KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/வாழ்க்கை சக்தியை விரும்பித்தும் நூட்பட்Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

வாழ்க்கை சக்தியை விரும்பித்தும் நூட்பட்

வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட்டது, உங்களைத் தனக்காகப் பயன்படுத்திக் கொண்டது, அதனால் இனி உங்களை நீங்களேதான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று முதன்முதலாக எப்போது நினைத்தீர்கள்.

எது உங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது, வேறானவராக உணரச் செய்கிறது என்பதைப் பாருங்கள். அந்த மூல எண்ண மனப்பாங்கை நிறைவுசெய்யுங்கள்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும், எல்லாவற்றையும் உங்களுடைய நீட்டிப்பாக பாருங்கள். அவர்களுக்கு நிறைவுணர்விலிருந்து சேவை புரியுங்கள்.

நான்கு சக்திகளை உணர்கல் - நிறைவுப்படுத்துதலும் படைத்தலும்