகாள்ளாமை. |
| இயக்கும் உடற்
பகுதிகள் | பிறப்புறுப்புகள், இடுப்புத்
தைச் மண்டலம் |
| சுவையறிதல் | |
| சுரப்பி | காமநீர் |
| 7. மூலாதாரச் சக்கரம் | |

| (அடிப்படைச் சக்கரம், பாதுகாப்பு மையம்) | |
| இருப்பிடம் | பிறப்புறுப்பிற்கும்
ஆசனவாய்க்கும் |
| இடைப்பட்ட பகுதி. | |
| நிறம் | சிவப்பு |
| இலக்குதள் | ஸ்திரத் தன்மை, உடல் நலம்,
செல்வச் செழிப்பு. |
| அத்த இயல்புகள் - | சோம்பல், உடல் பருமன்,
பதுக்கி வைத்தல்,
உலோகாயதத் தன்மை
மற்றும் பொறாமை. |
| இயக்கும் உடற்
பகுதிகள் | நிணநீர் அமைப்பு, எலும்புக்
கூடு, அண்களுக்கு
ப்ராஸ்டேட் சுரப்பி
ஆண்களுக்கு - பெண் |
| களுக்குப் பிறப்புறுப்பு
மண்டலம், சிறுநீர் மண்டலம்,
மூக்கு மற்றும் கீழ் உறுப்புகள். | |
| உணர்வு | நுகர்தல் |
| சூரப்பி | சிறுநீரகச் சுரப்பிகள். |
தியானமா, மருந்தா?
வலுவான அமைதியான மனிதன் பிறர து அன்புக்கும் மதிப்பிற்கும் எப்பொழுதும் பாத்திரமாகிறான்.
அவன் பாழ்வெளியில் நிழல்தரும் ஒரு மரம்; புயற்காற்றில் பிடிமானத்திற் கொரு பாறை.
சக்தியும் நாமும்
சக்தியை நம் உடல் ஒரு உறுப்பிலிருந்து இன்னொரு உறுப்பிற்கு எப்படிக் கொண்டு ிசல்கிறது?
நம் புற உடலில் தோலுக்கு அடியில் 3,40,000 நாடிகள் அல்லது பாதைகள் இருக்கின்றன. அவையெல்லாம் சக்தி சஞ்சாரம் செய்யும் பாதைகள். நரம்புகள், ரத்த நாளங்கள் இவை யாவும் சக்தியின் வழித்தடங்களே. குட்சும உடலில் 74,000 நாடிகள் உள்ளன. ஆதார நாடிகள் பதினான்கு. அந்த நாடிகள் ஏழு சக்கரங்களையும் இணைக்கிண்றன.
உடலில் சக்தி எப்படி இயங்குகிறது?
சக்தி சீராக இயங்க வேண்டும். ஓட்டம் நிதானமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உள்ளொளி பிறக்கிறது. அது மேம்படுகிறது. ஆன்மச்க்தி ஓங்குகிறது.
சக்தியின் பிரவாகம் குறைந்து போனால். . . ?
சக்தி ஓட்டம் குறைந்தால் உள்ளொளி மங்கும். மாறு சக்தி பிறக்கும், பாக்டீரியா கிருமிகளால் உடல் நோய்வாய்ப்படும். சக்தியின் ஒட்டம் சீராக, சமமாக இல்லை யென்றால் என்ன விளைவுகள் ஏற்படும்?
சக்தியின் ஓட்டம் சீராக இல்லையென்றால் பிரவாகம் குறைந்து உடலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. புற்றுநோய் வருகிறது அல்லது கட்டிகள் உருவாகின்றன.
சக்தியின் ஓட்டம் பாதிக்கப்பட என்ன காரணங்கள்? உணர்ச்சி வசப்படுதல், உடல் அழற்சி, ஆரோக்கியமில்லாத பழக்க வழக்கங்கள், ஒத்துவராத உணவு.
இந்த நோய்களை குணப்படுத்துவது எப்படி?
சக்கரங்களுக்கு சக்தி கொடுத்து அவற்றை நிதானத்தில் நிலைநிறுத்த வேண்டும்.
அதிசயம் என்பது என்ன?
ஒரு நாள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிடாடி அசிரமத்திற்குப் போக வேண்டும் என்றார்கள். அன்று மழை பெய்தது. வானத்தில் மேகமூட்டம் இருந்தது. எது அந்தப் பயணத்தைத் தூண்டியது என்பது தெரியாது. எதை எதிர்கொள்ளப் போகிறோம் என்றும் தெரியாது.
வாகனத்திலிருந்து நாங்கள் இறங்கி நடந்து கொண்டிருந்தபொழுது மேய்ச்சலுக்குச் சென்ற ஒரு பசு எழு முடியாத சகதிப் பகுதியில் மாட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஒரு காலத்தில் அந்தப் பகுதி ஒரு ஏரியாக இருந்திருக்கலாம். எழ முயன்ற பொழுதெல்லாம் பசு மேலும் ஆழமாக உள்ளே போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அதனால் நகரவே முடியவில்லை.
சுமார் நாற்பது கிராமவாசிகள் திரண்டனர். சினையுற்றிருந்த அந்த மாட்டைக் கயிற்றைக் கட்டி இழுத்துக் காப்பாற்ற அவர்கள் படாதபாடு பட்டார்கள். சோர்ந்து விட்ட பசு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. பசு இருந்த இடத்திலிருந்து இருபது அடி தூரம் தள்ளி நின்றிருந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கிராமவாசிகளைப் பார்த்து, பசுவை சிரமப்படுத்த வேண்டாம் என்றார். நேருக்கு நேர் பசுவின் கண்களைப் பார்த்தார். கைகளைத் தட்டினார், 'வா' என்று பசுவிடம் சைகை காட்டினார். அது எழும் பொழுது இரண்டுபேர் மட்டும் தாங்கிப் பிடித்துக் கொள்ளுங்கள், போதும் என்றார். பிறகு திரும்பிப் பார்க்காமல் ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டார். என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆவலுடன் நாங்கள் அங்கேயே தங்கிவிட்டோம்.
பசு மெள்ள எழுந்தது. இரு கிராமவாசிகள் தாங்கிப் பிடித்தார்கள். ஒன்றுமே நடக்காதது போல் பசு நடந்து போய் விட்டது. மயிர்க்கால்கள் தோறும் வியப்பு சிலிர்த்திட நாங்கள் ஓடிப்போய் ஸ்வாமிகளிடம் கேட்டோம் - இது எப்படி சாத்தியமாயிற்று? மிகவும் தெளிவாக ஸ்வாமிகள் சொன்னார்கள்: "நான் அதிசயம் எதையும் நிகழ்த்திவிடவில்லை. பசுவின் புத்திசாலித்தனம் மழுங்கிப் போயிருந்தது. அத்தனைபேர் கூடி இழுத்த காரணத்தினால் தானாக எதுவும் செய்ய முடியாது என்று பசு நினைத்திருந்த வேளையில் நான் அதன் சக்தியைத் தட்டி எழுப்பினேன். அதற்கு தன்னம்பிக்கை ஊட்டினேன். தன் முயற்சியினாலேயே அது சகதியிலிருந்து வெளியேறியது. அவ்வளவுதான்".
அதைத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனிதர்களிடம் செய்கிறார் தொல்லைகளிலிருந்து விடுபட வழிகாட்டுகிறார்.