KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/வளப்படுத்துதல் என்றால் என்ன?Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

வளப்படுத்துதல் என்றால் என்ன?

தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்னும் வாக்குறுதியை ஒருங்குவித்தல், சிரத்தை மற்றும் பொறுப்புணர்வுடன் எடுக்கும்பொழுது, அது உங்கள் வாழ்வையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் தொடர்ந்து வளப்படுத்தி, விரிவடையச் செய்யும்.

உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் வளப்படுத்துவது என்று பொறுப்பு எடுத்துக் கொள்ளும்பொழுது, வாழ்க்கை உங்கள் மீது எல்லாவிதமான மங்களங்களையும் பொழிகிறது. உங்களுக்குள் இருக்கும் வாழ்வை மட்டுமல்ல, மற்றவர்களுடனான வெளி வாழ்க்கையையும் கூட உணர்வீர்கள். நீங்கள் வளப்படுத்தும்பொழுது, வாழ்வின் சக்தி உங்களுள் விழிப்பிக்கப்படுகிறது.