KAILASA Library/நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)/THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவதாரம்Sign in
நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவதாரம்

உண்மையான தேடுதல் இருந்தால், நிச்சயம் ஞானம் கிடைக்கும் என்பதைத், தொடர்ந்து நிரூபிக்க பூமியில் அவ்வப்போது மகான்கள் ஆன்மீக மலர்களாக மலர்ந்து கொண்டிருக் கிறார்கள். அப்படி மலர்ந்த ஓர் அற்புத மலர்தான் நமது - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. உண்மையான குருவிற்கு எந்தக் காலத்திலும் பஞ்சமிருந்ததில்லை. உண்மையான சீடர்களுக்குத் தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம்.

மனிதர்களின் இயல்பே தான் கெட்டுப் போவதற்காகன 99 வழிகளை தெரிந்து வைத்திருப்பது உருப்படி ஆவதற்கான வழிகளை அறிந்திருந்தும் ஒரு வழியையும் பயன் படுத்தாமல் இருப்பதுதான் விந்தை!

நாம் மனித உருவெடுத்ததற்கான ஒரே ஒரு காரணம் நிலையான, நித்தியமான ஆனந்தத்தை அடைவதற்காகத்தான், இந்த நிலையான நித்தியானந்தத்தை நாம் அடைவதற்காக

உன்னதமான ஒரு வழியைக் காட்டி, 99 தவறான வழிகளையும் ரத்தினச் சுருக்கமாக சுட்டிக்காட்டி, மாபெரும் ஆன்மீகச் சேவையைச் செய்து வருகிறார் நமது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. இவர் ஆன்மீக உலகின் ஓர் ஒப்பற்ற நக்ஷத்திரம்.

இவர்

  • அக ஒளியைக் கண்டு கொண்டவர்
  • இறை சக்தியை அனுபவமாக உணர்ந்தவர்
  • காலத்தையும் உடலையும் தாண்டும் தெய்வீக அனுபவம் பெற்றவர்.

ஆனந்தம் என்னும் பெருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்ட வர்.

  • நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவர்
  • பிரச்சனைகளோடு வருவோர்க்குச் சிறந்த ஆலோசகர்
  • வாழும் கலை கற்க விரும்புவோர்க்குச் சிறந்த வழிகாட்டி
  • ஆண்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு

சிறு வயதில் இருந்து துவங்கிய சுவாமிகளின் ஆன்மீகப் பயணம் அதன் பூரண தன்மையை ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டில் அடைந்தது. இந்த புனித நாளே சுவாமிகள் ஞானம் அடைந்த நன்னாள்.

அதன் பிறகு இறை சக்தியின் வழிநடத்துதல்படி ஆன்மீக சேவையை செய்து வந்தார் சுவாமிகள். ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிடதி என்னும் இடத்தில் தியான பீடம் என்ற நிறுவனத்தை அமைத்து தொடர்ந்து ஆன்மீக சேவை செய்து வருகிறார். அந்துள்

தியான சிகிச்சை பற்றி புத்தா பௌர்ணமியன்று சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவு …

്കും അക്കാത്തിന്റെ അവലംബം ﻣﺎﻧﺘﻬﺎ ﺍﻟﻤﻌﺎﻭﻧﻴﺔ ﻣﻦ ﺍﻟﻤﺴﺎﻋﺪ ﺍﻟﻘﺪﻳﺮ > A Bratille a real a gram - may 1 de la 7 ﺍﻟﻤﺘﺤﺪﺓ ﺍﻟﺘﻲ ﺗﻮﺭ ﺍﻟﻌﻘﺎﺭ ﺍﻟﻤﺴﺘﻘﻠﺔ ﺍﻟﺘﻲ ﺗﻌ

நீங்களும் தியான சிகிச்சையாளராகலாம்
ியாக கிரிப்பாளுளடக்கம்
Iமகத்துவத்திற்ககான அழைப்பு
IIநீங்கள் என்னுடைய கரங்கள் !
IIIஆனந்த கந்த சக்கரம்
IV தியான சிகிச்சையாளராவதின் முக்கியத்துவம் இருக்கு
V ஏன் தியான சிகிச்சையாளராக வேண்டும்?
. VI தியான சிகிச்சையும், நோய் கிரிக குணமடைதலும் பார்க்
VII உறுதிமொழி! உங்களுக்கு நீங்களே செய்து கொடுக்கும் சத்தியம்.
VIII தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை
IXதியான சிகிச்சை மையம்
Xதியான சிகிச்சையில் ஆனந்த கந்தம்
XIஆனந்தா தியான சிகிசையளிக்கும் முறை
XIIசிறந்த சிகிச்சையளிக்க சில ஆலோசனைகள்
XIIIபதிலிளிக்கப்பட்ட கேள்விகள்