KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/Part 5: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

Part 5: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2

சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பல திறமைகள் பொதிந்து உங்களைத் தோற்றவன், இயலாதவன், கெட்டவன் என்று நம்ப வைப்பது போலி நம்பிக்கை என்னும் மாய குணம்தான். வாழ்க்கையில் சாதித்தவர்களெல்லாம் ... போலி நம்பிக்கைகளைத் தாண்டித் தங்களுடைய உண்மையான சக்தியையும், சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் உணர்ந்த, உண்மையாக நம்பிச் செயல்பட்டு ஜெயித்தவர்கள்.