மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)
ஜெய் ஸ்ரீ நீத்யானந்தா!
மனமில்லா, கவலையில்லா, நோயில்லா, ஊற்றுப்பெருக்கெடுத்தோடும் ஆனந்த நிலையிலேயே 24 மணி நேரமும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது நிரூபணமாயிருக்கிறது. இந்த நிலை உங்களுக்கு சாத்தியம் என சொல்லேறார். நிரூபிக்கிறார்.