KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/சிரத்தை ஒருவனே ஜீவன்முக்திக்கான ஒரே வழிSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

சிரத்தை ஒருவனே ஜீவன்முக்திக்கான ஒரே வழி

பதினேழாவது அத்தியாயமான, சீரத்தாத்ரய விபாகயோகா-வில் கிருஷ்ணர், அவர் என்னவெல்லாம் உபதேசிக்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கிக் கொள்வதற்கான நுட்பங்களையும் முறைகளையும் நேரடியாகத் தருகிறார்.

முந்தைய அத்தியாயங்களிலேயே கிருஷ்ணர் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டார். புதிதாக ஒன்றும் இங்குச் சொல்லவில்லை. கிருஷ்ணர் இதுவரை பேசிய, கற்பித்த எல்லா விஷயங்களும், இப்போது அவர் இங்கே பேசப்போவற்கான ஒரு முன்னோட்டமே. இங்கே, கிருஷ்ணர் சீரத்தையைப் பற்றிப் பேசுகிறார்.

முதலில் நான், சீர்த்தை என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்குகிறேன். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சீர்த்தை என்பது நம்பிக்கையைக் குறிக்காது; சீர்த்தை என்ற வார்த்தை 'நம்பிக்கை' என்றே எப்போதும் மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் அது சரியானது அல்ல.

Part 2: Bhagavad Gita Explained _ Chapter 17