KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/நீ செத்தாலும் ... வாழும் மனம்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

நீ செத்தாலும் ... வாழும் மனம்

  • ஞானமடையும்போது அகங்காரம் சாகிறது. உடல் தொடர்கிறது. மனிதன் இறக்கும்போது உடல் சாகிறது. அகங்காரம் (மனம்) தொடர்கிறது.
  • இதுவரை எதுவெல்லாம் 'நான்' என்று நினைத்துக் கொண்டிருந்தானோ அதற்கு மொத்த மூலக்காரணமான அகங்காரம் அழிவதும், இந்த உலகில் ஒரு மனிதன் இறப்பதும் சமம். இது இரண்டும் ஒன்றே.
  • உடலில் உயிர் இருக்கும்போதே அகங்காரம் மடிந்து விட்டால் நிஜமான 'தான்' யார் என்பது ஆத்ம அனுபூதியாக ஒருவருக்குள் மலரும். பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து எல்லாவற்றிற்கும் காரணமான அந்த ஆத்மாவின் வெளிப்பாடாக மனிதன் மாறிவிடுவான். அப்போதுதான் மனிதன் ஞானியாக மாறும் ஆனந்த நிகழ்வு நிகழ்கிறது.