THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலும் எந்தீரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பெய்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து லவக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான் பயன்பாட்டிற்கு உயயோகப்படுத்தவோ கூடாது. தீயானப்டத்தி விருந்து எழுத்துப்பூர்வமான அனுமதீயின்றி எந்தவிதத்தினும் கிந்தப் புத்தகத்தின் பிரத்தை உற்பத்தி செய்யக்கூடாது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்க கூடிய நீகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியிட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல.
இந்தப் புத்தக விற்பனை மூலமாக எழுப்பப்படும் நீதி முமுவதும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடத்தீன் கருணை நோக்கச் செயல்களுக்கு சேவையாகச் சென்றடைகிறது.
அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் குரு பூறை பற்றி பரமஹம்ஸா ஆற்றிய சொற்பொழிவிலிருந்தும். 2007 ஆண்டு இமயமலை யாத்திரையின்போது சொற்பொழிவாற்றியதிலிருந்தும் தொகுக்கப்பட்டது.
கருபவை என்றால் என்ன?
'குருபு வைக் வேக பாரம்பரியத்திற்க்கும். அதிலும் குறிப்பாக அத்வைத பாரம்பரியத்திற்க்கு உரிய புழை முறையாகும். அக்வூவக்கை (கிருநிலையற்றதன்மை) கடைபிடிப்பவர்களின் நோக்கம், வாழ்வின் லட்சியம் ஒன்றுதான். அது குானமடைதலேயாகும். அது கடவுளை தரிசிப்பதிலும் கடவுளைக் காண்பதிலும் நிறைவு பெற்றுவிடுவதில்லை. தனக்குள் இருக்கும் கடவுள்கள்மையை உணர்வதே இலக்காகும்.
"புஜ்" என்ற சம்ஸ்கீருத வார்த்தையிலிருந்து வந்ததுதான் "பூஜை" என்ற வார்த்தை இதற்கு வழிபாடு அல்லது ஆராதனை என்று பொருள். தீனமும் குருபுழை செய்வது குருவை நீனைவில் சுமந்து. துதித்து போற்றிடும் ஒரு பிரத்யேகமான வழி ஆகும். நமது எண்ணங்களை ஒரு முகப்படுத்தி, முழுமையாக அவர் மீது செலுத்தி. இனிமையான முறையில் குருசக்தியை உள்வாங்கிட உதவுகின்ற ஒர் அருமையான பாதை இது. கருணையுடன் செனுத்துவதற்கான ஒர் வாய்ப்பு. குருவை ஸ்தீரமாக நினைவில் கொள்வதன் மூலமாக, நாம் நம்முடைய ஆன்மீக பயணத்தில் முன்னேறுகிறோம். தொடர்ந்து குரூபூஜை செய்வதன் மூலமாக, குருவுடன் உள்ள உறவு மேலும் ஆமாகவும், நெருக்கமாகவும் செல்கின்றது.
குருக்கியை நீனைந்து, வார்த்தைகளின் மூலமாகவும், சாந்நீத்யத்தின் மூலமாகவும், செய்கைவின் மூலமாகவும் அல்லது வேறு பல ஆட்சுமமான வழிகளின் மூலமாகவும், பற்றுகளிலிருந்து நம்மை விடுவிக்கீன்ற சத்தூ நாதரை நீனைத்து, குருவின் பாதத்தில் அர்ப்பணம் செய்து, குரு பூமையுடன் நூலைத் துவங்கும் போது பிரபஞ்ச சக்திக்கே நன்றி செனுத்துகிறோம். இது தான் குரு பூவையின் சாரம்.
குருபூதை செய்யும் போதும் அல்லது குருபூஜை மந்திரங்களை
நீங்களே குருபுழை செய்யலாம்
உச்சாடனம் செய்யும் போதும், நம்மை நூம் குருவினுடைய மேன்மையான உணர்வு நிலையோடு இணைத்துக் கொள்கிறோம்.
மானச புகையில் அவரை நாம் நம்முள் வழிபடுவதாலும், பாவற்ய புழை செய்து, சடங்குகளின் வாயிலாக வழிபடுவதாலும், ரும்மை அவருடைய உணர்வ நிலையுடன் இணைத்துக் கொள்கிறோம். குருபுழை செய்வதன் மூலம் நம்முடைய நாளை உற்சாகத்துடனும். ஆனந்தமயமான உணர்வுடனும் துவக்குகிறோம்.
குருபுழையியில் சொல்லப்படும் மந்திரங்களில் உள்ள உயர்ந்த சத்தியங்களை நாள் முழுவதும் நினைவில் கொள்ள முடிந்தால், அதே ஆனந்தமயமான உணர்வை, நம்முடைய எல்லா நடவடிக்கைகளின் போதும் அனுபவிக்க முடியும்.
நாம் உறங்கும்போது குருவுடன் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டு, நம்முடைய உணர்வு நீலை பழைய நினைவுகளை வெளிப்படுத்தத் துவாங்குகிறது. நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது ஒரு கணம் இண்ணொரு கணக்திலிருந்து பிறக்கிறது.
ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் இடையே உள்ள இடைவெளிதான் ஒரு கூணம். நாம் குருபூஜையோடு அந்நாளைத் துவக்கும் போது ஒவ்வொரு கூணமும் ஆனர்தமயமான உணர்வுடன் இருக்கின்றது. உறக்கத்தின் போது கூணம் நீன்றுவிடுகிறது. அப்போது நூம் சம்ஸ்காரங்கள் என்னும் நினைவுப்பதிவுகள் புதைந்துள்ள காரண சரீரத்திற்குத் தீரும்புகிறோம். விழித்ததும் நாம் அதே ரினைவுகளின் மனோரிலையிலேயே இருக்கின்றோம். ஆகவே, படுக்கையை விட்டு எழுந்தவுடன் குரு பூஜை மந்தீரத்தை நீனைவில் கொண்டால் மூழுநாளுமே ஆனர்தமயமான உணர்வு நிலை பெறுகிறது.
குருபுழை நம்மை, சத்தியத்திடம் மீண்டும் அழைத்து வருகிறது. நம்முடைய உணர்வு நிலையை குருவின் உணர்வு நிலைக்கு உயர்த்துகிறது.
குரு பூஜைக்கான செயல்முறை விளக்கம்
நாம் குருபுழையை. குருவின் பாதங்களுக்கோ அல்லது குருவின் பாதுகைக்கோ அர்ப்பணிக்கின்றோம்.
டனைக்குத் தேவையான பொருட்கள்:
- 1. குரு பாதுகை (குருவின் கமலப்பாதங்களை உருவகப்படுத்தும் பாதுகை சிறுதட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது).
- 2. மண்கள் (கைகள் கொள்ளும் அளவு) தட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது.
- 3. வில்வ இலை (வில்வ இனை இணைக்போது நீரை அர்ப்பணிக்கலாம்).
- 4. உத்தரணி கரண்டியுடன் கூடிய பாத்திரம் (கோஷா, கோஷி-மீன் வடிவந்தை ஒத்த பாத்திரமும் உபவோகிக்கலாம்).
- 6. சங்க
- 6. கமண்டலம் (புனித நீரை ஏந்த உதவும் பாத்திரம்).
- 7. கற்பூரமும், கற்பூரத்தட்டும்.
- 8. சந்தனர் சாந்து.
- 9. தங்குமம்.
- 10. штультур.
- 11. தீப விளக்கு மற்றும் தீப்பெட்டி.
- 12. புதிய சிறு காவித் துணி.
- 13. நைவேத்தியம் (புத்தம் புதிய பழம், பருப்பு வகைகள் அல்லது சமைத்த உணவு).
- 14. Lossoft