பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)
அருஞ்சொற் பொருள்
| அத்வைத | - இருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. |
|---|---|
| அநாஹத | - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம் |
| அபரிக்ரஹ | - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை |
| அப்யாஸ | - தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம் |
| அவ்தார் | - உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல் |
| அவ்யக்தம் | - வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத |
| அச்'வத்தம் | - ஆலமரம் |
| அஹிம்ஸா | - துன்புறுத்தாமை |
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு |
| அஷ்டாங்கயோக - பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். | |
| ஆகாச' | - வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச சக்தி. |
| ஆசார்ய | - ஆசிரியர், 'உடன் வருபவர்' |
| ஆத்ம, ஆத்மந் | - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
| ஆத்ம ச'க்தி | - வாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை |
| ஆத்ம ஜ்ஞாநம் | - தன்னை உணர்தல் |
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆதிச, ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
|---|---|
| ஆபஸ் | - நீர் |
| ஆரதி | - தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச்,ரயப | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்'ரய தேர்ஷ | - உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆஹார | - உணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | - ஒழுநங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இடா | - பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| ஈச்'வரன் | - பிரபஞ்சத்தின் தலைவன். |
| ஈச்'வரத்வம் | - 'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணா்வு. |
| உத்தராயண | - சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | - ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல் |
| கபிலமுனி | - ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர். |
| கா்மா | - மூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு |
| கா்மி | - தாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர் |
| கர்மேந்த்ரியங்கள் - செயல்பாட்டுக்குரிய புலன்கள் | |
| கல்ப | - ஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம் . |
| காண்டீவ | - அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில் |
|---|---|
| குண்டலிநி | - முலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | - நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டடம் . கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். |
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| குரு | - கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான் |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| (தஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோச' | - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு |
| 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | ||||
|---|---|---|---|---|
| க்ரியா | - குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல் | |||
| க்ரு'ஹஸ்த | - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது | |||
| கடாகாச,ம் | - குடத்தால் வளைபட்ட வெளி. | |||
| ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள் | ||||
| சக்ரம் | - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | |||
| சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | |||
| சிதாகாச'ம் | - உடலால் வளைபட்ட வெளி. | |||
| சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி | |||
| ஜ்யோதிஷ | - ஜோதிடம் | |||
| ஜநகராஜா | - மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை. | |||
| ஜப | - தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல். | |||
| ஜாக்ரத் | - விழிப்பு நிலை | |||
| ஜீவன்முக்தி | - உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல். | |||
| ஜீவன்முக்த விஜ்ஞாநம் -ஜீவன்முக்திக்கான நுட்பம் | ||||
| ஜீவஸ்மாதி | - ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. | |||
| தந்த்ரா | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் | |||
| தபஸ் | - தீவிர ஆன்மீக முயற்சி. | |||
| தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் | |||
| தீர்த | - தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம் | |||
| துரீய, ஸ்மாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை | |||
| தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி |
| த்ரி காலம், | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். |
|---|---|
| த்ரிகால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் |
| இவற்றைக் கடந்தவர் | |
| த்ரிகுண ரஹித | - ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர் |
| த்ரிபுடி | - அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது |
| தர்ச, ந் | - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தக்ஷிணாயன | - ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் |
| தீகைஷ் | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் |
| தேர்ஷ | - குறைபாடு |
| த்ரு' ஷ்டி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது |
| த்வைத | - தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை. |
| தர்ம | - பிரபஞ்ச விதி |
| தாரணா | - மனத்தை ஒருமுகப்படுத்துதல் ( பிராணாயாமத்துடன் ) |
| த | - விவேகம் |
| நசிகேத | - கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். |
| நாக ஸாது | - உடைகள் அணியாத ஒருவகை துறவியா்கள் |
| நாடி | - நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை |
| நிதித்யாஸநா | - ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல் |
| நிமித்த | - காரணம் |
| நிமித்த தேர்ஷ | - காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். | |
|---|---|---|
| நிர்குண | - | உருவமற்ற சக்தி |
| நிர்குண ப்ரஹ்மந் | - உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி | |
| நிர்வாண, ஸமாதி - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது | ||
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் | |
| பகுத்தாராய்தல் | - ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை. | |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும் | |
| பரிக்ரம | ஒரு மலை அல்லது நீா் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு | |
| பரிவ்ராஜகம் | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) | |
| பல - பல ச்ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் | |
| பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை | |
| பிண்டாண்ட | - தனி ஜீவ வியக்தி | |
| புண்ய | - சிறப்பு, நன்மை செய்தல் | |
| புருஷ | - மேலான சக்தியின் வெளிப்பாடு | |
| பூர்ண | - முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. | |
| பூர்ணத்வ | - முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை | |
| பூர்ணாவதார் | - முழுமையான கடவுள் அவதாரம் |
| ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
|---|---|
| ப்ரவ்ரு'த்தி | - வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை. |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | - மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை |
| ப்ராரப்த | - இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம் |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி |
| ப்ரேம ச'க்தி | - உணர்வு சக்தி |
| பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி |
| பாகவதம் | - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் |
| பாவந | – கற்பனை |
| - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. | |
| புத்தி | - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. |
| ப்ரஹ்மந் | - தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல் |
| ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் |
| ப்ரஹ்மசா்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்மசாரீ | - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்ம வித்யா | - பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு |
| ப்ரஹ்மாண்டம் | - பிரபஞ்ச பேரண்டம் |
| ப்ராஹ்மணா | - உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப் |
| பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர் | ||
|---|---|---|
| மங்கல | - நன்னிமித்தமான | |
| மந்த்ர | - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்தர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை | |
| மநந | - சிந்தித்தல், பகுத்தாராய்தல் | |
| மநஸ் | - மனம், புத்தி, சித்தம் | |
| மநோ ச'க்தி | - சிந்தனை சக்தி | |
| மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி | |
| மஹாநிர்வாணி பீட - கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது. | ||
| மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் | |
| மஹாகாச' | - அண்டவெளி | |
| மாணிக்கவாசகர் | - நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர். | |
| மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். | |
| மீமாம்ஸா | - பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை | |
| முனி | - தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன். | |
| மூலவாஸ்நா | - மூலமனப்பாங்கு | |
| மூலவிசாரதாரா | - மூலமனப்பாங்கு | |
| மூலாதார் | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான | |
| மோக்ஷ | - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே | |
| யம | - | நீதி மற்றும் மரணத்தின் கடவுள் |
| யம | - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. |
|---|---|
| யந்த்ர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம் |
| யோக | இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. |
| யோகப்ரஷ்ட | - யோகப் பாதையிலிருந்து வழுவியவர் |
| யோகீ | - யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர். |
| யுக | - ஹிந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸலத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம் |
| ரக்த | - இரத்தம் |
| ரஜ்ஸ் | - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. |
| ரமண மஹரிஷி | - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். |
| இராமகிருஷ்ண பரமஹம்ஸ - Bharat-ல், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு. | |
| ராமாயண | Bharat-ன் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். |
| ராவண | இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன். |
| ராக | - பற்று |
| ரிஷி | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். | ||
|---|---|---|---|
| லீலா | - தெய்வத்தின் செயல்கள் | ||
| லீலா த்யானம் | - தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல். | ||
| வா்ண | - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுழையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. | ||
| வாக் ச'க்தி | - வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி | ||
| வாநப்ரஸ்த | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். | ||
| வாஸ்ந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. | ||
| வித்யா | - அறிவு, கல்வி | ||
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் | ||
| விதி | - சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை | ||
| வியூதி | - ஹிந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு | ||
| விவேகாநந்த | - Bharat-ல் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர். | ||
| விராட்ரூப, விச் வரூப - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் | |||
| விசி'ஷ்டாத்வைதம் - தனிமனித இருப்பு தனக்கே உரிய |
| தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது. | ||
|---|---|---|
| விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். | |
| விஷாத | - மனச் சோர்வு, தடுமாற்றம் | |
| வைராக்ய | - விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை | |
| வைச்'ய | - வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் | |
| வேத | - ச்'ருதி - உபநிஷத் | |
| - அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். | ||
| வேத வ்யாஸ | - வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர். | |
| வேதாந்த | - வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி. | |
| வ்யக்தம் | - வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த | |
| ஸ்க பாவம் | - இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது | |
| ஸ் குண | - உருவத்துடன்கூடிய | |
| ஸ்குண ப்ரஹ்ம | - உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது | |
| ஸங்கல்ப | - (முடிவு | |
| ஸஞ்சித கா்மம் | - நம்முடைய மொத்த கா்ம வங்கி | |
| ஸ்தோரி | - உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை | |
| ஸத்ய | - ஆன்மீக ஒழுங்கு முறை | |
| ஸத்வ | - ஆன்மீக அமைதி |
| ஸத்ஸங் | - ஸ்த்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டடம் |
|---|---|
| ஸநாதன தர்மம் | - என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயர் வழங்கப்பெற்றது. |
| ஸந்ந்யாஸலீ | - துறவி |
| ஸம்ச,ய | – சந்தேகம் |
| ஸம்யம | - முழுமையான கவன ஒருமைப்பாடு |
| ஸம்ஸ்கார | - கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு |
| ஸம்ஸார ஸாகர | - ஜனன-மரணக் கடல் |
| ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | - ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | - நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி. |
| ஸித்தி | - ஆண்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்ஹ | – சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு |
| ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ஸூத்ர | - ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு. |
| ஸ்தோத்ர | - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் |
| ஸ்ம்ரு'தி | - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி |
| போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. | ||
|---|---|---|
| ஸ்மரண | - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. | |
| ஸ்ரு'ஷ்டி | - உருவாக்குதல் | |
| ஸ்வதந்தர | - சுதந்திரமான | |
| ஸ்வபூர்ணத்வ | - சுய-நிறைவுபெறுதல் | |
| ஸ்வாதிஷ்டாந | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் | |
| ச்'ரவண | - | சிரத்தையுடன் கேட்டல் |
| ச்'ருதி | - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை. | |
| ச,க்தி | - சக்தி, அறிவு சக்தி | |
| சாஸ்த்ர | - புனித நூல்கள் | |
| சி'ஷ்ய | - சீடன். | |
| கு' த்ர | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். | |
| சூ, ந்ய | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். | |
| ஹடயோக | - யோகாசனத்தின் ஒரு பகுதி, | |
| ஹிரண்ய கா்ப | - தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கா்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன. | |
| ஹோம | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. | |
| க்ஷத்ரிய | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் | |
| க்ஷண | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |