KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேயன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்சியன்: செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்