உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 1)
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
நித்யானந்த தியானபீடம்
நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, பிடதி - 562 109 பெங்களூர். கர்நாடகா, பாரத்.
நூலின் பெயர்
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி - 1) THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
எல்லா உரிமையும் தியானபீடத்திற்கே.
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும், எந்த ஒரு முறையிலும் (Electronic or Mechanical including photocopying, recording) தியானபீடத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது. பாரதத்தில் அச்சிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் மூலமாக பெறப்படும் நன்கொடைகள் நேரடியாக சேரிடபிள் டிரஸ்ட் மூலமாக மக்களுக்கு சேவையாக சென்றடைகிறது.
இரத்தின கம்பளம்...
நீங்கள் அருமையானவராக மாற வேண்டுமா?
ஆம்! என்றால்...
உள்ளே செல்லுங்கள்.
இரத்தின உங்களை வரவேற்கிறது இப்புத்தகம்.
இதன் ஒவ்வொரு வரிகளும் உங்களை தியானத்தை நோக்கி அழைத்துச் செல்லுமளவுக்கு வைரம் பாய்ந்த வரிகள்.
படிக்கப் படிக்க உங்களுள் தியானம் நிகழும், ஞானத்தை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள்.
வேறுவழியேயில்லை... நறுமணம் பூசியதும் மணக்கும் சட்டையைப்போல் நீங்கள் அருமையானவராக மற்றவரால் உணரப்படுவீர்கள். உங்கள் மனதிற்கு நறுமணம் பூசும் இந்த ஞானவரிகளால் உங்களுள் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கும்.
அனுபவித்துப் பாருங்கள்!
நீங்களே வரென்று !
ஆனந்தம் அருவியாய் உங்களுள் பொங்குவதை உணர்வீர்கள்.
பிரகென்ன உங்கள் அருகாமையே உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஆனந்த சக்தியில் ஆழ்த்தும்.
நீங்கள் அருமையாணவராக வர்களை ஆனந்த சக்தியில் ஆழ்த்தும் சூட்சுமத்தை அறிய இம்முன்னுரையின் மூலம் 'இரத்தின கம்பள' வரவேற்றில் அடியெடுத்து வைப்போம்.
நித்யானந்தத்தில் ... தியானபீட சேரிடபிள் டிரஸ்ட்
பொருளடக்கம் பகுதி - 1
- 0.000 புத்திசாலித்தனம்
- 0.000 முட்டாள்தனம்
- இளைஞா! இளைஞா!
- உங்கள் உலகம்
- சாதிக்கும் சக்தி பெற ...
- உள் சுதந்திரத்தின் அளவை அதிகரியுங்கள்
- விழித்துக்கொள்ளுங்கள்
- அன்பு மலர... நீங்கள் வளர...
- இயற்கையளிக்கும் பரிசுகள் ...
- வயப்படாததையும் வயப்பட வைக்கும் வசியக்கலை
- வாழ்க்கையை அனுபவியுங்கள்
- நீங்கள் வாழக் கற்றுக்கொள்வதற்காக ...
- தெரிந்துகொள்ள வேண்டிய தெரியாதவைகள்
- தவறுகள் தவறட்டும்
- சாதணையைப் பகுப்பாய்வு செய்யுங்கள்
- செயல் சிறியது… பலன் பெரியது !
- நிஜச் சுற்றுலா
- தியானம் உள்ளே ஒரு சினிமா
- பிரச்சிணை யாரிடம் ?
- நம்மை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாயிருப்பது எது ?
- நீ கண்ணால் பார்ப்பதில்லை ...
- இது முடிவுக்கு வரவேண்டியக
- மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள்
- ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடர ...
- இது தெரியுமா ?
- அசுரணுக்குப் பிறந்த குழந்தைகள்
- சிற்றின்பம் பேரின்பம்
| மனிதனை துன்பத்தில் | |
| மூழ்கடிப்பவை | |
| திண்டாட்டமில்லா தூய நிலை | |
| ஒடு ! ஆடு ! அனுபவி ! | |
| சந்தோஷத்தை மறைப்பது | |
| மீண்டும் மீண்டும் வரும் | |
| மீளாத்துன்பங்கள் | |
| தரங்குறைந்த மனதின் செயல் | |
| வருந்துவதைவிட திருந்துவதே | |
| ஞானம் | |
| நீங்களும் கடவுளாகலாம் | |
| எது ஞானம் ? | |
| ஞானகுருவிடமிருந்து | |
| முழுப்பலனைப் பெற | |
- சரணாகதி
- தெளிவென்னும் குழந்தை
- நம் கட்டுப்பாட்டில் நாமில்லை… ஏன் ?
- குழந்தைகளை வளரவிடுங்கள்
- மனிதரின் நிஜமான நிலை
- கடவுள்
- வாழும் ஞானிகளே சாட்சி
- பித்தன் புத்தனாகும் நேரம்
- ஞானமடைதல்
- துடிப்புகள் பலவிதம்
- வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள் !
| அருமையான உலகத்தை | |
| உருவாக்கலாம் வாங்க ! | |
| வாழ்வும் கனவும் | |
| தேனிலவு | |
| எது கலை ? | |
| கலைத்துவத்தின் முக்கியத்துவம் | |
| அதிசயம், ஆச்சரியம், சாதனை | |
| உள்ளுலக விசா | |
| கர்வத்தைவிட காரமானது | |
| மனச்சோர்வின் மாபாதகங்கள் | |
| பாதகத்தை சாதகமாக்கும் | |
| துணிச்சல் | |
| வெற்றிக்கான முதலீடு | |
| முதிர்ச்சி பெறும் வழி | |
- வாழ்க்கையின் ஆசான்கள்
- லீலை
- பிறப்பும் இறப்பும்
- உன் நாடகம் முடியும்போது…
- இறைவனால் கூட காப்பாற்ற முடியாது.
- சலிப்பை களிப்பாக்குங்கள்
- அனந்தயியல் ...
- யார் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தராவார்கள் ?
- ஊடல்
- விவாதத்தின் நெடி !
- யதார்த்தவாதியாகுங்கள்
பயம்
- உங்களின் கண்ணை மறைப்பது
- ஆன்மீகம் – ஆனந்தம் பிற்சேர்க்கைகள்