பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)
நித்யானந்த வித்யாலயா
தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஆல் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM