நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself
ஒம் ஹீம் ஏஷ அர்க்யஹி ழ் குருவே நமஹ
சங்கிலிருக்கும் நீரை (சங்கின் மீது மலர்கள் வைக்கப்பட வேண்டும்) குருவின் பாதங்களில் அர்ப்பணிக்கவும். (அரிசி, வில்வ இலை, மலர்கள், மற்றும் அருகம்புல்லை அர்ப்பணிப்பதைக் குறிக்கின்றது). மலைரையும் குருவிற்கு அாப்பணிக்கவும்.
ஒம் ஹரீம் இதம் ஆச்சமனியம் ழ் குருவே நமவை
கோவா கோஷ்யிலிருந்து நீரை எடுத்து குருவின் பாதங்களில் அற்ப்பணிக்கவும்.
குருவின் வாய் அலம்புவதற்கு நீர் அப்பணிப்பதைக் குறிக்கின்றது)
ஓம் ஹரீம் இதம் ஸ்தானியம் ழரி குருவே நமஹ
கிடது கையால் மணி அடித்த படியே, வலது கையால் கமண்டலத்தில் (புனித நீர் சொம்பு) இருக்கும் நீரை குருவின் பாதங்களில் அர்ப்பணிக்கவும். (அவர் நீராடுவதற்கு தண்ணீர் அர்ப்பணாம் செய்வதைக் குறிக்கிறது).