KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/உணர்வின் சக்தியை விடுவிப்பதன் மூலம், நீங்கள்...Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

உணர்வின் சக்தியை விடுவிப்பதன் மூலம், நீங்கள்...

சக்தியும், நிறைவுணர்வும் நிறைந்த ஒரு தளத்திலிருந்தே எப்போதும் செயல்படுவீர்கள்.

உங்கள் கவனத்தைத் தீர்வுகள் மீது செலுத்துவீர்கள்; பிரச்னைகள் மீதல்ல.

உங்கள் உள்உணர்வை விரிவுப்படுத்துவீர்கள். புது சாத்தியக்கூறுகளுக்கு உங்களைத் திறந்து வைப்பீர்கள்.

ு உங்கள் வாழ்க்கை மீது சிறந்த கட்டுப்பாட்டைப் (Gain a high degree of control over your life ) பெறுவீர்கள்.

வெற்றியின் அடுத்த நிலைக்கு உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வீர்கள். ஒரு ஜீவனாக மலர்வீர்கள்.