KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/தியான சிகிச்சைSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

தியான சிகிச்சை

தீகைஷயின் அறிவியல்

உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.

ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.

குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற

உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்கியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.

தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:

இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊம்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)

தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள…

v¯õÚ ]QaøŒ ø©¯[PÒ:

v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é

{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP 3000 |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, 3000 v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.