KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/அரங்க மாற்றம் - 6Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

அரங்க மாற்றம் - 6

மருத்துவக் குழுத் தலைவர், "இப்போதே ரொம்ப ஆச்சரியமாகி விட்டது.

என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு மாத்திரம் பதிலளிக்க முடியுமா?" எனக் கேட்டார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM புன்னகையோடு, "கேளுங்கள்" என்று சொன்னார்.

மருத்துவக் குழுத் தலைவர், "சுவாமிஜி மெய்ஞானம் வெறும் தத்துவக் கோட்பாடுகள் அல்ல:

அவை முழுக்க, முழுக்க உண்மை என இப்போது என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு உண்மையான ஒரு விஷயம் ஏன் பிரபல்யம் அடையவில்லை?" எனக் கேட்டார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "அருமையான கேள்வி!"

"ஒரு அடிப்படை விஷயத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

மெய்ஞானம், அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.

விஞ்ஞானம் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.

விஞ்ஞானத்தை, படித்த எந்த ஒரு மனிதனும், கேட்ட அடுத்த நிமிடமே புரிந்து கொள்ளும் வகையில், வார்த்தைகள் மூலம் மிக எளிதாக விளக்க முடியும்.

ஆனால் மெய்ஞானத்தை வார்த்தை வடிவில் கேட்பவர் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் வடிவில் தரமுடியாது.

ஆதாரம் என்பது வார்த்தைக்கு உட்பட்டது. ஆனால் அனுபவம், அனுபூதி என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

மெய்ஞானமும், விஞ்ஞானமும் இரண்டுமே சத்தியத்தை, உண்மையை, ரகசியத்தை, மனிதகுலத்துக்கு புரிய வைக்கும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனமில்லா கவலையில்லா நோயில்லா ஊற்றுப்பொக்கெடுக்கோடும் ஆனந்த நிலையிலேயே 24 மணிநேரமும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது நிரூபணமாயிருக்கிறது.

இந்த நிலை உங்களுக்கு சாத்தியம் என சொல்கிறார், கிராபிக்கிறார்.

விஞ்ஞானமும், மெய்ஞானமும் சந்தித்துக் கொண்ட பின் எது விஞ்ஞானம்? எது மெய்ஞானம்? என பிரிக்க முடியாமல் போகும். எதிர்காலத்தின் அந்த பிரபல்யமாகும்" என்று மெய்ஞானம் விளக்கமளித்து நிறைவு செய்தார்.

  • நம் இனிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM