Sri Guru Puja Sri Shiva Puja_Tamil
திதி -15
- ப்ரதமா - அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் முதல் நாள்
- த்விதீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் இரண்டாம் நாள்
- த்ரு'தீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் மூன்றாம் நாள்
- சதுர்தீ -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் நான்காம் நாள்
- பஞ்சமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஐந்தாம் நாள்
- ஷஷ்டீ - அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஆறாம் நாள்
- ஸப்தமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஏழாம் நாள்
- அஷ்டமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் எட்டாம் நாள்
- நவமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஒன்பதாம் நாள்
- தருமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பத்தாம் நாள்
- ஏகாதரர்-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதினொன்றாம் நாள்
- த்வாதுஸீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பன்னிரண்டாம்முதல் நாள்
- த்ரபோதர்-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்மூன்றாம் நாள்
- சதுர்த்துபீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்நான்காம் நாள்
- அமாவாஸ்யா (or) பூர்ணிமா