நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself
மரபுவமி வழிக் குருமார்களுக்கும் குரு பரம்பரைக்கும் தலைவணங்குதல்
குரு பரம்பரை ஸ்தோத்ரம்
சதா விவ லமாரம்பாம் ! ஸங்கராச்சார்ய மத்யமாம்! அஸ்மதாச்சார்ய பரியந்தம் ! வந்தே குரு பரம்பராம்!!
விளக்கம்:
- சதா விவ ஸமாரம்பாம்: ஆதி குருவாய், முதல் குருவாய் சதாசிவனாய் அவதரித்த சிவபெருமானிடம் துவாங்கி,
- லங்கராச்சார்ய மத்யமாம்: குரு வம்சத்தின் மத்தியில் தோன்றிய மகா குருவான ஸ்ரீ ஆதி சங்கரா வரை
அஸ்மதாச்சார்ய குருவம்சத்தின் மற்ற என்றா குருமார்களுக்கும்
- வந்தே குரு பரம்பராம்: மனித குலத்திற்காகத் தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த குரு பணிகின்றேன்.