KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ்

ஸ்வாமியின் சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உலகம் முழுவதிலும் உள்ள தியான பீடத்தின் சந்யாசிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

அன்பான வாசகர்களே,

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக் கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து உங்கள் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சத்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைகூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரி செய்து வெளியிட உதவியாக இருக்கும்.

- இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் பதிப்பகம்.

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தெய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறெரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை, நிதி மூழுவதும் தியான பீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.

12

14

24

46

I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை

II. பகவத் கீதை ஒரு பின்னணி

III. முன்னுரை

IV. உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு

1. வினாக்களின் வாசலில்
2. உங்களை நிர்ணயிப்பது யார்?
· நிஜமான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்'
: வாழ்க்கை விளையாட்டுதான்!
வுதற்காக ஒரே மாதிரியாகவே
விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது.
் வெளியுலக சுகத்தின் உச்சிக்கே சென்றாவும்
ிவற்றியைத் தொட முடியாது
: இழந்த நிம்மதியைப் பெற்றிட
பக்ஷன் பானையை எறிந்துவிடுங்கள்!
• தானம் செய்தால் மஹாதானத்தை வென்றுவிடலாம்
* பலனை எதிர்பாராது செய்யும் செயல்
வாழ்வையே சொர்க்கமாக்கிவிடும்
• உங்களைத் தூரத்தும் ஆசையையே தூரத்திவிடலாம்
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்திடலாம்
ஜீவன் முக்தியை மலாத்திரும் அருமையான உபரயம்
* உங்கள் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றிவிடலாம்
் புதுப்புகூ தவறு செய்வதுகூட புத்திசாலித்தனமே!
் துணிச்சல், லந்யாஸத்தின் அஸ்திவாரம்
் எதனிடம் சரணடைகிறிர்களோ அதுவே உங்களை வழி நடத்தும்
* மனப்பாங்கை மாற்றினால் ஒவ்வொரு செயலுமே யோகம்
* உங்களின் வாழ்க்கைப் பாதையே வாழ்த்தாக அமைந்தியும்
் ஆனந்தம் உங்களுக்கே சொந்தமாகிவியிம்
் அனுபவிக்கத் தெரியாதவர் உழைப்பது,
அதேத்தவருக்கே சேர்ந்துவிடும்
* குழந்தைகளின் நிஜமான தேவை சுதந்திரம், சொத்தல்ல!
் நிஜமான நோக்கம் நோக்கங்களின்றி செயல்படுவனே
3. காமத்திற்கும் மேலான பக்கி
* உணர்ச்சிக் கொந்தனிப்பில் இருந்து விடுதலை
* உங்கள் உடலுக்கு நிகழ்த்தப்படும் வழிபாடு
* விரும்பியதை அடைந்துவிடிம் சக்தி படைத்தவர்கள் நிங்கள்
* சீர்வரிசையோரி பூமிக்கு வந்தவர் நீங்கள்
* எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடலாம்
* புதிய உணர்விற்குள் குடியேறிவிடுவோம்
இன்றிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்
் காரணமில்லா மங்கலத்துவத்தோரி உங்களாவும் வாழ முடியும்
* ஸ்நீயாஸம் தப்பியோருபவருக்கல்ல,
தைரியமுடன் எதிர்கொள்பவருக்கே!
* உள்ளுலக ஒழுக்கமே உங்களை
சொர்க்கத்தில் வாழச் செய்யும்
* சத்தியத்தின் அருமையை அனுபவமே உணர்த்தும்
* ஜீவன் முக்தியே உங்களைத் தேடி வரும்
ூனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும் நம் சாரதி
• ஒவ்வொருகணைமும் கொண்டாட்டமாகிவிடும்
ஃ இறைவன் இசைக்கும் புல்லாங்குழலாய் மாறிவிடலாம்
* கோபம்கூட நம்மை குணப்பத்துவதற்காகவே!
* நிஜத்தில் வாழச் செய்வதே நிஜமான தியானம்
4. மனத்தைக் கட்டுப்படுத்துதல்
* உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத
நிலை கிருஷ்ண நிலை
•• உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு
் பிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம்
* வாழ்வை நோக்கும் பார்வையே புதுமையாகிவிடும்
* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாகிவிரும்
•• உங்களுக்குள் சக்திமைப் பாய்ச்சுங்கள்
* அனந்தம் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படும்
அமைதியின் பிறப்பிடமே ஆணந்தம்
் செயலை மட்டும் செய்து லக்ஷியத்தை அடையுங்கள்
* தெய்வத்தின் பொம்மை விளையாட்டு
ஃ நீங்கள் ஓய்வெடுங்கள்
பிரபஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளும்
* உணர்ச்சி உங்களைத்தாக்காது
* நீங்கள் சாதாரணமானவர் அல்ல
ஃ உங்களிடம் இல்லாததை விட்டுவிடுங்கள்
5. அறிவைத்தொண்டு
அறியாமையைச் சுத்தம் செய்தல்
* வேதத்தின் முதல் வாக்கியமே
விஞ்ஞானத்தின் கடைசி வாக்கியம்
* படைப்பும் படைப்பாளியும் தெய்வீகமே!
் கடவுளின் பிரதிபலிப்பே மனிதன்
* விழிப்புணர்வு -உணர்ச்சியையே உரு மாற்றும்
* உங்களின் முதலானி நீங்களோ !
ூ அனைத்தும் சக்தி மயம்
் பந்தத்திற்கும் விடுதலைக்கும் அப்பாற்பட்டவர்கள் நீங்கள்
* அஹங்காரம் ஆனந்தத்தை உணரவிடாது
* அனுமதியுங்கள், உங்களைவிடிவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும்
ூ ஆணந்தத்திலேயே கரைந்திட சங்கத்தில் கரையுங்கள்
*> அவர் இருக்கும் பேரானந்த நிலையை நூம் அடைவதற்கு உதவுகிறார் 1 ச 9
் அன்பை மட்டுமே சார்ந்திருங்கள்
6. நாயும் நாயை உண்ணுபவரும்
* ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் அங்கமே
ஃ பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள்மீது பொழியும்
ஆனந்தத்தை அனுமதியுங்கள்
- 14, மியில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் தெய்விதை!
் மனிதப்பிறவி என்ற வெசூமதிக்குப் பிறகும் வரம் ஏதும் வேண்டுமோ!
• பிறப்பைக் கொண்டாதிவதைப்போல
இறப்பையும் கொண்டாடலாமே !
* மரணத்தைப் பற்றி தெளிந்து மரண பயத்தை ஓட்டி[f][1]. !
• மரணத்தை வரவேற்று குரணமடைந்த மகரிஷி
் ஆண்மாவின் உற்பத்தி ஆனந்தம் மட்டுமே !
* சத்தியங்கள் தெளிவுற சாட்சியாகப் பாருங்கள் !
* விழிப்புணர்வோர் ஆசையை அனுபவிப்பதே ஒழி வழி
் உள்முகத் திருப்பமே உங்கள் வாழ்க்கையின் திருப்புழுணை
• நிஜமான அமைசகன் நிச்சயம் நிறைவேற்றப்படும்
• நீங்கள் தேடவேண்டிய சரியான இடம்
* இழந்த ஆனந்தத்தை மீட்டிக்கொடுத்திரும் தியான முகாம்
7. தன்னை உணர்வதற்கான வழி
* வெளியில் இருந்து பெறப்பட்டது
ெவளியிலிருந்தே எடுக்கப்பட்டுவிடும்
* எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம், !
் உங்களை இயக்கக் கற்றுக் கொண்டாலே நீங்கள் 'ஹீவன்முத்து'
் நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
• உங்களுக்குள் பது தெளிவு பிறக்க, பதியதோர் தீர்வு
் உள்ளவகில் நிகழும் தொடர் யுத்தத்தின் பிரதிபலிப்பே கணைப்பு
* பிரிந்த உங்களை ஒன்றாய்ச் சேர்த்திரிங்கள்
• உடலும் மனமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்!
* விழிப்புணர்வுக்குள் நூறழையவைக்கும் அருமையான நுட்பம்
* பொறுப்பெருக்கச் செய்வதே அன்பு!
* திமாற்றத்தையே துமொறச் செய்யலாம்!
8.என்னை அறிந்து ஆனந்தமாக இருங்கள்!
் உள் குருவை விழ்ப்படையச் செய்யும் வெளி குரு

V. பிற்சேர்க்கை

பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
கிராவுணா் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்
குரு வம்சம்
அருஞ்சொற்பொருள்
ஸ்லோகங்கள்
ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ருதத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
ககடவுள் (ka)அக்கா
(kka)கங்கை (ga)கடம் (gha)
சசரம் (cha)சச்சரவு
(chcha)ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்
(tta)படம் (da)டம்டம் (dha)
ததங்கை
(tha)தாத்தா
(ththa)தானம் (da)தர்மம் (dha)
பபசு (pa)அப்பா
(pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை'ஸ்'க்கள் உண்டு.

1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச 'ரணாகதி மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைத்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரூதத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறித்திறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்மீஸ்க்ரூதத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், அர்ஜுந், வாஸ்நா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரூதத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரூஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிறைய கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்களுத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான சீ சீர்குதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுகுத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்தக் க்கிறையுமோ அல்லது கிதிறாஸ்த்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. க்கை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பரதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த கிதிரைஸ்ட் கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மர்த்ரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சீக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் சோதித்துப் வேண்டி, அந்த மந்தர்த்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் காணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வாத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுதலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதன்றைடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோக விளையாட்டினால் கர்ணன் துரியோதனனைடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரா் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியா்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸலறுதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். ( ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் குதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவா்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தாா்.

பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஐரேந குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸ்த்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தீயானம்.

ச்ரேயஸ்தின் சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள், '' என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியா்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூ ்த ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !

முடிவற்ற பேரின்ப நிலையாம் ரித்யானர்த்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஹியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது 'Bharat' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னையை ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருக்கூஷ்த்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருக்கூஷ்த்திரம், Bharatத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்கூத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்தீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு.எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே, '' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸ்குஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸ்மீஸ்க்ரூ ்தத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லக்குகை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான ஸதீயமாக உள்ளது.

பகவத்திதை, ஐவன் முக்திக்கான வரைபடம் !

வாழும் ஞானி பாமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸ்மீஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

ரோம்ை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேக்ரம்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர்,

குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அறைங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'

நடைமுறை மாபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க தேர்ந்தெடுப்பவர்கள் ஸ்ரீயாஸிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் குருமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காண்ணன விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞாநகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஸ்த்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. இஞ்ஞரு ஸ்த்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அலைங்காரம், நாம் ஜனார ஸ்த்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நாற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மரை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண என்பவை கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்தீரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ் ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '

மஹாபாரதம் ஒரு கிதிரைஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்ட்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையேடு !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஜனுருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருருரையின் ஸ்தீய வார்த்தைகளிலிருந்து உங்கள் தெளிவையும் பெற்று மலருங்கள்.

உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு

மேலும் மேலும் வெளியுலக தேடுதல் என்பது சுந்தோஷத்திற்கு வழி காட்டாது.

அது மனை அழுத்தத்தில்தான் ெகாண்டுபோய்ச் சேர்க்க்கும்.

அப்படியன்றால் தெர்க்தாஷத்திற்கு வழிகாட்டும்?

வினாக்களின் வாசலில்

• ஆசிரமத்தில் போய்ச் சேர்ந்து கொள்வதோ அல்லது ஸ்ர்யாஸியாகிவிடுவதேர ஒடிப்போவது போன்றதாகாகும் ?

பலர் இன்று பெரருள் சார்ந்த உலகில் தாங்கள் எதிர்கொள்ளும் துயரங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே ஆசிரமத்தில் தஞ்சம் அடைசிறார்கள்.

ஆசிரமத்திலோ அல்லது காட்டிலோ வேறு விதமான துயரத்தை அவர்கள் எதிர்கொள்ளமாட்டார்களா ?

• ஸ்வாமிஜி ஆனந்தம் என்ற வார்த்தை என்னைக் குழப்புகிறது. எனக்குத் தெரிந்தவரை அதுவும் சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி போன்றதுதான். ஆனால் நீங்கள் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பதெல்லாம் வேறு, ஆனந்தம் என்பது வேறு என்று சொல்கிறீர்கள் தயவு செய்து விளக்குங்கள்.
• புலனின்பங்களைத் துறப்பது, எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பது இவைதான் கிருஷ்ணர் சொல்கிற சத்தியங்கள். இது எனக்குப் புரிகிறது.

ஆனால் இதை எப்படி என்னால் செயல்படுத்த முடியும் ?

ஒரு சாதாரண மனிதனான நான், என்னுடைய புலன்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு வழி காட்டுங்கள்.

• ஸ்வாமிஜி, மனிதன் பெற்றிருக்கும் மற்றும் வெளிப்படுத்தும் எல்லாப் பண்புகளுள் தெய்வீகத்திற்கு மிகவும் நெருங்கிய உயர்ந்த பண்பு எது?
• ஸ்வாமிஜி, எல்லாவற்றையும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் சமமாகப் பார்ப்பது எப்படி ?

நாம் அனைவரும் சமமாகப் படைக்கப்படவில்லை. நாம் அனைவருமே வித்தியாசமானவர்களாகவும் வேறுபட்டவர்களாகவும் இருக்கிறோம்.

அப்படியிருக்கும்போது, கிருஷ்ணர் சொல்லுவதைப்போல் எப்படி நம்மால் அனைவரையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியும்?

• ஸ்வாமிஜி, புலன்களின் அழுத்தத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? எனக்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் உத்வேகம் உண்டு. ஆனால் அதற்கான சக்தி என்னிடம் இல்லை. எனக்கு உங்கள் உதவி தேவை.
• ஒரு குருவானவர் ஞானமடைந்தவரா இல்லையா என்பதைக் கண்டறிவது எப்படி ?