KAILASA Library/நாதமில்லா நாதம் (குந்த்ர சாஸ்திரம்)/உங்களுடன் ஒரு திமிடம் ...Sign in
நாதமில்லா நாதம் (குந்த்ர சாஸ்திரம்)

உங்களுடன் ஒரு திமிடம் ...

  • நினைத்ததை சாதிக்கும் தெளிவு!
  • விரும்பியதை அடையும் துணிவு!
  • சுற்றத்தைக் கவரும் கனிவு!
  • பெறத் துடித்துக் கொண்டிருக்கிறீர்களா?

கவனிக்கிறீர்களா?.

Computer Technology, Information Technology, Bio Technology என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம். இது என்ன Life Bliss Technology, என்று பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும்!

உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான பொருட்களைச் சம்பாதிக்க உங்கள் வாழ்வில் 3-ல் 1 பகுதியை 25 வருடங்களை செலவு செய்து நீங்கள் கற்றுக்கொள்வதுதான் எல்லாப் படிப்புகளும்.

உங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குத் தேவையான நுட்பத்தை 1 வருடம் செலவு செய்து கற்றுக் கொள்வதுதான் Life Bliss Technology.