KAILASA Library/நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself/ASPSign in
நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself

ASP

உடல், மனம், உயிர்ச்சக்தி ஆகிய மூன்றும் நம் உடலுக்குள் ஏழிடங்களில் ஒன்றாய்க் கலந்திருக்கின்றன. இந்த கூடசுமமான இடங்களைத்தான் சக்கராங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றறிகிறோம். சக்தி மையங்கள் சரிவர இயங்காததே எல்லா நோய்களுக்கும் மனப் பிரச்சணைகளுக்கும் மூலகாரணம்.

ரும் சிறுவயதிலிருந்து, நம் சக்தி மையங்களைத் தாக்கிய மன வேதனைகள், நிறைவேறாத ஆசைகள், அதிர்ச்சிகள் தான் சக்திமையங்களின் இயக்கத்தைப் பாதித்திருக்கின்றன. இந்த பாதிப்புகளை ஏற்படுத்திய எண்ணங்களை எத்தான் என்றழைக்கின்றோம். உடலும் மனமும் ஆரோக்கியம் பெற "நம்முள் இருக்கும் ஏழு சக்கரங்களை சுறு சுறுப்பாக இயங்கச் செய்வதே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு" என்று பரமஹம்ஸா சொல்கிறார்.

உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும் ஒரு சேர தரும் இந்த ஆனந்த ஸ்பரண தியான முகாம். பங்கேற்பவருக்கு வாழ்வியல் கல்வியையும், பேரின்ப கூட்சுமத்தையும் கற்றுத் தரும்.