DIGITAL LOSS (இதயத்தினுள் வழி படுதல்)
உங்களுடைய இதயச்சக்கரத்தை ஒரு ஆசனமாக உங்களுக்குள் ஆம்ந்து பாவனை செய்யவும். உங்களுள் இருக்கும் இந்த ஆசனத்தில் அமரும்படி சத்தருநாதனை உளமாற அழைக்கவும்
ஓம் ஹ்ருத் பதிமமாலனம் தத்யாத் | லஹஸ்ரார அச்சுதாம்ருதைவி | பாத்யம் சரணயோர் தத்யாத் | மனஸ்த்து அர்க்கியம் திவேதயோத் | தேன அம்ருதேன ஆசமனியம் | ஸ்ரானியம் தேனசல்ம்ருதம் | அகால தத்வம் வஸ்த்ரம் ஸ்மாத் | கத்த ஸ்யாத் கத்த தத்வகம் | ித்தம் ப்ரகல்பவேத் புஷ்பம் |தூபம் பிராணான் ப்ரகல்பவேத் | தேறஸ் தத்வம்ச தீபார்த்தம் | தைவேத்மம் ஸ்யாத் வருகி | அனாவதத்தவனிச் கண்டா, | வாயு தத்வஞ்ச சாமரம் | லைஹஸ்ராரம் பவேத்சத்ரம், | சப்த தத்வஞ்ச தேகம் | ர்குத்து மித்திய கர்மாணி, | சாஞ்சல்யும் மனஸஸ்த்தா | ையேகவாம் பத்ம மாணாம் |புஷ்பம் தானா விதம் ததா | அமாமாத்தைச் பாவ புஷ்பைவுதி | அர்ச்சதேத் பாவ கோசரம் | அமாவம் அனதுறங்காரம் | அராகம் அதைய் ததா | அமேசத்தகம் அதம் பஞ்ச | அத்வேஷ் அக்கேஷாப கௌததா | அமாத்ஸர்மம் அலோபஞ்ச | தசபுஷ்பம் விதுர்புதா | அத்திம்பை பரமம் புஷ்பம் | புஷ்பம் இந்திய திக்ரஹ | | தயா புஷ்யம் ஆமா புஷ்பம் |இருகள் புஷ்பம் ச பஞ்சமம் | இதி பஞ்ச தசைச் பாவ புஷ்பைவி | சம்பூறுபேத் சத்குரும் ||
கூருவின் கமலப்பாதங்களில் மலர்களை அர்ப்பணித்தல்.
விளக்கம்:
ஒம் ஹ்ருத் பத்மம் அசனம் தத்யாத்:
இங்கு மையத்தைக் குறிப்பது. கண்களை மூழ உங்களுடைய பெயரை நீனைவிற்கு எடுத்து வரும் போது உங்களுக்குள் மையமாக உங்களை நீங்கள் உணருகின்ற இடத்தில் உணர்வை ஒன்றாக்குங்கள். அந்த மையத்தில் இதய கமலத்தை இருத்தி குருநாதருக்கு ஆசனமாக அளிக்கிறோம்.
சவுஸ்ராரச்சுதாம்ரூதைவரி:
சவரஸ்ராரத்திலிருந்து (உச்சந்தலையிருக்கும் சக்தி மையம்) வரும் அமிர்தம் (ஆனந்த அழுதம்) குருவிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
குருவிற்குச் செலுத்தும் ஆமுமான நன்றியுணர்வும், குருவுடன் உணரும் தொடர்பும், அமிர்தத்தை சகஸ்ரார சக்கரத்திலிருந்து வழிந்தோடச் செய்யும். வாழ்வின் காரணமின்மையைப் பரிந்து கொள்ளும்போது, நம்முள் குணமாகும் தன்மை நீகழத்துவங்குகிறது. நம்மை மரணம் அற்றவராக்குகின்ற அமுதச் சுவையை அனுபவிக்கத் துவங்குகிறோம்.
பாத்யம் சரண்யோர் தக்யாத் :
அதே ஆனந்த அமிர்தத்தை குருவின் தீருப்பாதங்களைத் தூய்மை செய்வதற்காக ஆழ்ந்த நன்றியுடன் அர்ப்பணிக்கின்றோம்.
மனஸ்து அர்க்கியம் நிவேதயேக்:
நம் மனதை ஒரு மலராக குருவின் திருப்பாதங்களில் சமாப்பிக்கிறோம். இனி நம் மனதுடன் போராடுவதில்லை என மனதை மலராகச் சமாப்பிக்கீன்றோம்.
கேன அமிர்தேன ஆசமனியம்:
அதே அமிர்தத்தை, குருவின் திருவாய் அருந்திட அர்ப்பணிக்கின்றோம்.
ஸ்கானியம் தேன்ஸஸ்மிருதம்: அமிர்தத்தை, குரு குளிப்பதற்கான ஸ்ரான நீராக அற்ப்பணிக்கின்றோம்.
அகால தத்வம் வஸ்திரம் ஸ்யாத்:
பிரபஞ்ச சக்தியோடு ஒன்றான குருவிற்கு வஸ்திரமாக எதை அப்பணிக்க முடியும்? ஆகாயத்தையே அழைக்கு வஸ்திரமாகச் சமாப்பிக்கின்றோம்.
கத்த ஸ்யாத் கத்த தக்வகம் :
"கந்த ஸ்யாத்" என்று அழைக்கப்படுகின்ற இந்த மூழ கிரகத்தையுமே, அரைத்த சந்தனமாக, குருவிற்கு அற்ப்பணிக்கின்றோம்.
சித்தம் பிரகல்பயேத் புஷ்பம்:
நமது கடந்த காலத்தின் விளைவாக நம்முள் பதிவாகி, ரீகம்காலத் தீர்மானாங்களைப் பாதிக்கின்ற "சம்ஸ்காரங்கள்" எனப்படும் நீனைவுப்பதிவுகளின் தொகுப்பே "சித்தம்".
அந்த சித்தத்தையும், நம் மனதில் எழும் எண்ணற்ற எண்ணாங்களையும், மலர்களாக அவரது தீருவடிகளில் சமாப்பிக்கிறோம். நமது பழையழைய நினைவுகளை பாவனன்பால் மலர்களாக அவர் திருவடிகளில் சமாப்பிக்கிண்றோம், அவை என்றும் திரும்ப எடுத்துக் கொள்ளப்படாது.
தாபம் பிராணான் பிரகல்பயேத்:
முழு பிராண சக்தியும், உள் சுவாசம் மற்றும் வெளி சுவாசம் என அனைத்தும் அவருக்கு வாசனை தரும் அகர்பத்தி ஆகின்றது. உள் சென்று வெளியேறும் சுவாசத்தை,
நீங்களே குருபூழை செய்யலாம்
கூருவின் பாதங்களில் அகர்பத்தியாக அர்ப்பணிக்கிறோம். தேவை தத்வருச தீபார்க்கம்:
இந்த உடல் இருக்கின்ற தேஜஸ் எனப்படும் அறிவொளியையே ஆரத்தி விளியாக அவருக்கு அர்ப்பணிக்கிறோம். நம் உடல் தேஜகடன் ஒளிரும் ஏழ இடங்கள் உள்ளன. உதாரணத்திற்கு கருவிழிகள், நகத்தின் லமயப்பகுதி போன்றவை. தேஜஸ் என்பது நம் உடலில் ளிரும் சக்கி
மரணத்தின் போது உடலை விட்டு ஆன்மாவுடன் இந்தக் தேஜசும் வெளியேறுகிறது. வெளியேறுகையில் இந்தத் தேஜஸஸ்த் தன் உடலுக்குள்ளேயே பூட்டி வைக்கின்ற ஞானியிலுடைய உடல் அழிவதே இல்லை. கிந்தத் கேஜனை குருவிற்குத் தீபமாக அர்ப்பணிக்கிறோம்.
தைவேத்யம் ஸ்யாத் கதாம் புதிவரி
ஞானமடையும் போது நீகமும் தூய அறிவையும், "நீர்வாணம்" எனப்படும் காரணமின்மையின் தொடர் நீனைவையும், சத்துருநாதருக்கு சமாப்பிக்கி நோம். "சுதாம் புதிவரி" என்பது எளிமைத்துவத்துடன், நீதர்சனத்தில் வாழ்தல்.
அனாவந்தத்வனிர் கண்ட்டா:
அனாவுத த்வனி-எனப்படும் மௌனத்தினால், படைக்கப்படாத ஒலியே பூனை மணியாகிறது. இவ்வுகைம், இந்தப் பிரபஞ்சமும் இயங்கும் போது எழுகின்ற, கேளா வசையே மணியாகின்றது. "ஆஹதம்" என்பது இரு பொருட்களால் உருவாக்கப்படும் ஓசை. எந்தப் பொருளின் இருப்புமின்றி உருவாக்கப்படும் ஓசையே "அனாவறத த்வனி".
வாயு தத்வன்ச்சச்சாமரம்:
வாயுவை, குருவிற்கு விசிறியாக அர்ப்பணிக்கின்றோம். சவறஸ்ராரம் பவேத்ச்சத்ரம்:
நாம் குானமடையும் போது நம்முடைய சுஹஸ்ராரம் நன்றியில் ஆயிரம் கிதழ் கொண்ட தாமரையைப் போல
புஷ்பம் நாளாவிதம்கதா:
மாயையிலிருந்து விடுதலை, அகங்காரமின்மை, பற்றுக் கடந்த தன்மை, வெளியுலகு பற்றிய பெருமிதமின்மை, காமத்திலிருந்து விடுதலை, தற்பெருமையிலிருந்து விடுதலை, பழி உணர்வின்மை, வேதனையின்மை, சம்ஸ்காரமின்மை ரினைவுப் பதிவுகள்) மற்றும் கூருமித்தனமின்மை, ஆகிய பத்து மலர்களையும், குருவின் திருப்பாதங்களில் அப்பணிக்கின்றோம்.
அஹிம்சை, புலன்களைக் கடந்து செல்லுதல், கருணை, எப்போதும் மன்னிக்கும் தன்மை, முடிவில் உச்ச நிலை மலராகிய ஞானம், இவை அனைத்தையும் குரு திருவடிகளில் அற்ப்பணிக்கின்றோம்.
இந்த 10 மலர்களையும் குருவின் பாதங்களில் சமாபித்து விட்டு, "குரு தேவா, இந்த மலர்களை எல்லாம் கொண்டு உம்மை பூஜிக்கின்றோம்" என்று கூறுகிறோம்.
மேற்கூறிய மந்திரங்களைக் கொண்டு சத்குருநாதரை நம் உள்ளே வமிபடுகின்றோம்.
அமாயாத்தைர் பாவ புஷ்பைவரி :
மாயமற்ற தன்மை; மாயை இல்லாத தன்மையான பூவினை இறைவனது பாதத்தில் அர்ப்பணித்தல்.
அர்ச்சயேத் பாவ கோசரம் :
நாம் நமது அனைத்து உணர்ச்சிகளையும் குருவினது பாதத்தில் அர்ப்பணித்தல்.
அமாயம் அனவரங்காரம் :
எனக்குள் இருக்கும் 'தான்' எனும் அகங்காரத்தினை குருவினது பாதத்தில் அர்ப்பணிக்கிறோம்.
அராகம் அமதம் ததா :
ராகம் என்பது பிடித்தவைகள் எனவும், அராகம் என்பது பிழக்காகவைகள் எனவும் பொருள்படும்.
அமதம் என்பது காம ஆசைகளைக் குறிப்பிடுகிறது. நம்மை நீகழ்காலத்தில் திருப்தி பெறச்செய்வதற்கு நமது மணமானது பேராசைகள் மற்றும் காம ஆசைகளால் தொடர்ந்து தடையாக இருப்பதை தவிர்ப்பதற்கு ஒருவார் 'தனது விருப்பு வெறுப்புகளை விட்டு விடல் வேண்டும்' என ராமகீருஷ்ண பரமவறம்ஸா் கூறுகிறார். மிகவும் அபூர்மான இவ்விரு பூக்களையும் நாம் அவரது பொன்மலா் பாதங்களில் அர்ப்பணிக்கிறோம்.
அமோஹகம் அதம் பஞ்ச :
கிந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது பூக்கள் முறையே நமது ஆசை மற்றும் ஏமாற்றுதல் தன்மைகளைக் குறிப்பிடுகின்றன. இவ்விரு ப்பூக்களையும் அவரது பாதத்தில் தூய்மையான ஆசையில்லாத மற்றும் ஏமாற்றுதல் எனும் எண்ணமில்லாத உணாவுகளுடன் அற்ப்பணிக்கிறோம்.
அத்வேஷ அக்ஷௌப கெனததா :
நமது இயல்பு நீலைகளாகிய பகைமையின்மை மற்றும் கோபமில்லாத தன்மை ஆகியவற்றை இவ்விரு பூக்களும் குறிப்பிடுகின்றன. நாம் இவ்விரு பூக்களையும் அவரது புனிதமான பாதங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.
அமாத்சர்யம் அலோபன்ச :
மாத்சாயம் என்பது பொறாமைத் தன்மையையும், அலோபம் என்பது பேராசையையும் குறிப்பிடுகிறது. நூம் பொறாமை மற்றும் பேராசை ஆகிய இவ்விரு பூக்களையும் குருவினது பாதத்தில் அர்ப்பணிக்கிறோம்.
கச பஷ்பம் விதுர்பதா :
கிந்த தோட்டமானது மேற்சான்ன 10 பல்வேறு வகையான அறிவு புக்களால் அமைக்கப்பட்டுள்ளது
அஹிம்சா பரம புஷ்பம் :
வன்முறையில்லா தன்மை ரும்முள் மலரும் அணைத்துப் டிக்களிலும் தலைமைப் பு ஆகும்.
கீது மிகவும் நறுமணம் வாய்ந்த மலரும் ஆகும். வரிம்ணச என்பது வண்முறைத் தன்மை என்பதாகும். அவறிம்சை என்பதற்கு வன்முறையற்ற தன்மை என்பது பொருளாகும்.
எந்த ஒரு வாழும் உயிருக்கும் நாம் வன்முறைச் செயலை செய்கல் கண்டிப்பாகக் கூடாது. இந்தப் பூவினை நாம் குருவினது பாதத்தில் அர்ப்பணிக்கிறோம்.
புஷ்பம் இந்த்ரிய திக்ரவுவை :
நமது உடலின் உணர்வுகள் மீதான கட்டுப்பாடுதனை இந்த பு, குறிப்பிடுகிறது. அறிவுத்தன்மையைத் துடுப்பதற்கு நமது உணர்வுகளின் மீதான கட்டுப்பாடு முக்கியப்பங்கு வகிக்கின்றது. அறிவுத்தன்மையைப் பெற அவ்வணாவகள் மீதான கட்டுப்பாடு முக்கியப்பங்கு வகிக்கின்றது.
ஆகவே உணர்வுகள் மீதான கட்டுப்பாடற்ற தன்மையாகிய இந்தப் பூவினை குருவினது பாதத்தில் அற்ப்பணிக்கிறோம்.
தயா புஷ்பம் கூடியா புஷ்பம் :
அன்பு, இரக்கம், மன்னிக்கக்கூடிய தன்மை ஆகிய இப்புக்களை நாம் குருவினது பாதத்தில் அர்ப்பணிக்கிறோம்.
ரூர்ன புஷ்பம் சபஞ்சமம் :
விவேகம் என்ற பதினைந்தாவது பு, முதன்மை அறிவுத்துவம் வாய்ந்தது. நமது ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவையான 'எது நன்று' மற்றும் 'எது கெட்டது என்ற பதத்தாராயும் குணத்தைக் குறிப்பிடுகிறது. நாம் அந்தப் புவினை குருவினது பாதத்தில் அர்ப்பணிக்கிறோம்.
இதி பஞ்சதலைா் பாவ புஷ்பைவறி சம்பூஜயேத் சத்குரும்: மேற்சொன்ன கிந்த 15 உணர்வுகளையும் புக்களாக பாவணை செய்து நமது மிகவும் வணக்கத்திற்குரிய மற்றும் பெருமதிப்பிற்குரிய குருவினது பாதத்தில் அர்ப்பணிக்கிறோம்.
வழிபாட்டிற்காக அற்ப்பணிக்கக்கூடிய இந்த 15 வகையான புக்களுக்குமே அதற்குரிய நிறம், உருவம் மற்றும் நறுமணமாகிய தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது.
இவை நமது உணர்ச்சிகளின் அடையாளங்களைக் குறிப்பிடுகின்றன. நமது வாழ்வில் நம்முடைய உணர்ச்சிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
எவ்வாறு பூக்கள் தங்களது வாழ்வை அர்ப்பணித்து மற்றவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றதோ அதேபோல் நாமும் நமது உடல், மனம் மற்றும் செய்கைகளை இந்த சமுதாயத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். நமது அன்பிற்குரிய குருவினது பாதத்தில் இந்தியாக பூக்களை அன்பின் வெளிப்பாடாய் அர்ப்பணிக்கீறோம்.
நமது உள்ளுலகில் மேற்சொன்ன மந்திரத்தை உச்சாடனம் செய்து குருவை வழிபடுவோம்.
நீங்களே குருபூஜை செய்யலாம்