அருஞ்சொற் பொருள்
| அக்நி | - நெருப்பு |
|---|---|
| அங்குலீ-மால் | நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார். |
| அஞ்ஜந | கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை. |
| அத்வைத | இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது. |
| அநாஹத | உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம் |
| அம்யாஸ | - தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம் |
| அண்ணாமலை ஸ்வாமிகள் | - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர் |
| அஹிம்ஸ | - துன்புறுத்தாமை |
| அபரிக்ரஹ | - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை |
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, பாரதத்தின் பழங்கால ஞானி. |
| அஷ்டாங்கயோக | - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். |
| ஆகாச | - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி. |
| ஆசார்ய | - ஆசிரியா், 'உடன் வருபவர்' |
| ஆதரர | - அடிப்படை |
| ஆத்ம, ஆத்மந் | தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
|---|---|
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் |
| ஆபரண | - அணிகலன் |
| ஆபஸ் | - நீர் |
| ஆரதி | தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச்ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்'ரய தேர்ஷ | உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆசீ'ர்வாத் | ஆசீர்வாதம் |
| ஆஹார | உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இச்சா | - ஆசை |
| இடா | - பிங்கள, ஸூஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| இதிஹாஸ | ராமாயணம், மஹாபாரதம் |
| உத்தராயண | குரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் |
| க்ரியா | - செயல் |
| க்ரு'ஹஸ்த | கிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கதாயுதம் | தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம் |
| கா்மா | ஆன்மீக விதியின்படி காரண விளைவு |
| கல்ப | வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி |
| கல்பநா | - கற்பனை |
|---|---|
| கால | - நேரம் |
| காண்டீவ | - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில் |
| குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். |
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| குரு | - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| தர்ப | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோபிகைகள் | - இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். |
| கேடிர | - கோயில் கோபுரம் | | கோயந் | - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். | | கோவிந்த பாத | - ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு. | | கோச' | - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | | சக்ரம் | - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | | சண்டளள | - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். | | சந்தந | - சந்தனமரம் | | சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | | சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி | | சித்ரகுப்த | - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் | | சைதந்ய மஹாப்ரபு | - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி | | டாக்டர். ப்ரைன் வெய்ஸ் | - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் | | த்ரி காலம் | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். | | த்ரி கால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் | | தந்தரா | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் | | தபஸ் | - தீவிர ஆன்மீக முயற்சி. | | தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் |
| தீர்த | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் |
|---|---|
| துரீய, ஸ்மாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை |
| த்ரு'ஷ்டி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது |
| த்யாந | - ஆழ்ந்த சிந்தனை |
| தர்ச, ந் | - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தர்ம | - நேர்மையான |
| தக்ஷிணாயன குரியனின் | - ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் |
| தீ | - விவேகம் |
| தீகைஷ் | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் |
| தேரஷ் | - குறைபாடு |
| நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். |
| நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் |
| நமஸ்கார் | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை |
| நதி | - ஆறு |
| நாக | - பாம்பு |
| நாக ஸாது | - உடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள் |
| நாடி | - நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை |
| நார் | - பெண்மணி |
| நாந்த | - முடிவில்லாத |
| நிதித்யாஸநா | - வெளிப்படுத்தியவை |
| நிமித்த | - காரணம் |
| நிமித்த தேர்ஷ | - காரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். |
|---|---|
| நிர்வாண, ஸமாதி | - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது |
| நிஸர்கதத்தமஹராஜ் | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் |
| ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | - முச்சை அடக்குவது |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி |
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் |
| பரமஹம்ஸ யோகரந்த | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. |
| பரிக்ரம | ஒரு மலை அல்லது நீா் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜக | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல ச் ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் |
| பாப | - பாவம் |
| பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
| பிரகாச'நந்த ஸரஸ்வதி | - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை. |
| புண்ய | - சிறப்பு, நன்மை செய்தல் |
| புத்ர | - மகன் |
|---|---|
| புரோஹித் | - அர்ச்சகா் |
| பூர்ண | - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. |
| பூஜா | ஒரு வகையான சடங்கு வழிப்பாடு. |
| ப்ரஹ்மந் | - தெய்விகத்தின் முடிவான அதீயம், பிரபஞ்சப் பேராற்றல் |
| ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் |
| ப்ரஹ்மசா்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்மசாரீ | - இயல்பு நிலையான ஸதீயத்தில் வாழ்பவர் |
| பக்தா் | - பக்தன் |
| பக்தி | - உணர்வு வழிபாடு |
| பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி |
| பாகவதம் | - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் |
| பாவந | - கற்பனை |
| பிக்பேங் (Bigbang) | - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி |
| பீஜ | - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. |
| புத்த | - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு |
| புத்தி | - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. |
| புத்து | - முட்டாள் |
| மங்கல | - நன்னிமித்தமான |
| மங்கல் ஸூத்ர | - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு |
| மந்த்ர | - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை |
| மந்திர் | - கோயில் |
| மநந | - சிந்தித்தல், தியானம் |
| மநஸ் | - மனம் மேலும் புத்தி, சித்தா |
| மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி |
| மஹா | - மிகப்பெரிய |
| மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் |
| மாணிக்கவாசகர் | - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர். |
| மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். |
| மாலா | - மாலை |
| மீமாம்ஸா | - பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை |
| மூலாதார் | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான |
| மோக்ஷ | - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே |
| யம | - நீதி மற்றும் மரணத்தின் கடவுள் |
| யம | - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. |
| யந்த்ர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உள்ட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் |
| யோக | - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. |
| யுக | இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸ்த்ய 2. த்ரேதா 3. த்வாபர 4. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்) |
|---|---|
| ரக்த | - இரத்தம் |
| ரஜ்ஸ் | - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. |
| ரமண மஹரிஷி | - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். |
| ராத்ரி | - இரவு |
| இராமகிருஷ்ண பரமஹம்ஸ | - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு. |
| ராமாயண | பாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். |
| ராவண | - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன். |
| ரிஷி | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். |
| ரீனே டிஸ்க்ரேடிஸ் | - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை. |
| லாவோட்ஸு | - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார். |
| வா்ண | - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். |
முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
| சொல் | விளக்கம் |
|---|---|
| வாநப்ரஸ்த | ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர், மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். |
| வாயு | - காற்று |
| வாஸ்ந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. |
| வித்யா | - அறிவு, கல்வி |
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் |
| விதீ | - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி |
| விபூதி | இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு |
| விவேகாநந்த | பாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடா். |
| விச்'வரூப | - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் |
| விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். |
| விஷாத | மனச் சோர்வு, தடுமாற்றம் |
| வைச்'ய | வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் |
| வேத | ச், ருதி - உபநிஷத் அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். |
| ஸ்தோத்ர | - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் |
| ஸ்ம்ரு'தி | 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. |
| ஸ்மரண | நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. |
| ஸ்ரு'ஷ்டி | - உருவாக்குதல் |
| ஸ்வதந்த்ர | - சுதந்திரமான |
| ஸ்வப்ந | கனவு |
| ஸ்வாதிஷ்டாந | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் |
| ஸங்கல்ப | முடிவு |
| ஸந்யாஸி | - துறவி |
| ஸத்ய | - ஆன்மீக ஒழுங்கு முறை |
| ஸத்வ | - ஆன்மீக அமைதி |
| ஸம்ச,ய | - சந்தேகம் |
| ஸம்யம | - முழுமையான கவன ஒருமைப்பாடு |
| ஸம்ஸ்கார | கா்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள் |
| ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | - ஆறு இந்து தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. |
| ஸித்தி | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்வற | - சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு |
| ஸுமேரியன் நாகரிகம் | - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். |
| ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ச்'ரவண | - கேட்டல் |
| ச்' (நதி | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. |
| ச'க்தி | சக்தி, அறிவு சக்தி |
| ச,ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| சா'ஸ்த்ர | - புனித நூல்கள் |
| சி' வ | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. |
| சி'ஷ்ய | - சீடன். |
| கு' த்ர | உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். |
| கு, ' ந்ய | பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். |
| ஜ்யோதிஷ | - ஜோதிடம் |
| ஜோதிஸி | - ஜோதிடா் |
| ஜநகராஜா | - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை. |
| ஜசிங் | மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது. |
| ஜப | - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜராதுஸ்டரா | பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். |
| ஜாக்ரத் | - விழிப்பு நிலை |
| ஜாதி | - பிறப்பு |
| ஜாதி தேர்ஷ | - பிறப்பில் உள்ள குறைபாடு |
| இ்റ്ഖ | - வாழ்தல் |
| ஜீவஸ்மாதி | - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| ஹடயோக | - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது. |
| ஹம்மரபி | - Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா் புகழ்பெற்றார். |
| வேறாம | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. |
| க்ஷத்ரிய | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் |
| க்ஷண | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |
ஸ்லோகங்கள்
அதாஷ்டமோ தியாய: அத்தியாயம் - 8
அக்ஷரப்ரஹ்ம யோக: அக்ஷாபிரம்ம யோகம்
அர்ஜுந உவாச
किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम | अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ॥ 8.1 ॥
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; கிம் - என்ன; தத் - அந்த; ப்ரஹ்ம - பிரம்மம்; கிம் - என்ன ; அத்யாத்மம் - சுயம்; கிம் - எது; கர்ம - பலனை அடிப்படையாகக் கொண்ட செயல்கள்; புருஷோத்தம - மனிதர்களுக்குள் சிறந்தவர்; அதிபூதம் - பொருள்சார்ந்த உலகம்; ச - மேலும்; கிம்- எது; ப்ரோக்தம் - அழைக்கப்படுகிறது; அதிதைவம் -சிறு தெய்வங்கள்; கிம் - என்ன; உச்யதே - சொல்லப்படுகிறது
அர்ஜுனன் சொன்னது
- 8.1 ஒ பரம்பொருளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, பிரவ்மம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன? 'கா்மா' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் எவை? வெளிப்படையாகத் தெரியும் பொருள் சார்ந்த உலகம் என்பது என்ன? சிறு தெய்வங்கள் என்றால் என்ன? தயவு செய்து விளக்குங்கள்.
अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन् मधुसूदन | प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥ 8.2 ॥
அதியஜ்ஞ: - யக்ஞங்களுக்கு இறைவன் என்பவர்; கதம் - எப்படி இருக்கிறார்?; க: - யார்; அத்ர - இங்கு; தேஹே - தேகத்தில்; அஸ்மிந் -இந்த; மதுஸூதந - மதுஸூதனா; ப்ரயாணகாலே - மரணத்தறுவாயில்; ச - மேலும்: கதம் - எவ்வாறு; ஜ்ஞேய: அஸி - அறியப்படுகிறீர்கள்; நியதாத்மமி: - ஒன்றிய மனத்தோடு
- 8.2 யாக, யக்ஞ வடிவான கடவுள் இந்த உடலில் எவ்வாறு வாழ்கிறார்? ஒ... மதுசூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார் ? பக்திசேவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தில் உன்னை எவ்வாறு அறிகிறார்கள்?
பரீபகவாநுவாச
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते | भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥ 8.3 ॥
ஸ்ரீபகவாந் உவாச - புரீபகவான் சொன்னார்; அக்ஷரம் - அழிவற்றது மானது; ப்ரஹ்ம - பிரம்மம் எனப்படுவது; பரமம் - அனைத்தையும் கடந்தது; ஸ்வபரவு: - நிலைக்க தன்மை; அத்யாத்மம் - சுயம்; உச்யதே - அழைக்கப்படுகிறது; உருவாக்குகிற; விஸா்க: - படைப்பு; காமஸம்ஜ்ஞித: - காமம் என்று பெயரால் அழைக்கப்படுகிறது
பகவான் சொன்னது
- 8.3 அழிக்க முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்றே ப்ரூர்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையான தன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது. பொருள் சார்ந்த உலகத்தின் வளர்ச்சி தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் காமா என்று அழைக்கப்படுகிறது.
अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् | अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥ 8.4 ॥
அதிபூதம்- உடல் சார்ந்த உலகம்; க்ஷர: பாவ: - தொடர்ந்து மாறிக்கொண்டே டயிருக்கும் இயல்பு; புருஷ: - பிரபஞ்ச ரூபம் கொண்ட; ச - மேலும்; அதிதைவதம் - சூரியன் சந்திரன் போன்ற சிறு தெய்வங்கள்; அதியஜ்ஞ: - பரபிரஹ்மம்; அஹம் ஏவ - நானே (கிருஷ்ணர்); அத்ர - இந்த; தேஹே -உடலில்;
8.4. உடலின் இயல்பே முடிவில்லாமல் மாறிக் கொண்டிருப்பதுதான். அந்த இந்தப் உயிர்களின் இதயக்திற்குள்ளும் நானே!
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् | यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ 8.5 ॥
அந்தகாலே ச - மரண காலத்திலும்; மாம் ஏவ - என்னையே; ஸ்மரந் -நினைத்துக்கொண்டு; முக்த்வா - நீத்து; கலேவரம் - சரீரத்தை; ய: - எந்த மனிதன்; ப்ரயாதி - கிளம்புகிறானோ; ஸ: - அவன்; மத்பரவும் - என் ஸ்வரூபக்கையே; யாதி - அடைகிறான்; ந - இல்லை; அஸ்தி - இருப்பு: அத்ர - இதில்; ஸம்ச'ய: - சந்தேகம்
- 8.5. மாணத்தறுவாயில் யாரொருவர் என்னை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறாரோ அவர் உடனடியாக எனது தன்மையை அடைந்து விடுகிறார். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् | तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ 8.6 ॥
யம் யம் சிந்தித்தவண்ணமாய்; பாவம் - ஸ்வரூபத்தை; த்யஜதி - துறக்கிறானோ; அந்தே -கடைசிக் காலத்தில்; கலேவரம் - இந்த சரீரத்தை; தம் தம் ஏவ -அந்தந்த ஸ்வரூபத்தையே; ஏதி- அடைகிறான்; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; ஸ்தா - எப்பொழுதும்; தத் - அதே; பரவபாவித : - சிந்தனையில் இருக்கிறான்
- 8.6. மரணகாலத்தில் உடலைவிடும்போது எதை ஒருவர் நிச்சயமாக அடைவார்.
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च | मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयम् ॥ 8.7 ॥
தஸ்மாத் - ஆகையினால்; ஸர்வேஷு- எல்லா; காலேஷு - காலங்களிலும்; மாம் - என்னையே; அநுஸ்மர - நினைத்துக் கொண்டே; யுத்ய ச - போரும் புரிவாயாக; மயி - என்னிடத்தில்; அர்பித மந: புத்தி; - அர்ப்பணம் செய்யப்பட்ட மனம், புத்தியுடன்கூடியவனாக; மாம் ஏவ - என்னையே; ஏஷ்யஸி - அடைவாய்; அஸம்ச,ய:- ஐயமின்றி;
- 8.7 அர்ஜுனா, உ உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச் செய்துகொண்டிருக்கும் போதும், கிருஷ்ணராகிய என்னை நிணைப்பாயாக ! உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்து விட்டு மனத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய். அதில் சந்தேகமே இல்லை
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना | परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥ 8.8 ॥
அப்யாஸ்யோகயுக்கேந - பகவானைத் தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு; சேதஸா - மனத்தாலும் புத்தியாலும்; ந அந்யகாமிநா - வேறு விஷயங்கள் பால் செல்லாத; பரமம் - மிகவும் உயர்ந்த; புருஷம் - தேவர்களுக்கெல்லாம் தலைவனை; திவ்யம் - அனைத்தையும் கடந்த; யாதி - அடைகிறான் பார்த - பிரிதாவின் மைந்தனே; அநுசிந்தயந் -எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும்
- 8.8 ஒ பிரிதாவின் மைந்தனே! யாரொருவர் என் நிணைவிலேயே நிலைபெற்று, பாதை பாதை விலகாமல் என்னையே தியானம் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
कविं पुराणमनुशासितार-मणोरणीयांसमनुस्मरेद्यः | सर्वस्य धातारमचिन्त्यरूप-मादित्यवर्णं तमसः परस्तात् ॥ 8.9 ॥
கவிம் – எல்லாமறிந்தவரும் ; புராணம் – அநாதியானவரும் ; அநுசா' ஸிதாரம்-எல்லாவற்றையும் ஆள்பவரும் அணோ: -நுண்ணியதைக் காட்டிலும் : அணீயாம்ஸம் - மிகவும் நுண்ணியவரானவரும்; அநுஸ்மரேத் -எப்போதும் நினைக்கிறானோ; ய: - எந்த மனிதன்; ஸர்வஸ்ய -எல்லாவற்றையும்; - சிந்தனைக் கெட்டாத வடிவுடையவரும்; ஆதித்யவர்ணம்- குரியனைப் போன்று எப்பொழுதும் ஒளிர்பவரும்; தமஸ்: - இருளுக்கு; பரஸ்தாத் -மிகவும் அப்பாற்பட்டவரும் :
8.9. அந்த மேலான பரம்பொருளைத் தியானிக்கும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பழமைகளுக்கெல்லாம் எல்லாவற்றையும் பழமையானவராகவும், கட்டுப்படுத்துபவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், பருப்பொருள் சார்ந்த உலகாயுதக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மனத்திற்கும் கற்பனைகளுக்கும் எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க கே வண்டும்.
அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவராகவும் விளங்குகிறார்.
प्रयाणकाले मनसाऽचलेन भक्त्या युक्तो योगबलेन चैव | भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥ 8.10 ॥
ப்ரயாணகாலே - இறக்கும்தறுவாயில்; மரஸா - மனத்தால்; அசமேமா -அசையாத : பக்குயாயுக்க: - பக்தியோடுகைய : யோகமலேந - யோகத்தின் வலிமையால்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக: ப்ருவோ: - புருவங்களின்; மத்யே - மத்தியில்; ப்ராணம் - பிராணனை; ஆவேச்'ய - நிலைநிறுத்தி; ஸம்யக் - முழுமையான; ஸ: - அந்த மனிதன்; தம் - அந்த; பரம் -மேலான; புருஷம் ஏவ - புருஷனான பரமாத்மாவையே; உபைதி -அடைகிறான்; திவ்யம் - ஆன்மீக சாம்ராஜ்யத்தில்
8.10. எவன் ஒருவன் மரணமடைகிற நேரத்தில், யாகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனக்கையும் உயிர் மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சீரணாகதியாடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான்.
यদক্ষरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः | यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये ॥ 8.11 ॥
யத் - எந்த; அக்ஷரம்- அழிவில்லாதது; வேதவித: - வேதமறிந்த வித்வான்கள்; வகர்தி - சொல்கிறார்களோ; விச'ர்தி - பகுதிறார்களோ; யக் - எதில்; யகய: - ஸ்ர்யாஸிகளான மஹா புருஷர்கள்; வீகராகா: -பற்று நீங்கிய; யத் - எதில்; இச்சந்த:- விரும்புகிற; ப்ரஹ்மசா்யம் -பிரஷ்மசரிய நெறியை; சாந்தி - கடைப்பிடிக்கிறார்களோ; கத் - அந்த; தே - உனக்கு; பதம் - நிலையை; ஸங்க்ரஹேண - சுருக்கமாக; ப்ரவக்ஷயே -சொல்லப்போகிறேன்
- 8.11 வேதத்தைக் முனிவர்களும் பிரஹ்மத்தில் நுழைகிறார்கள். அந்த முழுமையை அடைய விரும்பும் ஒருவர் பிரஹ்மசர்யத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு பிரஹ்மத்தை, ஜீவன்முக்தியை அடைய முடியும் என்பதற்கான வழிமுறைகளை, நான் இப்போது உனக்கு விளக்கப் போகிரேன்.
सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च | मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥ 8.12 ॥
ஸா்வத்வாராணி - புலன்களின் எல்லா வாயில்களையும்; ஸம்யம்ய -அடைத்து வைத்து; மந: - மனம்; ஹ்ரு' தி - இதயத்தில்; நிருத்ய- நிலையாக நிறுத்தி; ச - கூட; மூர்த்நி - உச்சந்தலையில்; ஆதாய - நிலைபெறச் செய்து; ஆத்மந: - பரமாத்மா ஸம்பந்தமான; ப்ராணம் - பிராணனை; ஆஸ்தித: -நிலைத்து நின்று; யோக தாரணாம் - யோகநிலையில்
8.12 புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர் மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தம்மை நிலைக்கச் செய்கிறார்.
ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् | यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ 8.13 ॥
ஒழ் இதி - ஒம் என்னும்: எதாக்ஷாம் - மேலான அமிவுற்ற: ராஹ்ம -பூரணமான உயர்ந்த சக்தி; வ்யாஹரந் - உச்சரித்துக்கொண்டு; மாம் -என்னை; அநுஸ்மரந் - சிந்தித்துக்கொண்டு; ய: - யார் ஒருவன்; ப்ரயாதி - செல்கிறானோ; த்யஜந் - நீத்து; தேஹம் - இவ்வுடலை; ஸ்: - அந்த மனிதன்; யாதி - அடைகிறான்; பாமாம் கதிம் - உயர்ந்த கதியை
- 8.13 இத்தகையதொரு யோக நிலையில் இருந்துகொண்டு புனித மந்த்ர ஒலியும் மிக உயர்ந்த மந்த்ர எழுத்துக்களின் தொகுப்புமான 'ஒம்' என்பதை உச்சரித்தபடி, மிக உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலை விடுகிறாரோ, அவர் நிச்சயமாக பரம்பொருளுடன் இணைகிறார்.
अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः | तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥ 8.14 ॥
அநர்யசேகா: ய: - எவன்; மாம் - என்னை; ஸ்மரதி - நினைக்கிறானோ; நித்யச': -எப்பொழுதும்; தஸ்ய - அந்த; அஹம் - நான்; ஸுலம: - எளிதில் அடையக்கூடியவன்; பார்த - பிரிதாவின் மைந்தனே; நித்யயுக்தஸ்ய -எப்போதும் இடைவிடாமல் என்னிடம் ஒன்றிவிட்ட; யோகிந - யோகிக்கு
- 8.14 பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இருப்பவர்களுக்கு நான் எளிதில் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பக்தியில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமசா'ச்'வதம் / நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா: // 8.15
மாம் - என்னை; உபேத்ய - அடைந்துவிட்ட பிறகு; புநர்ஜந்ம -மறுபிறவியை; து:காலயம் - - துன்பங்களுக்கு உறைவிடமானதும்; அசா'ச'வதம்- நிலையற்றதுமான; ந ஆப்நுவந்தி - அடைவதில்லை; மஹாத்மாந: - மஹாத்மாக்கள்; ஸம்ஸித்திம் - முழுமை நிலையை; பரமாம் - மிக உயர்ந்த இறுதி நிலையை; கதா: - அடைந்த
- 8.15 என் மீது பக்தி வைத்துள்ள சிறந்த யோகிகள் என்னை அடைந்த பிறகு, துன்பங்களின் இருப்பிடமும், நிலையற்றதுமாகிய, இவ்வுலகில் மீண்டும் பிறக்காமல் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.
ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திரோ Sர்ஜூந / மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே // 8.16
ஆப்ரஹ்மடிவநாத் - இந்த பூ உலகிலிருந்து பிரம்மலோகம் வரை: லோகா: - எல்லா உலகங்களும்; புரு: ஆவா்திந: - அழிந்து உண்டாகும் தன்மையுடையன; து - ஆனால்; அர்ஜுந - அர்ஜுனா; மாம் - என்னை; உபேத்ய - அடைந்த பின்னர்; கௌந்தேய - குந்தியின் புதல்வனே; புராஜந்ம - மறுபிறவி; ந வித்யதே - கிடையாது
- 8.16 மிக உயர்ந்த உலகங்களில் இருந்து மிகத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கெல்லாம் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! குந்தியின் மகனே, என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதே இல்லை.
ஸ்ஹஸ்ரயுகபாயுத்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: / ராக்ரிம் யுகஸலஸ்ராந்தாம் தே. தனோராத்ரவிதேர ஐநா: // 8.17
ஸ்ஹஸ்ரயுகபர்யந்தாம் - ஒராயிரம் சதுர்யுகங்களைக் கால வரையறையாகக் கொண்டது; அஹ: - ஒரு பகலோ; யத் - எது; ம்ரஹ்மண: -பிரஹ்மாவுக்கு; விது: - தத்வ ரீதியாக அறிகிறார்களோ; ராத்ரிம் - இரவும்; யுகளுஹஸ்ராந்தாம் - ஓராயிரம் சதுர்யுகங்களை முடிவாகக் கொண்டது என்றும்; தே - அந்த; அஹோராத்ரவித: - பகலிரவு என்ற காலத்தின் தத்வத்தை அறிந்தவர்கள்; ஜநா: - யோகியர்
- 8.17 மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் பிரஹ்மாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.
அவ்யக்தாத்வ்யக்தய: ஸா்வா: ப்ரபவந்த்யஹராகமே /
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே // 8.18
அவ்யக்காக் கொகுதிகளும் : ஸர்வா :- எல்லாவிதமான : ப்ரபவந்தி - வெளிப்படுதின்றன : அஹராகமே - பிரஹ்மாவின் பகல் தொடங்கும் போது; ராத்ர்யாகமே -பிரஹ்மதேவனின் இரவு முடியும் போது; ப்ரலீயந்தே - மறைகின்றன; தத்ர - அந்த; ஏவ - நிச்சயமாக; அவ்யக்தஸஞ்ஜ்ஞ்குகே - வெளிப்படா நிலை என்றழைக்கப்படும்
- 8.18 'தோன்றாத நிலை'யில் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் பிரஹ்மாவின் பகலின் தொடக்கத்தில் உயிரினங்களாக வெளிப்படுகின்றன. பிரஹ்மாவின் இரவு வரும்போது அவை மீண்டும் 'தோன்றா நிலை'யிலேயே ஒடுங்கி விடுகின்றன.
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே / ராத்ர்யாகமேSவச': பார்க ப்ரபவத்யஹராகமே // 8.19
பூதக்ராம: - உயிரினங்களின் கூட்டம்; ஸ: ஏவ அயம் - அதே இந்த; பூத்வா பூத்வா - மீண்டும் மீண்டும் பிறந்து; ப்ரலீயதே - மறைகிறது; ராத்ர்யாகமே - இரவின் தொடக்கக் காலத்தில்; அவச': - தன்வசமின்றி; பார்த - பிரிதாவின் மைந்தனே!; ப்ரபவதி - உண்டாகிறது; அஹராகமே -பகலின் கொடக்கத்தில்
- 8.19 ஒ ப்ரிதாவின் மகனே! மீண்டும் மீண்டும் பெருந்திரளாக இவ்வுயிர்கள், செயல்பட்டு, இரவு வரும்போது இயற்கையாகவே மறைந்து விடுகின்றன.
பரஸ்தஸ்மாத்து பரவோடர்யோ வ்யக் தோ வ்யக்தோத்ஸநாதந: / ய: ஸ ஸா்வேஷு 8.20
பர: - எல்லாவற்றையும் கடந்த; தஸ்மாத் - அந்த; து - ஆனால்; பாவ: -இயற்கை; அந்ய: - வேறான ; அவ்யக்த: - வெளிப்படாத; அவ்யக்தாத் -வெளிப்படா நிலையிலிருந்து; ஸ்நாதந: - சாஸ்வதமான; ய: - எந்த; ஸ: - அந்த; ஸர்வேஷு - எல்லா; பூதேஷு - உயிரினங்களும்; நச்'யத்ஸு -அழிந்த போதிலும்; ந விநச்'யதி - அழிவதில்லை.
8.20 ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்ட இயற்கை ஒன்று உண்டு. அது நிலையானது; அது தோன்றிய மற்றும் தோன்றாதவற்றிற்கும் அப்பாற்பட்டது.
அந்த அழிக்கப்பட்டாலும், உலகங்களெல்லாம் அது மாறாமல்இருக்கிறது.
அவ்யக்தோக்ஷர இத்யுக்குஸ்தமாஹு: பரமாம் கதிம் / யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம //
அவ்யக்த: - தோன்றா நிலை; அக்ஷர: - அழிவில்லாதது; இதி உக்த: -என்று சொல்லப்பட்ட; தம்-அதே அக்ஷரம் என்ற பெயருள்ள தோன்றா நிலையை; ஆஹு: - சொல்வார்கள்; பரமாம் கதிம் - மிக உயர்ந்த கதி; யம் - எந்த நிலையை; ப்ராப்ய - அடைந்த பிறகு; ந நிவர்தந்தே - திரும்புவதில்லையோ; தத்தாம - அந்த இருப்பிடத்தை; பரமம் -மேலானா; மம - என்னுடைய
- மஹோன்னதமான 8.21 அந்த தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாததாகவும் அழியாததாகவும் முடிவான லக்ஷ்யமாகவும் இருக்கிறது.
ஒருவர் எனது அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அவர் திரும்ப வருவதில்லை.
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா / யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம் // 8.22
புருஷ: - பரமாத்மாவை; ஸ: - அந்த ஸநாதன அவ்யக்தனான; பர : -மிக மேலான; பார்த - பிரிதாவின் மைந்தனே!; பக்த்யா - பக்தியினால் செய்யப்படும் சேவையினாலேயே; லம்ப - அடைய முடியும்; து -ஆனால்; அநந்யயா- வேறு எதிலும் நாட்டமில்லாத; யஸ்ய - எந்த; அந்த:ஸ்தாநி - பரமாத்மாவினுள் இருக்கின்றனவோ; பூதாநி - எல்லா உயிரினங்களும்; யேந -யாரால்; ஸர்வம்- அகில உலகமும்; இதம் -
நம்மால் பார்க்க முடிந்த; ததம் - ஊடுருவி இருக்கிற
- 8.22 ஓ பார்த்தா! உயர்ந்த அந்தப் பரம்பொருளை மாறாத பக்தியால் அடைய முடியும்.
அவர் தமது இருப்பிடத்திலேயே இருந்தாலும், எல்லாவற்றிலும் ஊடுருவி நிலைகொண்டு உள்ளன.
யத்ர காலே த்வநாவ்ரு'த்திமாவ்ரு'த்திம் சைவ யோகிந: / ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி மரதர்ஷப // 8.23
யத்ர - எந்த; காலே - காலத்தில்; து - ஆனால்; அநாவ்ரு'த்திம் - திரும்பி வராத பெரு நிலை; ஆவ்ரு'த்திம் - திரும்பி வரும் நிலை (மறுபிறப்பு); ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; யோகிந: - பல்வேறுவிதமான யோகியா; ப்ரயாதா - உடலை நீந்துவிட்டுச் செல்கிற; யாந்தி - அடைகிறார்களோ; தம் - அந்த; காலம் - காலத்தை; வக்ஷ்யாமி - விளக்குகிறேன்; பரதர்ஷப - பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே
- 8.23 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, உலகை விட்டுச் செல்பவர்கள் எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் வருவதில்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.
அக்நிர்ஜ்யோதிரஹ: சு'க்ல: ஷண்மாஸா உத்தராயணம் / தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதேர ஜநா: // 8.24
அத்நி: - அக்னி; ஜ்யோதி: - ஒளிமயமான; அஹ: - பகல்; க'க்ல: -வெண்மை; ஷண்மாஸா:- ஆறு மாதங்களின்; உத்தராயணம் - சூரியன் வடக்கு நோக்கிப் பிரயாணம் செய்யும் காலம்; தத்ர - அந்த மார்க்கத்தில்; ப்ரயாதா - இறந்த பிறகு செல்கிற; கச்சந்தி - அடைகிறார்கள். ப்ரஹ்ம -பிரஹ்மத்தை; ப்ரஹ்மவித: - பிரஹ்மத்தை அறிந்த; ஜநா: - யோகிகளான ஜனங்கள்
- 8.24 ஓ! பார்த்தனே! 'த'க்கடவுள், ஒளியிருக்கும் நேரம், நல்ல நேரம், வளர்பிறை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறுமாத காலம் (உத்தராயண காலம்), இந்தக் காலங்களில் இறப்பவர்கள் (முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த பிரஹ்மத்தை
உணர்ந்தவர்கள் திரும்புவதில்லை.
துமோ ராத்ரிஸ்ததா க்ரு'வ்ஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம் / தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோக ப்ராப்ய நிவர்ததே // 8.25
.
தும்: - புகை; ராத்ரி: - ராத்திரி; ததா - அப்படியே; க்ரு' ஷ்ண: - தேய்பிறை; ஷண்மாஸா: - ஆறு மாதங்களுக்குரிய; தக்ஷிணாயநம் - சூரியன் தெற்கு நோக்கி பிராயணம் செய்யும் காலம்; தத்ர - அந்த; சாந்த்ரமலம் -சந்திரனுடைய; ஜ்யோதி: - ஒளியை; யோக - பற்றுடன் காமங்களைச் செய்கிற யோகி; ப்ராப்ய - அடைந்து; நிவர்ததே - கிரும்பி வருதிறார்
8.25 புகை, இரவு நேரம், தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிச் செல்கிற அறுமாத காலம் (தக்ஷிணாயன காலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோகிகள் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் ஆத்ம ச்ரீரம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வுலகிற்கு திரும்பி வருகிறார்கள்.
சு'க்லக்ரு'ஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: சா'ச்'வதே மதே / ஏகயா யாத்யநாவ்ரு'த்திமந்யயாவர்ததே புந: // 8.26
சு'க்லக்ரு'ஷ்ணே - ஒளி, இருள்; கதீ - வழிகள்; ஹி - நிச்சயமாக; ஏதே -இந்த இரண்டு விதமான; ஜகத: - உலகிற்கு; சா'ச்'வதே - வேதங்களின்; மதே - கருதப்படுகின்றனர்; ஏகயா - ஒன்றின் வழியாக; யாதி - அடைகிறான்; அநாவ்ரு'த்திம் - எதிலிருந்து திரும்பி வரவேண்டியதில்லையோ அந்த பரமகதியை; அந்யயா - மற்றொரு வழியாகச் செல்கிறவன்; ஆவா்ததே -திரும்பி வருகிறான்; புந: - மறுபடியும்
8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒளியின் பாதை மற்றொன்று, இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை; இருளின் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.
நைதே ஸ்ரு'தீ பார்த ஜாநந்யோக முஹ்யதி கச்'சந / தஸ்மாத்ஸா்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந // 8.27 ந - இல்லை; ஏதே ஸ்ரு'தீ - இந்த அனைத்து வெவ்வேறுவிதமான மார்க்கங்களையும் ; பார்த - பார்த்தா; ஜாநந் - தத்வ ரீதியாக அறிந்த; யோகீ - இறைவனுடைய பக்தர்கள்; முஹ்யதி- மோஹம்; கச்'சந - எந்த ஒரு; தஸ்மாத் - ஆகையால்: ஸா்வேஷு - எல்லா; காலேஷு - காலங்களிலும்; யோகயுக்த: - கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்கும்; பவ - ஆகி விடு; அர்ஜுந- அர்ஜுனா
8.27 ஓ பார்த்தா! இந்த இரண்டு வழிகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதே இல்லை.
ஒ அர்ஜுனா! அதனால் எப்போதும் பக்தியில் நிலைத்திரு. .
வேதேஷு யஜ்நேஷு தப:ஸு சைவ தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம் / அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோக பரம் ஸ்தாநமுபைதி சாத்யம் // 8.28
வேதேஷு - வேதங்களை அத்யயனம் செய்வதிலும்; யஜ்ரேஷு -யாகங்களைச் செய்வதிலும்; தப:ஸு - தவம் செய்வதிலும்; ச - மேலும்; ஏவ - ஐயமின்றி; தாநேஷு - தானங்கள் செய்வதிலும்; யத் - எந்த; புண்யபலம் - பக்தி ஸேவையினுடைய பலன்; ப்ரதிஷ்டம் - சொல்லப்பட்டிருக்கிறதோ; அத்யேதி - கடந்து செல்கிறான்; தத் - அந்த; ஸா்வம் - எல்லாவற்றையுமே; இதம் - இந்த ரஹஸ்யத்தை; விதித்வா- தத்வ ரீதியாக அறிந்து; யோக -யோகியானவன்; பரம் ஸ்தாநம் - பரமபதத்தை; உபைதி - அடைகிறான்; ச - மேலும்; ஆத்யம் - என்றுமுள்ள
- 8.28 பக்திமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் வேதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது, வேள்விகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, பக்தி செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆகிய எல்லாவற்றின் பலனையும் கடந்து செல்கிறார்.
முடிவில் அவர் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார். .
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரேக்குஷ்ணார்ஜுநஸம்வாதே
அக்ஷரப்ரஹ்மயோகேர நாமாஷ்டமோ த்யாய: //
- ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய அக்ஷர பிரன்ம யோகம் என்னும் பெயர் கொண்ட எட்டாவது அத்தியாயம்.