சிவ தீகைஷ் பெற்றவர்கள் செய்யக்கூடாதவை
- உலகக் கர்த்தவான சிவபெருமாணை நிந்திக்கக் கூடாது.
- அவரால் ஆக்கப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்கக் கூடாது.
- குரு மற்றும் சாதகர்களை நிந்திக்கக் கூடாது.
- சிவபெருமானுக்குச் சாற்றப்பட்ட புஷ்பத்தைத் தாண்டக் கூடாது.
- சண்டிகேஸ்வரருக்குச் சாற்றப்பட்ட புஷ்பத்தைத் தாண்டக் கூடாது.
- சிவலிங்கத்தின் நிழலைத் தாண்டக் கூடாது.
- சண்டிகேஸ்வரருக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியத்தை உண்ணக் கூடாது.
முக்கியமான வேண்டுகோள்
நாம், சமஸ்கிருத மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. ஏனெனில் த தவறான உச்சரிப்பு, சில சமயங்களில் மாறுபட்ட அர்த்தத்தைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, ஸா்வஜ்ஞ பீட மற்றும் நிர்வாணிபீட போன்ற 'பீட' என்று வரும் இடங்களில் 'peeta' என்றே உச்சரிக்கப்படவேண்டும்.
அதாவது 'பட்டம்' என்ற சொல்லில் வரும்'ட்ட' போன்று 'ட' வை அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். 'peeda' என்று உச்சரித்தால், அதாவது 'படம்' என்ற சொல்லில் வரும்' போன்று உச்சரித்தால், அது 'பீடை' என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஆகவே பாத பூஜை மந்திரங்களைப் படிப்பவர்கள், பாத பூஜை மந்திரங்களின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸம்ஸ்கிருத உச்சரிப்பு முறையை ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆழ்ந்து படித்துப் புரிந்துகொண்டு, மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகள் மட்டும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தந்திருக்கிறோம்.
| வகை எழுத்து | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | தடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | ஸ்ட்ஸ் (dha) |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களில் வரும் எழுத்து, சாதாரணமாக (ப) அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால் (ப), அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால் (ப), அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால் (ப), அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை'ஸ்'க்கள் உண்டு.
- ஸ
- ஷ
- பு
முதல் 2 வகைகளை நாம் பார்த்தும் உபயோகித்தும் வருகிறோம்.
ஆனால் மூன்றாவதுவிதமான 'பு'க்கு இணையான எழுத்து தமிழிலோ, அங்கிலத்திலோ கிடையாது. அதனால் அத்த மூன்றாவது 'ரூ'வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம்.
ஆனால் அதனுடைய உச்சரிப்பு, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைத் போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் SS எழுத்தைப்போலவும் இருக்க வேண்டும்.
அவ்வகை எழுத்திற்கு இங்கு நாம் 'பு'என்ற எழுத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம். உதாரணத்திற்கு, புரரணாகதி, பிவன்
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு'-என்று ரு வுக்கு மேல் மேற்கோள் குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு' வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற போன்ற வார்த்தைகள் ஸ்ஸ்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்கிறது என்பதையே அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கின்றன.
அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வருடங்கள்-60
- 1. ப்ரபவ
- 2. விபவ
- 3. பருக்ல
- 4. பரமோத்யுத்வ
- 5. ப்ஜோத்பத்தி
- 6. ஆங்கீரஸ
- 7. ஸ்ரீமுக
- 8. பவ
- 9. யுவ
- 10. தரது
- 11. ஈர்வர
- 12. பஹுதான்ய
- 13. ப்ரமாதி
- 14. விக்ரம்
- 15. விஷு
- 16. சித்ரபானு
- 17. ஸ்வவபானு
- 18. தாரணா
- 19. பார்திவ
- 20. வ்யய
- 21. ஸர்வஜித்
| 22. ஸ்ர்வதறி | 23. விரோதி | 24. விக்ரூ'தி | |
| 25. கர | 26. நந்தன | 27. விஜய | |
| 28. ஜய | 29. மன்மத | 30. துர்முகி | |
| 31. ஹீவிலம் மி | 32. விலம்பி | 33. விகாரி | |
| 34. ஸார்வரி | 35. ப்லவ | 36. புரு பக்ரு' த் | |
| 37. போாபக்' ருத் | 38. குரோதி | 39. விச்வவஸு | |
| 40. பராபவ | 41. ப்லவங்க | 42.கீலக | |
| 43. சௌ'ம்ய | 44. ஸாதாரண | 45. விரோதிக்ரு'த | |
| 46. பரீதபி | 47. ப்ரமதீஸ | 48. ஆனந்த | |
| 49. ராக்ஷ்ஸ | 50. நல | 51. பிங்கல | |
| 52. காலயுக்தி | 53. ஸித்தார் | 54. ரௌத்ரி | |
| 55. துர்மதி | 56. துந்துபி | 57. ருத்தோத்காரி | |
| 58. | 59. குரோகன | 60. அத்துய |