KAILASA Library/நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself/ஆராத்ரிகம்Sign in
நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself

ஆராத்ரிகம்

கற்பூர் கௌரம் கருணாவதாரம்
லம்ஸார லாரம் புஜஹேந்திர ஹாரம்
லதா வலத்தம் ஹ்ருதயார விந்தே
பவம் பவானி ஸலஹிதம் நமாமி
பவம் பவானி ஸலஹிதம் நமாமி
பவம் பவானி ஸலறிதம் நமாமி

மேலே உள்ள மந்திரத்தை உச்சாடனம் செய்தபடியே தூரவுக்கு ஆரத்தி (ஏற்றிய கற்புரு) காண்பீக்கவும். இடது கையால் மணி அடித்த படியே,வலது கையால் ஏற்றப்பட்ட கற்புரத்துட்டை, குரு பாதங்களின் மூன்பு சுற்றவும் ( மீதமின்றி எரிந்து போதம் தன்மை கொண்டது கற்பூரம். சுவடுகள் எதுவுமின்றி எமீந்து விடக்கூடியது. இது நம்முடைய நிறை வேறாத ஆசைகளைக் குறிக்கின்றது.

அதுபோலவே குானம் வேண்டி துருவின் பாதாரவிந்தத்தை சரண்டையும் போது. கிந்த ஆசைகளும் மீதமின்றி எரிந்து போகீன்றன. கற்புறம் எரிந்து போகப்போக, இனிமையான நறுமணம் வீசுகின்றது.மனித நீலையில் இதன் பொருள் என்னவென்றால், சமுதாய சேவையில் நம்மையே தீயாகம் செய்து. அந்த செயலாலேயே அன்பு மற்றும் ஆனந்தத்தின் நறுமணத்தை எங்கும் பரப்ப வேண்டும்).

நீங்களே குருபூழை செய்யலாம்

அராத்ரிகம் சமர்ப்பயாமி | சத்தரு சரண கமலேப்யோ நம்: ||

உங்கள் கைகளில் ஒரு மலைர எடுத்து மேலே உள்ள மந்திரத்தை உச்சாடனம் செய்தபடியே அக்னியாக எரிகின்ற கற்பூரத்தை மூன்று முறை சுற்றி, பிறகு அதை குரு பாதங்களில் அற்ப்பணிக்கவும்.

கற்பூர கௌரம்iiகற்பூரத்தைப் போன்ற வெண்மை
கருணாவதாரம்ili Miகருணையே வடிவான அவதாரம்
சம்சார சாரம்ilசம்சார சாகரம் என்னும் பிறவிக் கடலைக் கடக்க
உதவுபவர்
புஜவோந்திர வறாரம்= =நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்
சதா வசந்தம்ii iiஎன்றென்றும் நீரந்தரமான ஆனந்தமயமானவர்
வரிருதயாiiக்குயம்
அரவிந்தேiiதாமனர
பவம்ili Miவசிப்பவர்
பவானிiliதேவி பவானி, பார்வதி
சவரிதம்ili Hiசகிதம் (அவளூடன்) வசிப்பரை
ருமாமிilசரணைடைந்து பணிகின்றேன்.

கற்புரம் போன்ற வெண்மை மின்னிடும் இறைவனை, கருணையே வடிவான அவதாரமாய் விளங்குபவனை, பிறவிக்கடல் கடக்க உதவும் ஒருவனை. நாகத்தை மாலையாய் அணியும் தேவனை, என்றென்றும் நீத்யானந்தமயமானவனை, என் இதய கமலத்தில் (தாமரை) வசிப்பவனை. என்றென்றும் அன்னை பவானி சகிதம் இருப்பவனை. அவன் தாள் பணிந்து சரணடைக்றேன்.