KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/பதிப்புரைSign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

பதிப்புரை

என்ன இது? ... '

சாக்சியமே இல்லை ...

'இவ்வளவு தெளிவா!!! ...

"சுவாமி, நாங்கள் உண்மை என்று இதுவரை ஆதாரத்தோடு நம்பிய விஷயங்கள் எல்லாம் இப்போது ஆதாரத்தோடு பொய்யாகிறது"

" ..................." Computer Monitor-ல் தெரிந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனநிலை பற்றிய சமிக்கைகளை பார்த்து, தான் காண்பது நிஜமா, கனவா என்று குழம்பி கண்ணை கசக்கி விட்டு ... பார்த்து மருத்துவர்........

'சுவாமிஜி! ஆதிதுவரை நாங்கள் உண்மை என்று நம்பியதெல்லாம்...?...........................................................................................

அமெரிக்காவின் ஒக்கலாவறாமா மாநிலத்து பல்கலைக் கழக விஞ்ஞானிகளை வியக்க ஆச்சரியப்பட வைத்த, இந்த மருத்துவ ஆராய்ச்சியைப் பற்றிய சுருக்கச் செய்தியை கொசுக்களிக்கிறோம்.

நம் கருநாதர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்யப்பட்ட விஞ்ஞான பரிசோதனைகளின் விளி நாடாக்களை பார்த்தும், ஆராய்ச்சியின் போது உடன் இருந்தவர்களின் அனுபவத்தையும் கேட்டும், இந்த செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.

சாதாரண எழுத்து மூலம் அசாதாரணமான ஆராய்ச்சியின் ஆச்சரியங்களை விளக்க முயற்சித்திருக்கிறோம், அவ்வளவே.

படித்து பயன்பெறுங்கள், பெற்ற பயனை பார்த்தவரிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள், பரவசச் செய்தி பாரதம் முழுவதும் பரவட்டும்

இப்படிக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான பீட்டா சேரிடபிள் டிரஸ்ட்

ஒக்லவறாமா. USA. பிப்ரவரி 15-2004 மதியம் மணி 7.30 ஒக்லவறாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி கட்டிடத்தில் ...

கோத்தை - 1

கேள்விகள் ஒவ்வொன்றும் கணைகளாக தொடுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சாதாரண கேள்வியாகட்டும்,

அசாதாரணமான கேள்வியாகட்டும் ...

எப்போதும் மாறாத சிரிப்போடு, எதனாலும் கலக்கமடையாத நீதானத்தோடு, எவராலும் அசைக்கமுடியாத உறுதித் தன்மையோடு,

ஒவ்வொரு கேள்விக்கும், எளிமையாக பதில்களை தத்துவபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விளக்கி கொண்டிருந்தார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நீங்கள் அடைந்த சமாதி நீர்விகல்ப சமாதியா, சவிகல்ப சமாதியா? *