ஆனந்த மாற்றம் - 1
"இதற்கு பின்பும், நமக்கு தெரிந்த சில அறிவியல் உண்மைகளைப் வைத்துக் கொண்டு, நம் அறிவுக்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட ஜீவியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-டம் விவாதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை.
இனி இந்த புவியல் விவனிடம் அவர் சொல்லுவதை மட்டும் கேட்டுப் புரிந்து கொண்டாலே போதும்" என்று உணர்ந்தார்கள்.
பின் விவாத கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு தங்கள் நேரடி வாழ்விற்கு பயன்படும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள் மருத்துவர்கள்.
மருத்துவ ஆராய்ச்சிக்கு முன்னிருந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து ஒட்டுமொத்தமாய் மறைந்தது.
மருத்துவ ஆராய்ச்சிக் குழுவிற்கு நமது நாட்டின் மெய்ஞானத்தின் மீது மதிப்பும், மரியாதையும் பன் மடங்கு அதிகரித்தது.
மனம் மாறிய மருத்துவக் குழு. மரியாதைகலந்த அன்போடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-டம் கேட்ட முதல் கேள்வி, இது.
மருத்துவக் குழு குழுவின் தலைவர். "சுவாமிஜி, நீங்கள் தியான சிகிச்சை செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று எங்களுக்கு தயவு செய்து விளக்குங்களேன் - என்று கேட்டார் .
சிகிச்சையை தனியொரு முறையாக செய்வதில்லை.
எனக்குள் ஆழ்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றேன்.
அப்போது ...
முதலில் என் உடலானது உணர்விலிருந்து மறந்து பொய் விடும்.
இரண்டாவது பிரபஞ்ச சக்தி எனக்குள் புகுந்து செல்ல தயார் செய்தபின், போன்று இந்த உடல்கூறு செயல்பட்டு, இறைசக்தி என்னில் இருந்து வழிந்து மற்றவர்களுக்கு செல்கிறது.
தியானமும் ஆழ்மன அமைதியும் தியான சிகிச்சையின் Main Effect.
"தியான சிகிச்சை" என்பது தியானத்தின் போது நிகழும் Positive side effect அவ்வளவே.
தியான Healer-களுக்கும் இதே நிகழ்வு தான் நடைபெறுகின்றது.
ஒவ்வொரு முறையும் தியான சிகிச்சை செய்யும் போது புத்துணர்வை உணர்கிறார்கள்.
காரணம் தியான சிகிச்சைக்கான தியானத்தில் மட்டுமே தியான சிகிச்சையாளர்கள் (Healer-கள்) ஈடுபடுகின்றார்கள்.
இவர்களுக்குள் தெய்விக சுகம் தானாக, இயற்கை கையாக நடைபெறுகிறது என்று சொன்னார்.
ஒரு மருத்துவர் "சுவாமிஜி, அப்படியன்றால் நீங்கள் தியான சிகிச்சையளிக்கும் போது நோயாளிகளுக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கூட அறிவியல் புர்வமாக நிரூபிக்க நாங்கள் முயற்சி செய்யலாமா!" என்று கேட்டார்.
"அது உங்களின் உண்மையான விருப்பமாக இருக்கும் பட்சத்தில் தாராளமாக செய்யுங்கள்." என்று சொன்னார்.
தியான சிகிச்சையைப் பற்றி முன்பின் எதுவும் தெரிந்திராத நோயாளிகளை மருத்துவக் குழு தேர்ந்தெடுத்தது.
"THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM யார்?", "அவர் ஒரு ஞானி", "அவருக்கு மிக தியான சிகிச்சையளிக்கும் ஆற்றல் இருக்கிறது போன்ற எந்த ஒரு விஷயமும் தெரியாத, வெவ்வேறு நோய்கள் உடைய ஆண்கள், பெண்களை தேர்வு செய்தார்கள்.
அவர்களுக்கு நாட்கள் தொடர்ந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான சிகிச்சை அளிக்க வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.
நாட்களின் முடிவில் தியான சிகிச்சையின் பயன் பற்றி மருத்துவக் குழு வெளியிட்ட அறிக்கையில்,
நோயாளி மிகவும் 1. எளிதாக மன அமைதியை நோக்கிச் செல்கிறார்.
2 . depression-ல் இருந்து காப்பாற்றும் தன்மை பெற்ற (anti deprssive chemicals) வேதிப் பொருளின் அளவு, இயற்கையாக உடலுக்குள் சுரக்கும் அளவை விட மிக அதிக அளவில் வெளிப்பட்டது.
- ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகக் தேவைப்படும் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு அதிகமாயிருக்கிறது.
மூன்று முக்கிய முடிவுகளையும் ஆராய்ந்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர். "சுவாமிஜி, நீங்கள் வெறும் கையால் தொடுவதால் எப்படி நோயாளி உடலில் anti deprssive
"இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
மிகவும் சாதாரணமானது.
எந்தவொரு உறுப்புக்கும், அது இயங்குவதற்கு தேவையான சக்தி (Energy) இருந்தால் போதும். அந்த உறுப்பே எந்த குறையுமில்லாமல் தன் பணியை செவ்வனே செய்யும்.
ஒரு உறுப்பு நன்றாக செயல்பட ஆரம்பித்து விட்டபின், இயல்பாக இயன்ற அளவு கொடுப்பதற்கு செயல்பட ஆரம்பித்துவிடும்.
தியான சிகிச்சையின் போது உடல் முழுவதும் சக்தியால் நிரப்பப்படுகிறது.
எந்த இடத்தில் உறுப்புகள் இயல்பாக செயல்படாமல், ஒழுங்காக செயல்படாமல் இருக்கின்றதோ அந்த உறுப்புக்கு சக்தி பாய்ந்து புத்துணர்வூட்டுகின்றது.
புத்துணர்வு பெற்றபின் உறுப்புகள், அதற்கே உரிய இயல்பான உற்சாகத்தோடு செயல்பட ஆரம்பிக்கின்றன.
இதனால் இயற்கையான முறையிலேயே உடலின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. என்னைப் பொருத்தவரை இது மட்டும் தான் நடக்கீறது.
மற்றபடி நீங்கள் சொல்லும் anti depressive chemicals-a மட்டும் தனியாக சுரக்கச் செய்து depression - ஐ சரி செய்வதற்கான எந்த ஒரு தனிப்பட்ட வித்தையையோ, மாயாஜாலத்தையோ நான் செய்யவில்லை.
மருத்துவ ரீதியாக ஆராய்ந்து இதனால்தான் இப்படி நிகழ்கிறது என்று நீங்கள் சொன்னால் தான் உண்டு.
தியான சிகிச்சை
அனுபவித்து ஆனந்த சேவை செய்ய வேண்டிய இரு அற்புதம்.
தியான சிகிச்சையால் ஒரு மனிதனிடம் இருக்கும் சக்திக் குறைவு மாத்திரமே சரி செய்யப்படுகிறது.
தலைவலியில் இருந்து கேன்சர் வரை பல நோய்கள் அனைத்தும் Energy), பூரண சக்தியாக (Pure Energy) மாறும்போது, தானாகவே குணமடைகிறது.
இது அதீசயம் அல்ல ...
ஆனால், அற்புதம்!.
ஏனென்றால் அற்புதங்கள் நிகழவேண்டும்!
அற்புதங்கள் நிகழ்த்தப்படக்கூடாது.
நிகழ்த்தவும் முடியாது.
தியானத்தின் போது தியான சிகிச்சை இயல்பாக நடைபெறுகின்றது. இயல்பாக நிகழும் தியான சிகிச்சையால் குணமடைதல் என்னும் நிகழ்ச்சியும் தானாகவே நிகழ்கின்றது.
இது ஒரு அற்புதம் என்பதை மட்டும் என்னால் உங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும்.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் ஆச்சரியப்படும் வகையான மாயாஜாலம் அல்ல தியான சிகிச்சை.
அனுபவித்து ஆனந்த சேவை செய்ய வேண்டிய ஒரு அற்புதம். அவ்வளவே" என்று மிகப் பெரிய தத்துவ ரகசியத்தை வெகு சாதாரணமாக விளக்கி முடித்தார்.