KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/'எங்கும் - எப்போதும்' உதவும் தியானங்கள் ....Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

'எங்கும் - எப்போதும்' உதவும் தியானங்கள் ....

உண்பது , உறங்குவது, நடப்பது.

வேலை செய்வது - என அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், ஆன்மிகப் பயிற்சியாக மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது,

நீங்கள் விழிப்புணர்வுடன் பயிற்சி செய்தீர்களானால் கார் ஒட்டுவது,

இசையை இரசிப்பது,

  • விளையாவது,

தோட்ட வேலை செய்வது என எல்லாவற்றையும் ச க்தியுள்ள தியான முறைகளாக மாற்றிக் கொள்ள முடியும்.

நாம் ஒவ்வொருவரும் செய்யும் சாதாரண காரியங்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளன.

அவற்றை தியானங்களாக மாற்றுவதற்கான குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இனி வரும் தியானங்கள் எங்கும் - எப்போதும் செய்வதற்கான தியானங்கள்.

'வாழ்வில்' தியானம் என்பதிலிருந்து...'வாழ்வே' தியானமாக மாற இந்தத் தியானங்கள் உதவும்.

அசல தியானம்