KAILASA Library/நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself/புஷ்யாளுசலிம்Sign in
நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself

புஷ்யாளுசலிம்

(மலர்களால் அஞ்ச செய்தல்)

சிறிது மலர்களை எடுத்து கூப்பிய கைகளுக்கு இடையே வைத்து கீழ் வரும் மந்திரங்களை உச்சாடனம் செய்யங்கள்.

குருர் ப்ரஹ்மா குரூர் விஷ்ணு | குருர் தேவோ மஹேச்வர: | குரு

படைக்கின்ற பிரம்மனாகவும், காக்கின்ற விஷ்ணுவாகவும், அழிக்கின்ற மகேஷ்வரனாகவும். பிரம்மமாகவும் (சுயம்) விளங்குகின்ற குருவைப் பணிகின்றேன்.

அகண்ட மண்டலாகாரம் | வயாப்தம் யேன சராசரம் | கத்பதம் தர்சிதம் யேள | தல்மை ஸ்ரீ குரவே நம: |

எந்த குருவின் அருளால் படைய்பை ஊடுருவுகின்ற எல்லையற்ற சத்தியம் வெளிப்படுகிறதோ அவரைப் பணிகின்றேன்.

நீங்களே குருபுழை செய்யலாம்

அஜ்ஞான திமிராந்தஸ்ய | ஜ்ஞானாஞ்ஜன சலாகயா | சக்விரின் மீதம் யேள | தஸ்மை மரீ குரவே நம: |

அறியாமை எனும் இருளால் குருடாகிய கண்களை குரணம் எனும் மருந்தால் திறந்த கூரவை, நான் பணிகின்றேன்

அனேக ஜன்ம ஸம்ப்ராப்த | கர்மபந்த விதாஹினே | அத்மங்ஞான ப்ரதானேன | தஸ்மை ரர் குரவே நம: ஒம் |

எண்ணற்ற பிறப்புகளுடைய செயல்களின் சேர்க்கையால் உருவாகிய கர்மங்களை சுய-கூானம் எனும் தீயினால் எரிக்கின்ற கூரவை நான் பணிகின்றேன்.

மன்னாத பரீ ஜெகன்னாதோ மமாத்மா ஸர்வபூதாத்மா | தஸ்மை ஸ்ரீ குரவே நம : ஒம் |

என் இறைவனாகவும் பிரபஞ்சத்தின் இறைவனாகவும், என் குருவாகவும். பிரபஞ்சத்தின் குருவாகவும், என்னுள் இருக்கும் ஆன்மாவாகவும், அனைத்து இவன்களினுள்ளும் இருக்கும் ஆன்மாவாகவும் விளங்குகின்ற குருவை நான் பணிகின்றேன்.

ஈஸ்வரோ குருராத்மேதி | மூர்த்தி பேத விபாஹினே | வ்யோமவத் வயாப்த தேஹாய | தக்ஷிணாமூர்த்தயே நம: |

கூடனத்தீன் இருப்பிடமாக, குருவுக்கெல்லாம் குருவாக, உலக வாழ்வின் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியனாக, அனைத்து உலகங்களின் குருவாக விளங்கும் ருந் தக்ஷிணாமூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். கடவுளாகவும், குருவாகவும், ஆன்மாவாகவும் மூன்று வடிவங்களில் வெளிப்பட்டு ஆகாயம் போன்று எங்கும் நிறைந்த உடலைக் கொண்டவரும் ஆன ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்கரிக்கின்றேன்.

``` நித்யானந்தம் பரமசுகதம் | கேவலம் ஞானமூர்த்திம் | த்வந்த்வாதீதம் ககன ஸத்ருசம் | தத்வமஸ்யாதி லக்ஷ்யம் | ஏகம் நித்யம் விமலம் அசலம் | ஸர்வாதி சாக்ஷிபூதம் | பாவாதீதம் த்ரிகுண ரஹிதம் | ஸத்குரும் தம் நமாமி || ``` புஷ்பாணி | சமர்ப்பயாமி | சத்குரு சரண கமலேப்யோ நம: ||

குருவின் பாதங்களில் மலர்களை அற்பணித்தல்

குருவின் பாதங்களை நமஸ்கரித்தல்.