KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/அதன்பிறகு, அவனுடைய இருப்பின் விருப்பங்களுக்கு எதிராக, அந்தப் பையனுக்குத் தியான சிகிச்சை கொடுக்கும் முயற்சியில் நான் இறங்கவில்லை.Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

அதன்பிறகு, அவனுடைய இருப்பின் விருப்பங்களுக்கு எதிராக, அந்தப் பையனுக்குத் தியான சிகிச்சை கொடுக்கும் முயற்சியில் நான் இறங்கவில்லை.

எந்தக் காரணங்களுக்காக ஒர் ஆன்மா ஒர் குறிப்பிட்ட உடலைத் தேர்ந்தெடுக்கிறது என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாது.

எந்தக் காரணங்களுக்காக ஓர் ஆன்மா ஓர் குறிப்பிட்ட உடலைத் தேர்ந்தெடுக்கிறது என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாது.

புது உடலை எடுத்த உடனேயே, நாம் அனைவருமே, நாம் ஏன் இந்த உடலை எடுத்தோம் என்பதையும், நமது ப்ராரும்த கா்மங்களையும் மறந்துவிடுகிறோம்.

நம்மை எது இங்கே கொண்டு வந்தது என்று தெரிந்தால், நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். அது தெரிந்தாலாவது, அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யவாவது நாம் முயற்சிசெய்து கொண்டிருக்கலாம்! அவை நிறைவேறிவிட்டால் காமங்கள் கரைந்துவிடும், நமது ஆன்மாவும் ஜீவன்முக்தி அடைந்துவிடும்.

காமா, முட்டாள்தனமானவையே. இது, உங்களை இறுக்கமாகக் கட்டி வைப்பதற்கான ஒரு மூக்கணாங்கயிறாக இருக்கிறது, அவ்வளவுதான்.

ஏழைகளுக்குப் பணத்தை வாரி வழங்குவதாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு நுழைவதற்கான புண்ணியங்களைத் துடுக்கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆசிரமத்திற்கு சொல்வகெல்லாம், ''நீங்கள் இறக்கும்போது உங்களுக்குச் வாங்கித்தர, சொர்க்கத்தின் கொண்டிருப்பார் என்று நினைக்காதீர்கள், "

இப்போது என்ன கொடுக்கிறீர்களோ, அதற்கு மாற்றாக நீங்கள் இறந்த பிறகு ஏதாவது பெற, இங்கு எந்தப் பரிவர்த்தனை சலுகையும் கிடையாது. எந்த நிபந்தனையும் இல்லாமல் உதவி செய்யும் மன அமைப்புடன் நீங்கள் நன்கொடை அளித்தால், அந்த நல்ல மன அமைப்பு மட்டுமே உங்களைப் பின்தொடரும்.

என்பதுதான். அதுபோல எதுவும் நடக்காது.

நம்மை எது இங்கே கொண்டு வந்தது என்று தெரிந்தாலாவது, அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யவாவது நாம் முயற்சிசய்து கொண்டிருக்கலாம்! அவை நிறைவேறிவிட்டால் போதும், நமது கர்மங்கள் கரைந்துவிடும்

இறக்கும்போது நமது ஜீவன், வலிமிகுந்த மற்றும் இருள் நிறைந்த காரண சீரேத்தின் வழியாகச் செல்லும்போது ஏற்படும் ஆழமான வலியின் காரணமாக, நாம் ஏன் இங்கு வந்தோம் என்பது நமக்கு மறந்துவிடுகிறது.

காரண சீரேத்தின் இருளும், வலியின் காரணமாக ஏற்படும் கோமா நிலையும் தாயின் கருப்பையிலிருந்து நம் உடல் வெளியேறும் வலி நிறைந்த, இருண்ட பாதையை ஒத்திருக்கும். இந்தச் சமயத்தில்தான் ஆன்மா இறக்கும் உடலிலிருந்து வெளியேறி, ஒரு புது உடலுக்குள் நுழைகிறது.

நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பதும், அதாவது நமது ப்ரார்த் காமாக்களைத் தெரிந்து கொள்வதும், ஒர் உணர்வுபூர்வமான பிறப்பை எடுப்பதும் சாத்தியமே. இது ஞானிகளுக்குச் சாத்தியம்.

இது மற்றவர்களுக்கும்கூட சாத்தியமே. அதற்கான செயல்முறைளை நான் அராய்ந்து கொண்டிருக்கின்றேன். ஒரு ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்னரே, அந்தத் தாய் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தீகைஷ அளிக்கப்பட்ட எங்களது ஆசிரியர்களால் நடத்தப்படும் ஸ்புரண தியான முகாம்களில், ஆன்மா பயணிக்கும் ஒவ்வொரு சக்தி அடுக்குகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தியானங்களின் மூலம், ஆன்மா உடலை விட்டுப் பிரியும்போது பயணிக்கும் பாதையில் நாங்கள் அழைத்துப் போகிறோம்.

இந்தப் பாதையில் பயணிக்கும்போது, உங்கள் மன அமைப்பினால் வளர்க்கப்பட்ட உங்களின் கடந்த கால ஸம்ஸ்காரங்கள் அனைத்தும், எரிக்கப்பட்டுவிடும். சித்வைதானுமவத்தின் ஒரு துளியை அனுபவமாகப் பெறுவீர்கள்.

அந்தத் தியானங்களுள் ஒரு தியானத்தின்போது, ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களின் ப்ரார்க்க காமா உங்களுக்குத் தெரிய வரும். அதன்பிறகு, எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்களோ, அதன்மீது உங்கள் கவனத்தைச் செலுத்த முடியும் ;

நீங்கள் ஈடுபடலாம்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், பெற்றோர்களின் குணம், குழந்தைகளின் வாஸனைகள் மற்றும் ப்ராரும் கர்மாக்களோடு ஒரளவே சம்பந்தப்பட்டதாக இருக்கும். சில வேளைகளில், அது முழுக்க முழுக்க எதிர்மறையான வழியில்கூட போகலாம்.

உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள், அவர்களின் முந்தைய பாரதத்தில் பிறந்திருக்கவில்லையென்றால், அவர்களுக்கு ஹிந்து கலாசாரங்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லையென்றால், அவர்களால் இங்கு வந்திருக்க முடியாது என்று நான் சொல்வதுண்டு! அவர்கள் தங்களின் 'மூல மே வருக்கே திரும்பி வந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

'இந்த உடலை எதற்காக எடுத்திருக்கிறோம்' என்று, அதற்கான காரணத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க ஆன்மா முயற்சிக்கிறது. ஆனால் அப்படி நினைவுபடுத்திப் பார்ப்பதில் எப்போதும் அது வெற்றி அடைவதில்லை. இறுதியில் அது உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில்தான், அதனுடைய ஆசை நினைவுக்கு வருகிறது! இப்படிப் பல முறை நடக்கிறது.

இப்படித் தோல்வியடைந்த பல பயணங்களுக்குப் பின்னரே, அந்த ஆன்மா, 'போதும். இனி நான் முக்தியைத்தான் தேட வேண்டும்; என்னைக் கடைத்தேற்றவல்ல என்னுடைய குருவை நான் கண்டுபிடித்தாக வேண்டும்' என்று முடிவெடுக்கிறது.

அதனால் அது, சில சமயங்களில், குருமை நோக்கி அழைத்துச் செல்லும் தீர்க்க முடியாத நோயை ஏற்கிறது. பல மக்கள் தியான சிகிச்சை பெறுவதற்காக மட்டுமே என்னைத் தேடி வருவதுண்டு. அவர்களுக்கு அது ஒன்றே வழி. அவர்களுடைய உடல்நோயே அவர்களை என்னிடம்கொண்டு வருகிறது. நீங்கள் விடுதலை அடைய வேண்டும் என்று உங்கள் இருப்பு உங்களை வற்புறுத்துகிறது. நீங்கள் குருவைச் சென்றடையும்வரை, உடல்நிலையைப் பாதிக்கச் செய்கிறது.

மீண்டும் உங்கள் கேள்விக்கு வருவோம், ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் குணங்களில் வெறுபட்டவர்களாகத் தெரியலாம். ஆனால் அந்த வேறுபாடுகளுக்குள்ளும் அடிநாதமாக ஏதோ ஒரு நூலிழை அவர்களை ஒன்றிணைக்கிறது. அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அந்த ஆன்மா அங்கு ஒரு காரணத்திற்காகவே வந்திருக்கிறது.