KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/தியானத்தின் பலன்கள்Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

தியானத்தின் பலன்கள்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "தியானத்தின் பலன்களைப் பற்றி ஆராயும் முன் ...

முக்கியமான மனிதனின் மிக எதிர்பார்ப்புகள் என்னென்னவென்று பார்ப்போம். ...

மனிதர்களின் தேவைகள், எல்லா ஆசைகளை கீழ்கண்ட ஐந்து வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.

இந்த ஐந்து வகைகளுக்கு அப்பாற்பட்டு தேவைகள் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

  • உடல் நலம் (Physical Health)
  • 2. மன நலம் (Mental Health)
  • 3. அருமையான உறவுகள் (Good Interpersonal relationship)
  • 4. தேவையான அளவு செல்வம் (Sufficient wealth)
  1. ஆனந்தம் (Bliss)

1. உடல் நலம்:

ஆரோக்கியம் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில், "நோய்களே இல்லாத நிலை தான் ஆரோக்கியம்' என்பதாகும்.

இந்தக் கருத்து முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கு எதிரானது, தவறானது. ஒரு சிறிய உதாரணம் கூறினால், எளிதாக இதைப்புரிந்து கொள்ள முடியும்.

பணக்காரன் யார்? என்று கேட்டால் கடன்களே இல்லாதவன் என்று பதில் சொன்னால், எவ்வளவு அபக்குமாயிருக்கும்?

ஒரு கூலித்தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம். உடனே அவரை பணக்காரர் என்று கூற முடியுமா?

கடன்களே இல்லாத பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணக்காரரிடம் கடன் இருப்பதால் அவரை பணக்காரர் இல்லை என்று கூற முடியுமா?

"ஆரோக்கியம்" என்பது ரம்மியமான உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது.

குழந்தைகளைப் பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்!

குழந்தை, ஞானி இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களென்று சாட்சி கூறும்.

தன்னகத்துத ரம்பியமான இந்த சுக்கியாவு என்று குறைய ஆரம்பிக்கிறதேதா அன்கீற ஆகிராக்கியம் குறைந்து விருக்காறது.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் மலர்ச்சி எவ்வளவு குறைந்து போயிருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போயிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் என்பது திடீரென்று வரக்கூடிய ஒன்றல்ல.

பல நாள் ஆரோக்கியக் கேடின் விளைவே, ஒரு நாள் நோயாக வெளிப்படும். சுகஉணர்வு குன்றிப்போனதின் வெளிப்பாடுதான் நோய்.

தியானத்தின் மிக முக்கியமான செயல், நாம் இழந்து விட்ட சுக உதர்வை மீட்டெடுப்பதே.

தொடர்ந்து தியானத்தைச் செய்து வர உடலின் உள்ளத்தின் உற்சாக உணர்வு அதிகமாக ஆரம்பிக்கும். உடலில் இருக்கும் நச்சுகளில்லாம் சிரத்தையோடு செய்யப்படும் தியானத்தால் உடலை விட்டு வெளியேறிவிடும்.

நச்சுக்கள் அகன்றால் உள்ளுக்குள் இருக்கும் உற்சாகம் முழுமையாக வெளிப்படும். ஆரோக்கியம் கிடைத்துவிடும்.

தியானங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன செய்கின்றன? என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி ஒன்று அமெரிக்காவில் சென்ற வருடம் நடத்தப்பட்டது.

அந்த ஆராய்ச்சியின் முடிவுகள்:

தியானம் செய்வதால், நம் உயிர்

  1. இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், குறை இரத்த அழுத்தத்தை உயர்த்தியும் சராசரி ஆரோக்கிய இரத்த அழுத்த நிலைநோக்கி (Average B.P. Level) தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது.
  1. நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) தியானம் செய்யும் அளவுக்கேற்ப அதிகரிக்கிறது. மருத்துவ உலகம் தியானத்தையும் ஒரு மருந்தாக அங்கீகரித்திருப்பதற்கு அதிகமாக இது மிக முக்கியமான ஒரு காரணம்.
  1. உடலின் அட்டைத் தணித்து ஆரோக்கியமான சுத்த உஷ்ணத்தை தியானம் ஏற்படுத்தித் தருகிறது.
  1. சர்க்கரை நோயால் வரும் உடல் சோர்வு, அதிகப்பசி, தாகம் ஆகியவை, தியானத்தைத் தொடர்ந்து செய்யும் போது சுத்தமாக மறைந்து விடுகிறது.
  1. பலருக்கு இரத்தத்தின் சர்க்கரை அளவை சராசரி நிலைக்கு (Average Blood Sugar Level) கொண்டு வந்து விடுகிறது.

நமது உடலில் செல்கள் உதிரும் காலக்கைக் கூடும்பான்பம் அதிகரிக்கிறது.

முகத்தில் இளமையும் இதனால் பொலிவும் முதுமையடைதல், கிழடு தட்டுதல் தள்ளிப் போய் விடுகிறது. உடலில் உள்ள எல்லாச் சுரப்பிகளும் உயிர்ச் சக்தியால் நிரப்பப்படுகின்றன. Hormonal balance என்று அழைக்கப்படும் சுரப்பு நீர் சமநிலையை நம் உடல் அடைகின்றது.

உடலின் நச்சுப்பொருட்கள் (Toxins) சுரக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது.

உ. தசைகளில் இருக்கும் பிழப்புகள் தளர்வடைகிறது. எலும்புகள் வலுவடைகின்றன.

மனச்சோர்விலிருந்து (Depression) குணப்படுத்தும் Antil - depressive Chemicals தியானத்தினால் உடனுக்குள் அதிகம் சுரக்கின்றது.

தியானம் தரும் உற்சாகச் சக்தியால்,(enthusiasm) முகம் மலர்ந்து பொலிவடைகிறது. மனிதனின் செயலாற்றல் திறன் அதிகரிக்கிறது.

  1. அதிகமாகப் படபடக்கும் இதயத் துடிப்பைக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

மனிதனுக்குச் சந்தோஷ் உணர்வைத் தரும் வேதிப் பொருட்கள் (Happy chemicals) உடலுக்குள் சுரக்கிறது.

உடல் மன சமச்சாதலையை (mind body rhythm) தியானம் ஏற்படுத்துகிறது.

'தூக்கமின்மை' (Insomnia) என்ற வியாதியை தியானம் செய்கிறது. தூக்கத்தின் தரத்தை தியானம் அதிகரிக்கிறது.

இவ்வளவு தியானம் கொண்டிருப்பதால்தான், தியானத்தை ஒரு மருத்துவ முறையாகவே இன்று மருத்துவ உலகம் அங்கீகரித்திருக்கின்றது.

பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்து மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் பலவும், தியானத்தின் மீது செய்து பார்ப்பதற்கு தியானத்தின் மருத்துவ குணங்களே காரணம்.

மனிதனின் முதல் தேவையான உடல் நலத்தை க் 'தியானம்' நிச்சயமாக மேம்படுத்தும் என்பதை எளிதாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

22

உடல் நலத்திற்கு ஒரு தியானம், மனநலத்திற்கு ஒரு தியானம் என்றெல்லாம் தனித்தனி பாகுபாடுகள் தியானத்தில் கிடையாது.

எந்த ஒரு ஆழ்நிலையிலும் வெறும் தியானம் மாத்திரமே முழுப்பலனைத் தந்துவிடாது.

தியான முறையோடு ஞானக்கருத்துக்களும் இருக்கும் போது மட்டுமே தியானம் முழுமையான பலனைத் தரும்.

மனதின் கள்ளத்தனங்களையும் கபடத்தனங்களையும் ஞான்க் கருத்துக்கள் மூலமாகத்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய எல்லாப்பிரச்சனைகளுக்கும் காரணமான அகங்காரத்தின் ஆணிவேர் வரை சென்று, அதை அழிக்க, ஞானத்தின் அணுகமுறையும், தியானத்தின் சக்தியும் ஒரு சேரத்தேவைப் படுகிறது.

ஏற்கனவே தரப்பட்டுள்ள தியானம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளில் கடைசி முடிவுகள், தியானம் மனநலத்திற்கு செய்யும் நன்மைகள்.

3. அருமையான உறவுகள்:

உடல் நலம் பெற்றுவிட்டாலே மனிதனின் முக்கால்வாசிப்பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

உடல் நலத்தோடு மனநலத்தையும் சேர்த்து குணமாக தியான முறைகளால் அடைந்துவிட்டால், அந்த மனிதனே அருமையானவனாக மாறிவிடுவான்.

பூவிடம் துர்நாற்றம் வெளிப்பட வாய்ப்பே இல்லை.

அருமையான மனிதனிடம் துர்குணங்கள் வெளிப்படவாய்ப்பே இல்லை. ஒரு மனிதனின் உடலும், மனமும் நிம்மதியாக இருக்கும் போது, அவன் மற்றவரின் நிம்மதியைக் குலைக்க வாய்ப்பேயில்லை.

உடலும், மனமும் நலமாக இல்லாமல் நிம்மதி இழந்து தவிக்கும் மனிதன், இயல்பாகவே மற்றவரின் நிம்மதியைத் துவைக்கத் தூயற்சிப்பான்.

நம்முடைய உறவுகள் சுமுகமாக இல்லாதிருப்பதற்குக் காரணம் உடலும், மனமும் சுமுகமாக நிலையில் இல்லாதிருப்பதே!

உடல், மன வேதனையே சச்சரவாக வெடிக்கிறது. சண்டையிடத் தூண்டுகிறது.

உடலையும், மனதையும் ஸ்தீரப்படுத்துவதின் மூலம் தியானம் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

ஆரோக்கியமான மனிதன் எப்போதும் சந்தோஷமாக சிரித்து அவன் இருக்கும் இடத்தை கொண்டாடிக் கொண்டேயிருப்பான். பேசுபவரிடம் மற்றவர்களும் இயல்பாகச் சிரித்துப் பேசவே முயற்சிப்பார்கள்.

அப்படியே ஏதேனும் சச்சரவுகள் ஆரோக்கியமான மனிதனைச் சுற்றி உருவானாலும் மனத்தெளிவு மூலமாக அவனே அதைச் சுலபமாகத் தீர்த்து வைப்பான்.

தியானம் தொடர்ந்து செய்யும் தியானி, உடல் மன நலம் பெற்றிருப்பதோடு, ஆரோக்கியமான மனித உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் கலையும் எளிதாகக் கற்றுவிடுவான்.

24

4. தேவையான அளவு செல்வம்:

செல்வத்தை அடிப்படையானது உடல் ஆரோக்கியம், அடுத்த முக்கியமான ஒன்று மனத்தெளிவும், புத்திசாலித்தனமும்.

எந்த ஒரு புத்திசாலியும் தேவைக்கத்தமாகச் சொத்துக்களை குறிப்பதில் நேரத்தை விரயடிக்க மாட்டான். தியானத்தைத் தொடர்ந்து செய்யும் தியானியால் தனக்குத் தேவையான அளவு சொத்துக்களைச் சர்வசாதாரணமாக இரு விளையாட்டைப் போல் சேர்த்துவிட முடியும்.

5. ஆனந்தம் :

திருப்தி, நிம்மதி, சுகம் போன்ற பல நிலைகளில், தனக்கு கிடைக்க வழிகளிலெல்லாம் மனிதன் முட்டி, மோதி ஆனந்தத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

தியான மார்க்கத்தின் நோக்கம், ஆனந்தத்தை மனிதனுக்குள் அளவின்றி தருவது மாத்திரமே.

உடல் நலம்.

மன நலம்,

ஆ ரோக்கிய மான உறவுகள்,

செல்வம்.

ஆகிய அனைத்தும் தியான மார்க்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால் ஏற்படும் நல்ல உடன் விளைவுகள்.

மனிதர்கள் மொத்த தேவைகளுக்கும் ஒரேயொரு தீர்வு தியானம்.

"தொடர்ந்து "தியானம்" செய்யும் தியானியாக மாறினால் மேற்கண்ட அனைத்தும் உண்மையென நிச்சயம் புரிந்து கொள்வார்கள்." என சொல்லி முடித்தார்.

பின்னோட்டம்

இதுவரை நீங்கள் படித்த எல்லா விருப்பமான பின்னோட்டங்களும், இனி நீங்கள் படிக்க இருக்கும் மருத்துவ ஆராய்ச்சியின் மகத்துவத்தை புரிந்து கொள்ள உதவும் சம்பவங்கள்.

இந்த மொத்த புத்தகமும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றிய ஆழமான புரிந்து கொள்ளுதலை நமக்கு ஏற்படுத்தித் தரும் சக்தி பெற்றது.

இனி மனம் இல்லாத மனிதரின் மகத்துவங்களை ஆழமாய் புரிந்துகொள்ளலாம்.

முன்னுரை

'ஆன்மீக உலகம் சொல்லும் போது நம்பாத நாம், அறிவியல் உலகம் சொல்லும் போது நம்பித்தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்."

  • ப்ராஹரேல் நீதியாளத்தி

ரிஷிகளும், ஞானிகளும் பல்லாயிரம் வருடங்களாக ஆனந்தத்தைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

"ரிஷிகள் முழுமையாக அனுபவித்த அனுபவத்தின் Research reportand வேதங்கள், உபநிடதங்கள், மந்திரங்கள் போன்ற பொறிவில் சொல்லியிருக்கிறார்.

புனிதமான வேதங்கள், உபநிடதங்கள், மந்திரங்கள் சொல்லும் ஆன்மீக செய்திகள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

எனவே அவற்றிற்கு பழப்பாளிகள் எதிர் பார்க்கும் ஆதாரங்களை காண்பிக்க முடியாது. எனவே தான் உண்மையான ஆன்மீகத் தேடலோடு இருக்கும் சிலருக்கு மாத்திரமே ஆனந்த வாழ்வு சாத்தியம் என்று கின்றது.

இன்று அந்நிலை மாறிக்கொண்டு வருகிறது.

மனித குல வரலாற்றிலேயே முதன் முதலாக மனம் கடந்த நிலை ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மெய் ஞானத் தை விஞ்ஞானபூர்வமாக நவரூகரீக மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெய் தான அனுபவ வெளிபாடுகளை (மனம் கடந்த நிலை) இன்றைய விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறது.

நம் கருது நிச்சயம் எல்லோருக்கும் வரப்பிரசாதமே!