KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/அசிரத்தையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வுSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

அசிரத்தையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு

அத்தியாயம் -17

வாழ்க்கை, லத்துத்தைப் பரிகோதிப்பதற்காகவே இருக்கிறது. லத்துடனான பரிகோதனையை மேற்கொள்வதற்கான துணிவு வாழ்க்கையில் இருக்க வேண்டும். வெறும்பேன் படிப்பதாகேவா அல்லது கவனிப்பதாகேலா அல்லது சிற்திப்பதாகேவா மட்டுமே y aling an a long sin a long group al. புரிந்து கொண்டதைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும்.

வினாக்களின் வாசலில் ...

மினிதயின வரலாறு முழுவதையும் படித்தோமானால், ஆன்மிக நூல்களைப் பற்றிய புரிதல்களின் அடிப்படையிலும், அப்புரிதல்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும் தொடர்ந்து சச்சரவுகள் நிலவி வருவது திரூபணமாகிறது. எல்லா மதங்களும் ஒரே அடிப்படை விதிகளைத்தான் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், தைர்காகத் தொடர்ந்து சச்சரவுகளும் வன்முறையும் ரிலவி வருகின்றன ?

வாசனைகளே ஆண்மாவை ஒரு புதிய உடலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன என்று சொன்னீர்கள். அப்படியென்றால், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் குணங்களிலேயே ஏன் வித்தியாசம் இருக்கிறது? ஒருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சேவை சார்ந்திருக்கிறார், மூன்றாம் நபர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகளும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து மூன்று விதமாக வேறுபட்டு இருக்கிறார்களே, ஏன் ?

வேத மருத்துவ விஞ்ஞானமான ஆயுர்வேதம், ஒருவரின் உடல் - மன அமைப்புமுறைக்கு ஏற்ற உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்றுதானா ?

ஆனந்தத்திற்கான பாதை 'தனி'யானது', ஆனால் அது 'தனிமையானது' கிடையாது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விபரமாக விளக்க முடியுமா ?

சிரத்தையும், துணிவும், நம்பிக்கையும் ஆனந்தத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நீங்களும், கிருஷ்ணரும் சொல்கிறீர்கள். ஆனால் ஆனந்தத்திற்கான பாதை எளிமையானதாகத் தெரியவில்லை. அதில் நிறைய பள்ளங்கள் இருக்கின்றன. நாங்கள் அனந்தத்தை அனுபவிக்கும்போதும்கூட, அதை எங்களால் உணர்ந்தனுபவிக்க முடியவில்லை. நாங்கள் எப்படி இதைச் சமாளிப்பது ?

நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, உண்மையென ஒப்புக்கொள்ளுதல் -இந்த வார்த்தைகளை விளக்குங்கள். கடவுளையோ அல்லது ஞானியையோ நாம் எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்குகின்றபோது இந்த வார்த்தைகள் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் குறிப்பதில்லை. நான் நினைப்பது சரியா ?

'இன்பமே கடவுள்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். சில கலாச்சாரங்கள் கடவுளைக் கோபமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் எடுத்துக் காட்டுகின்றன. அங்குத் துறவிகள் கடுகடுப்புக் குணத்துடனும் நகைச்சுவை உணர்வின்றியும் இருக்கிறார்கள். கோபம் மற்றும் ஆக்ரோஷத்திலிருந்தும்கூட ஆனந்தம் வருமா?