KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/கேட்டல்Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

கேட்டல்

'கேட்டல்' என்பது நேரடியாகவே நிதர்சனத்தை உள்ளது உள்ளபடியே கையாள்வதுடன் தொடா்புடையது. சரியான 'கேட்டல்' இருந்தால், உங்களுடைய விழிப்பற்ற சொந்த கருத்துக்களையும், தீர்மானங்களையும் உருவாக்காமல் நேரடியாக உள்ளதை உள்ளபடியே அணுகுவீர்கள். 'கேட்டல்' இல்லையென்றால், அந்தச் செய்திகளை முழுமையாகப் புரிந்துணர்வதற்கு முன்பே, ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவீர்கள்.

அதனால்தான், ஹிந்து மதத்தில் முதல் ஆன்மிகப் பயிற்சியாக இருப்பது சிரவணம் - ஒருங்குவிக்கப்பட்ட கேட்டல்