சுவாமிஜி யார் ?
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. தென்னிந்தியாவின் ஆன்மிகத் தலைநகரமாம் திருவண்ணாமலையில் அவதரித்தார்.
முதலே. சின்னவயது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு தனியாத அன்மிகத் தேடுதல் வேட்கை துவங்கியது. பால்யப் பருவம்
நுட்பங்கள் பலவற்றையும் சுயபரிசோதனை செய்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, தமது பன்னிரெண்டாம் வயதில் 'முதல் ஆன்மிக அனுபவம்' அடைந்தார்.
பதினேழாம் வயதில் பாரதம் முழுவதும் ஆன்மிக யாத்திரையைத் துவங்கினார். அவருக்குள் மலர்ந்த உள்ளுணர்வால் பல பரிமாணங்களிலும் உள்ளுலக ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஞானத்திற்கான பகுத்தாராய்ந்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, தமது இருபத்திரெண்டாம் வயதில் ஞான அனுபூதி அடைந்தார். தமது அவதார் நோக்கத்தை உணர்ந்தார். அவருக்குள் அனுபவமான ஆனந்தம், உலக மக்கள் அனைவருக்குள்ளும் அனுபவமாக மலர வேண்டும் என்பதற்காக, நித்யானந்த தியானபீடம் எனும் இயக்கத்தை நிறுவியுள்ளார்.
இன்றைய நவீனகால மனிதர்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு ஞானக்கருத்துகளாலும் நேரடித்தீர்வுகளை வழங்கி வருகிறார்.
''வாழ்வின் பாதையும், இலக்கும் ஆனந்தமே!'' என்பதை பல்லாயிரக்கணக்கான மனிதர்களும் கண்டுணாவதற்காகவும், உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும் ஆனந்தத்தை அனுபவமாக வருகிறார்.
வாழும் ஞானியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய நித்யானந்த தியானபீடம், ஒவ்வொரு தனிமனிதரும் அவருக்குள் இருக்கும் ஆனந்தத்தை கண்டுணர்வதற்காக உதவும், ஆன்மிக சேவை இயக்கமாகப் பணியாற்றி வருகிறது.
மனிதகுல நன்மைக்காகவும், மனித விமிப்பணர்வின் உயர்விற்காகவும், தொடர்ந்து செய்துவரும் அராய்ச்சியின் சாரத்தையும், பலன்களையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொகுத்து வடிவமைத்து பல்வேறு தியான முகாம்களாக உலகெங்கிலும் வழங்கி வருகிறார்.
முதியவரான, ஞானம் பெற்ற ஜென் குரு ஒருவர், காட்டின் நடுவே, ஒரு குடிசையில் தன்னந்தனியாய் வாழ்ந்து வந்தார்.
சுட்டுப் பொசுக்கும் கோடை நாள் ஒன்றில், ஒருவன் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தான். குரு, குடிசைக்கு வெளியே மும்முரமாக ஒரு மரத்தை வெட்டிப் பிளந்து கொண்டிருந்தார். கடும் வெயிலால் குருவுக்கு வியர்த்துக் கொட்டியது.
அதைக் கண்ட அந்த மனிதன், "குருவே, ஏன் இந்தக் கடும் வெயிலில் வெளியில் இருக்கிறீர்கள் ?'' என்று கேட்டான்.
அதற்கு அவர், ''அது இங்கே இருக்கிறதே!'' என்றார்.
ஆமாம் குருவே... வெயில் வெளியே இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ஏன் கடும் வெயிலில் வேலை செய்ய வேண்டும் ?'' என்று கேட்டான் அவன்.
''என்ன செய்வது நான் இங்கே இருக்கிறேனே,'' என்றார் குரு!
என்ன செய்வது... நாம் இங்கே இருக்கிறோமே! வாழ வேண்டும். வாழ்ந்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.
ஏன் அதை ஆனந்தமாக வாழக்கூடாது?
நீங்கள் ஆனந்தமாக வாழ உதவும் ஓர் பரிசுதான் ... 'தியானம் உங்களுக்காக'
நான் ஏன் தியானம் செய்ய வேண்டும்?
நான் எப்போதும் ஆனந்தத்தை (பரவசத்தை) தேடிக்கொண்டே இருந்தும், ஏன் அதை இன்னும் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை?
அனந்தநிலை என்றால் என்ன? தியானத்தின் மூலம்தான் அதை அனுபவிக்க முடியும் ?
தியானம் என்பது திட்டவட்டமாக என்ன ?
எல்லோருமே தியானத்தைக் கற்றுக் கொள்ள முடியுமா?
நான் தியான முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன ?
தினசரி எத்தனை மணிநேரம் நான் தியானம் செய்ய வேண்டும் ?
தியானத்தின் பயன்கள் என்ன ?
தியானத்தின் மீதே நான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மற்ற காரியங்களைச் செய்வது எப்படி ?
தியானத்தை அணுகச் சரியான வழி என்ன ?
எந்தத் தியான முறை எனக்குச் சரிப்பட்டு வரும் ?
தியானத்திற்குள் பிரவேசித்தல்
உடலின் மீதான செயல்பாடு எண்ணங்கள் மீதான செயல்பாடு உணர்வுகள் மீதான செயல்பாடு
தியானமயமான வாழ்வை நோக்கி
தியானத்திற்குத் தவம் தேவையா ? விழிப்புணர்வே திறவுகோல்' 'வாழ்வில் தியானம்' என்பதிலிருந்து 'வாழ்வே தியானம்' என்ற சூழ்நிலைக்கு… அமர்வுத் தியானமும், எங்கும் எப்போதும் உதவும் தியானமுறைகளும்... நீங்கள் காணப்போகும் மாற்றங்கள். எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகள். தியானத்தை உணர்ந்து மகிழ்வது எவ்வாறு ?
தியான முறைகள்
ஆனந்த நடனம் அஹம் பிரம்மாஸ்மி அந்தரத் தியானம் ஆத்ம ஸ்புரணா
சித்தாகாசத் தியானம் இதய கமலம் ஜோதி ஸ்தம்பத் தியானம் செயலைல் நிறுத்து! துடிப்பை நிறுத்து! காமஹரணம் பிராண ஸ்தம்பத் தியானம் பிராண சுத்தி பிரதிபிம்பத் தியானம் சக்தி தாரணை சூட்சும சரீர தியானம் சூர்ய தியானம் எங்கும் - எப்போதும் தியானம் அசலத் தியானம் ஆனந்தத் தியானம் அணிமா தியானம் ஹாஸ்யத் தியானம் மௌன பிந்து பிரத்யாகாரத் தியானம் ஸ்பூர்த்தி பானா