நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself
உங்களுடன் ஒரு நிமிடம் ...
- நினைக்கத் தகுந்த கௌரவம்!
- விரும்பியதை அடையத் துணிவு!
- சுற்றத்தைக் கவரும் கனிவு! - பெறத் துடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இதைக் கவனித்திருக்கிறீர்களா?
Computer Technology, Information Technology, Bio Technology என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம். இது என்ன Life Bliss Technology, என்று பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களும்!
வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான உங்கள் பொருட்களைச் சம்பாதிக்க உங்கள் வாழ்வில் 3-ல் 1 பகுதியை 25 வருடங்களை செலவு செய்து நீங்கள் கற்றுக் கொள்வதுதான் எல்லாப் படிப்புகளும்.
உங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குத் தேவையான நட்பத்தை 1 வருடம் செலவு செய்து கற்றுக் கொள்வதுதான் Life Bliss Technology.