KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/அகம் பிரம்மாஸ்மிSign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

அகம் பிரம்மாஸ்மி

இந்தத் தியான முறையைப் பற்றி :

இது ஓர் அழகான, ஆனால் சிரமமான தியானம்.

எல்லாவற்றையும் உள்ளடக்கிய தியானம் இது.

நமது மற்ற தியான முறைகள் அனைத்துமே ஒருவகை எதிர்மறை பண்பைக் கொண்டவை - அவை, நான் உடலல்ல : நான் மனமல்ல என்பது போன்றதாக இருக்கும்;ஆனால் இந்தத் தியானத்தில் அதற்கு நேர்மாறாக, எல்லாவற்றையும் அங்கீகரித்தபடி நாம் செயல்பட போகிறோம்.

கடைசியில் 'நானே எல்லாம்' என்ற முடிவுக்கு வரப் போகிறோம்.