Part 6: Bhagavad Gita Explained _ Chapter 8_Tamil
தியான சிகிச்சை
Science of Healing & Initiation
தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு ... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஒர் அறிமுகம்
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
'நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.
என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷா் வாமும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !
'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ...
என்னுடைய ஆசீர்வாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் பரமஹம்ஸர் எளிமையாக விவரிகின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷ்களை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு பரமஹம்ஸர் ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்
சூட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.
'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள்…உங்களுக்கு நீங்களே!
தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'நித்யானர்த்து தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள்...
மனிதருக்கு ...
பக்தர்களின் பாசமலர்
குடும்பங்களுக்கு குலகுள
கடைத்தேற்றும் கருணைக் கடல்
அன்னமிடும் அன்னை
சுமுதாயத்திற்கு ...
பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை
புதுயுகம் படைக்கும் பேர் ஒளி
வேத பாரம்பரியத்தைப்
பரவச் செய்பவர்
வேதணைகளைப் போக்குபவர்
சரித்திரத்திற்கு ...
சத்தியமே வாழ்க்கை
அந்தியை தாங்கும் தண்மை
சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி
அதர்மத்தை அகற்றிடும் சக்தி
நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி ...
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருட்மும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து. அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு..
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.
நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேதை.
நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.
Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300 க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..
ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று
ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.
இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !
அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அனுபவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.
போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? அக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?
-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.
தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதரைக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாகதாக இருக்கிறது.
அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆன்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு பரமவைம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
– நன்றியுடன் நித்யானந்த தியாணபீடம்
தீகைஷ்யின் அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநிக்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வ அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற
உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:
இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)
தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள… .
v¯õÚ ]QaøŒ ø©¯[PÒ:
v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é
{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP 3000 |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, 3000 v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.