நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself
LBT கல்வித் திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை ...
- உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும், உணர்ச்சிச் சமநிலையையும் உருவாக்கும் தியான முறைகள் கற்றுத்தரப்படும். சாதாரண தலைவலியிலிருந்து கேன்சர் வரை சரி செய்யும் 'தியான சிகிச்சை முறைகள் (Spiritual Healing) கற்றுத்தரப்படும்.
- உலகளாவிய ஆன்மீகக் கொள்கைகள். மதங்களின் தத்துவபூர்வமான அடிப்படை விளக்கங்களும்.
- சம்ஸ்கிருதம் +வேதங்கள் + உபநிடதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான பகுதிகளும் கற்றுத்தரப்படும்.
உங்களுடைய ஐந்து விரல்களில் எது பெரியது? எது சிறியது? அதில் ஐந்துமே அடிப்படைத் தேவை. அதுபோல் எல்லா மனிதனின் அடிப்படையானத் தேவைகளையும், ஆசைகளையும் ஐந்தாக பிரிக்கலாம். அத்தேவைகளை சுயமாய் பூர்த்தி செய்து கொள்ள