KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/மருத்துவ உலகையே அதீசயிக்க வைத்த அறிவியல் ஆராய்ச்சி.Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

மருத்துவ உலகையே அதீசயிக்க வைத்த அறிவியல் ஆராய்ச்சி.

மனித வரலாற்றிலேயே முதன் முதலாக 'மனம் கடந்த நிலை' ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மெய்ஞானத்தை விஞ்ஞானபூர்வமாக நவநாகரீக மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் மெய்ஞான அனுபவ வெளிப்பாடுகளை (மனம் கடந்த நிலை) இன்றைய விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறது.