KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஓர் அறிமுகம்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஓர் அறிமுகம்

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிராாத்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.