KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/முழுமையைப்படுத்துதல், உங்களுக்கு என்ன செய்கிறது?Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

முழுமையைப்படுத்துதல், உங்களுக்கு என்ன செய்கிறது?

பூரணத்துவ க்ரியா செயல்முறையின்போது, உங்களுக்குள் வலி ஏற்படுத்திய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் வாழ்வதன் மூலம், உங்கள் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அவை இழந்து விடுகின்றன.

தன்னிச்சையான (spontaneous), அழுத்தம் அற்ற வாழ்க்கையை வாழ்வதற்கான ஆற்றலை மீண்டும் அடைகிறீர்கள்.

நீங்கள் ஒருங்குவித்த மனிதராக வாழ ஆரம்பிக்கிறீர்கள்; வார்த்தைகளின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள், 'ஒருவராக', ஒருங்கிணைக்கப்பட்ட மனிதராக ஆகும்போது உங்களுடைய உள்-உலகம், உடல் மற்றும் மன அமைப்பு அனைத்தும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.