பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல்
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை
முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.