KAILASA Library/நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself/THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMSign in
நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

| வாழும் ஒப்பீடற்ற குான குரு ஆவார். இந்த புமியில் உள்ளுலக ஆனந்தத்திற்கான அறிவியலை மீண்டும் நீர்மாணிப்பதற்கான பணியைச் செய்து வருகின்றார்.

பறவவும் நீதியானத்தி

பரமவறம்ஸா் தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகரமாம் தீருவண்ணாமலை நகரில் ஜனவரி 1, 1978 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து ஒரு நோக்குடன் செய்த தீவிர தவத்தினால் தன்னுள் உள்ளுலக ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்.

பரமஹம்ஸரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்தீலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதல் ஆன்மீக அனுபவம் (சத்தோரி) அனுபுதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் பரமஹம்ஸர் தன் சுயத் தன்மையை உணர்ந்து கொள்வதற்காக விட்டை விட்டு வெளியேறி. பாரதம் மற்றும் நேபாளம் முழுவதும் பரிவராஜகம் சென்றார்.

யோகா, தந்திரம் மற்றும் குாணிகளினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார். கித்துடன் ஆழ்ந்த அறிவுமிகு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்.

பெருமைமிக்க புண்ணியஸ்தலங்களைத் தரிசனம் செய்ததுடன், கடுமையான தீயானப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்நடைப்பயணமாக நடந்து கிந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக 70,000 மைல்கள் தூரம் நடந்தே பயணம் மேற்கொண்டார்.

நீங்களே குருபுழை செய்யலாம்

ஆம்மாக ஆராய்ந்து அமைவித்து உணர்ந்த கல்வி மூலமாகவும். ஆம்ந்து செய்த தியானத்தினாலும் இன்று பரமவறம்ஸர் உலகளவில் பல மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உத்வேகமளிக்கும் மனிதராக ஙம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.

தன்னுடைய அனுபவத்திலிருந்து வடிவமைத்த குனிமனித விழிப்புணர்வடையச் செய்யும் ஆனந்த நுட்பங்களின் மூலமாக மனிதனை மகானாக விழித்தெழர் செய்கின்றார். மேலும் இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுள் கீருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணர்வதற்கான ஆத்திரங்களை வடிவமைத்துள்ளார்.

தன்னுடைய வலிமை மிகுந்த எளிமையான தீயான நுட்பங்களாலும், குானக்கத்துக்களாலும் மக்களின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய நேரடித் தீர்வுகளைப் பரமஹம்ஸா் வமாங்கி வருகிறார். இதனால் கிர்தக் குறுகிய காலத்திலேயே பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரும் பயன் அடைந்திருக்கிறார்கள்.

பொருள் சார்ந்த உலகில் வெற்றி பெறுவதற்கும், தன்னுள் இருக்கும் ஆழ்ந்த தேடுதலை முழுமையடைச் செய்வதற்கும் தியானமே திறவுகோல் என்று வலியுறுத்தும் பரமஹம்ஸா். உலகின் எல்லா விதமான மனிதர்களும் வெளியிலும், தன்னுள்ளும் ஆனந்தத்தையும். அமைதியையும் அனுபவமாகப் பெறுவதற்குப் பல தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்கி வருகின்றார்.

தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னுள் தானே உணர்வதை உறுதி செய்வதே பரமஹம்ஸா் மேற்கொண்டிருக்கும் பணியின் ஒரே ரோக்கமாகும்.

உலகெங்கும் சமூக சேவைகளாற்றி, மனிதர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும் ஆரோக்கியத்தை வழங்கி வருகின்றார்.

ரீத்யானந்த தியானபீடம் தியானத்திற்காகவும், தனிமனித உருமாற்றத்திற்காகவும் பரமவறம்ஸ் நீத்யானர்தரால் துவங்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.

സാനികേധ കേരളത്തു. വി.ജ് സമീനമാ

காலத்தால் நீரூபிக்கப்பட்ட வேக உள்ளடங்கலாலும், நவீன நு ட் ப ங்களை எனும் பரி சோக லை ைக் குட்பட்டு நீரூபணமான நீத்யானந்தா மெடிகேன் அகடமி (NMA) உலகெங்கிலும் நிறுவப்பட்டு உள்ளுகை வளர்ச்சிக்கான

ரிக்யானந்த

கியானபீடம்

ஆய்வுக்கூடமாக, செயல்பட்டு வருகின்றது.

உள்ளுகை வளர்ச்சிக்கு நேரடியான முக்கியத்துவம் அளித்து வரும் நீத்யானந்த மெடிடேஷன் அகடமிகளின் தனிச்சிறப்பம்சமே உள்ளுகை வளர்ச்சியின் பக்க விளைவாக தன்னிச்சையாகவே வெளியுலக வளர்ச்சி நீகழத்துவங்கிவிடும் என்பதாகும்.

நீங்களே குருபூழை செய்யலாம்

இந்த இயக்கத்தின் துவக்கம் முதற்கொண்டு தியானத்திருந்து அறிவியல் வரை ஒருவர் தன்னைப் பற்றி பூர்வாங்கமாக ஆராய்ந்து அறிந்து தங்கு தடையின்றி முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக துவாங்கப்பட்டு. மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

ரித்யானந்த மெடியேஷன் அகடமி பொருள் சார்ந்த உலகமும், ஆன்மீக உலகமும் கரைந்து ஆனந்த மயமாக வாழும் முறையை வழங்கும் தளமான க்வாண்டம் ஸ்பிரிச்சுவாலிட்டி (Quantum Spirituality) வழங்கி வருகின்றது.

ஆனந்தமான வாழும் முறையால் வெளிப்படும் ஆழ்ந்த விழிப்புணா்வு ஒருவருக்குள் இருக்கும் புத்திபுர்வமான படைப்பாற்றலை அரும்பச்செய்யும்.

கோயாக ஆசிரமம், பாரதம்

2003 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 33 நாடுகளில் 1000 கிளைகளுக்கு மேற்பட்ட கிளைகளுடன் வளர்ந்திருக்கும் நீத்யானந்த தியானபீடம் தனிமனித உருமாற்றத்தால் மனித்தல் உருமாற்றத்திற்க வித்திட்டு வருகின்றது.

ரீத்யானந்த மெடிடேஷன் அகடமியின் முதன் நிலை தீயான முகாம் ஆனந்த ஸ்புரண தியான முகாம் (ASP) ஆகும் (லைப் பிளிஸ்

ப்ரோகிராம் என்றொரு பெயரும் உண்டு). இது உடலின் சக்தி மையங்களைப்பற்றி அறிமுகப்படுத்தும் தியான முகாம் ஆகும்.

உடலின் ஜீவாதாரமாக விளங்கும் இந்த முக்கியமான சக்தி மையங்களின் இயக்கத்தைப் பொறுத்துதான் ஒருவரின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நீர்ணயிக்கப்படுகின்றது. ஆனந்த ஸ்பரண தியான முகாம் நம் உணர்வுகளுக்கும், சக்தி

மையங்களுக்கும் இடையே உள்ள ரோடியான தொடர்பை நமக்கு விளக்கும் முகாமாகும். உணர்வுகளை நமக்கு நற்பயனளிக் கும்படி கையாளும் முறையையும், மேம்பட்ட தெளிவையும், ரோமறையான மன அமைப்பையும், சுமுகமான உறவுகளையும். வேலை மீது

புதுப்பிக்கப்பட்ட உத்வேகமான அணுகுமலையையும். இது அத்தனைக்கும் மேற்பட்ட ஆனந்தமான வாழ்க்கை முறையையும் பெறுவதற்கு ஆனந்த ஸ்புரண தியான முகாம் உறுதியளிக்கிறது.

NMA-வில் ஆணந்த ஸ்பரண தியான முகாம் என்பதுடன் பல்வேறு தியான முகாம்கள் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதிறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. நீத்யா ஸ்பிரிச்சுவல் வற்லிங் எனும் அமைப்பின் வழியாக தொடர்ந்து மக்களுக்கு உலகம் முமுவதும் கிலவச தியான சிகிச்சையும், இளைஞர்களுக்கு இவைசக் கல்வியும், ஒவியம் மற்றும் கலைகளுக்கு உளக்கமளித்தும் வருகின்றது.

சத்சங்கங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்), மறைபொருள் நுட்பங்களை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நீரூபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும் முகாம்களை நடத்தியும். நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.

மேனும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள், அன்னதானம், விளைநீலங்களில் வேகு விவசாயக்கை நடைமுறைப்படுத்துதல். குழந்தைகளுக்கென தனியே தங்கும் வசதியுடன் கூடிய குருகுலக் கல்வி அமைப்பையும் உலகொங்கும் வழங்கி வருகின்றது.

உலகெங்கும் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் - நீத்ய தீர சேவ சேனையினர் (NDSS) முழுமையாக உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இயக்கத்திற்கு மிகப்பெருமளவில் பக்க பலமாக இயங்கி வருகின்றனர்.

ஆனந்த ஸ்பரண தியான அழையவு முகாம்