குரு தியானம்
(குருவை தீயானித்து குருவின் சாந்ரித்யத்தை தன்னுள் எழுச்செய்தல்)
கிக்யாளத்தம் பாமலுவகம் | கேவலம் நாளைமர்க்கிம் | த்வந்த்வாதிதம் ககன ஸத்ரூசம் | தத்வமஸ்யாதி லக்ஷ்யம் | ஏகம் தித்யம் விமல் மசலம் | ஸர்வதி ஸாஷிபுதம் | பாவாதீகம் க்ரிகுண ரஹிகம் | ஸ்த்குரும் தம் நமாமி |
உங்கள் இதயச் சக்காத்தின் மத்தியில் இருக்கும் உள்களத்தை ஆசனமாக பாவனை செய்யுங்கள். கைகளில் மலரை எடுத்து, கூர்ம முத்திரையில் வைத்துக் கொண்டு, கண்களை மூடி குருவைத் தியானித்து மந்திரத்தை உச்சாடனம் செய்யத் துவாங்குங்கள்.
கூர்மம் என்பது ஆமையைக் குறிக்கும் சம்ஸ்கிருத வார்த்தை. கூர்ம முத்திரை நம் உள்தளத்தை குறிப்பால் உணர்த்தும். ஒரே நொடியில் தன் ஐம்புலன்களையும் முழுமையாக உள்ளிமுத்துக்கொள்ளும் ஆமைபோன்று மனதை மூமுமையாக உள்ளிமுத்துக்கொள்ளுங்கள். சட்டென்று கவனம் முழுவதையும் ஒருநீலைக்கு எடுத்துவரும் ஆற்றல்மிக்க ஆமைபோன்று கட்டுப்பாடின்றி இயங்கும் மனதை நிறுத்தி மந்திர உச்சாடனத்தைத் துவாங்குங்கள்.
னிளக்கம்
ரிக்யாளர்கம் :
ஒவ்வொரு வினாமயம் சக்கியத்தையும். பிரபஞ்ச சக்தீனையும் வெளிப்படுத்துகின்ற நீணையான உண்மையான போரனந்க நிலை.
பாம கூகதம் :
சாதாரண சுகமும், சந்தோஷமும் ஏதோ காரணத்தால் ஏற்படுவது. ஆனால் பரமசுகதம், காரணம் ஏதுமின்றி, தொடர்ந்து நீகமும் நீரந்தர சுக அனுபவம். செயல்படும் போதும் செயலற்ற ரிலையிலும் இயல்பாகவும் கிருக்கும் குள்ளமையை அளக்கின்றது
கேவலம் நூன் முழர்க்கிம்:
சாய அரிவ, கானக்கின் வெளிப்பாடு, கானக்கின், அறிவாற்றலின் சீருவருவம், கூட குரன சக்தியின் முழுமையான மேன்மையான வெளிப்பாடாக இருக்கிறார்
க்வந்தவா கீகம் :
கன்மைக்கு ்டோன்றலக் பவரைக்காரர். சந்தோஷம், துக்கம், எதுவும் இல்லை, எல்லாவிதமான எதிர்நீரைகளுக்கும். கிருநிலைக் அப்பாற்பட்டவர். அவருடைய உட்பரப்பு எப்போதுமே கள்மைகளக்கும் ஆனந்தமயமானது.
ககன சத்ருஷம் :
எங்கும் நிறைந்து, வானத்தைப் போன்ற தாய்மை மிகுந்து, அசைகின்ற மற்றும் அசையாத பொருட்களில் நீரைந்து. அறிந்த மற்றும் அறியாதவற்றுடன். உடிய மற்றும் உணர முடியாதவற்றுடன் உள்ளவர்.
கத்வமஸ்யாதி குக்ஷ்யம்:
மீண்டும் மீண்டும் சக்கூ நீங்களும் அவரும் என்பதை உணரச் செய்கிறார். அவரே இலக்கின் வடிவம்.
நீங்கள் தான் அது ( you are that ). ஆன்மா, பிரம்மன் எனப்படும் க்கு சத்தியத்தை அனுபவமாக உணர்ந்து வெளிப்படுத்தச் செய்கிறார்.
அவரது தீருப்பே. இதை உங்களுக்கு நினைவுட்டிக் கொண்டே இருக்கும். நங்களும் அது தான். அவரும் அதுவாகவே கிருக்கிறார். அந்த வட்சியம், அந்த இலக்கு. அவரே அதன் உரு. அவர் தான் நீங்கள்.
நீங்களே குருபுழை செய்யலாம்
மீண்டும் மீண்டும் கன் உடல் மொமியின் மூலமாக, செய்கைகளின் ADEDUCITS அவர் குறிப்பது: அதுவே நீங்கள் ( you are that ), நம் அனைவருக்குள்ளும் ுன்று நிலைகளில் முன்னேற்றம் இருக்கின்றது.
முதல் நீணை-புரிவது.
கீரண்டாவது நீலை-உணர்வது. உச்சர்தியானது
முன்றாவது நீலை-அனுபவம். இது ஆண்ம நீணையில் நீகழ்வது.
கருவடன் கீருப்பதற்கு, அறிவு ரீதியாகப் பரிந்து கொள்வது என்பது அடிப்படைத் கேவை. அறிவு ரீதியாகப் பரிந்து கொள்ளாதபோது பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தால், எல்லா உறவுகளும் மறைந்து விடும். நீங்கள் பயந்து போய் விடுவீர்கள்,
உங்களுடைய முழுமை, பயத்தால் சுருங்கிவிடும். பிரபல குறிக்குமதப் புராணமான "பகவத் கீதையில்", சிசுபானன் தான் குரன் முறை ட ந்து எ விட்ட தா க ப் பழைசாற்றிக் கொண்டு. பெண் சினேகீதிகளையும் வைத்துக் கொள்ளத் துவாங்கி அவர்களை "கோயியா்" என்று அழைத்தான்.
பகவத் கீதை எம்திய வியாச முனிவரிடம் ஒருவா். "கிருஷ்ணர் எனை தியல் வாம் செய்கிறாரோ. அதையேதான் சிகபாலரும் செய்கிறார். பிறது ஏன் அவருடைய செயல்களை ஒழுக்கக்கேடு என்றும் கிருஷ்ணருடைய செயல்களை மதுர பாவம் இறைவனை காதலனாகக் காண்பது) என்றும், ராசல்லை இரைவனின் நாடகம்) என்றும் கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.
வியாசர் சொன்னார், "கோபியர்க்கு, கிருஷ்ணர் கடவுள் என்பது ஆடியாகத் தெரியும். அவர்களுடைய முழு உறவுமுறையுமே குானத்தை அடிப் ப லை ட யா க க் கொண்டது. அவர்கள் அவருடைய சிஷ்யைகள். அவர்கள் அடைவதற்காகவும், அனுபவிப்பகுற்காகவும்தான் அவரைச் சுற்றி இருக்கிறார்கள். ஆனால் சிசுபாலனின் விஷயம் அப்படியல்ல".
அறிவுபூர்வமான அடிப்படை உறவுமுறையின் தன்மையையே ்கு மாற்றிவிடுகிறது. கோபியருக்குத் தாங்கள் என்ன செய்கிறோம், யார்பன் விளையாடுக்றோம் என்ற தெளிவு கிருந்தது. அவர்களுக்கு அறிவுரீதியான புரிந்துகொள்ளுதல் என்னும் தெளிவான அடிப்படை கீருந்தது.
அறிவு ரீதியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் இங்கு கீ ரு ந் தி ரடக் க ப் போவரில்லை.
அது உணர்வாக மாறும் வினாடியே நாம் அனுபவத்திற்குள் விழக்றோம். ஆனால் பலமுறை, எப்பொழுதெல்லாம் நாம் அரிவிற்கும் உணர்விற்கும் இடையே சிக்கீத் தவிக்கிறோமோ அந்த நிலையில் நமக்கு "ஸ்மரணம்" என்பது கேவைப்படுகின்க. ஸ்மரணம் என்றால் நினைத்தல், சத்தியத்தின் நீணைவு, சத்தியத்தை நம்முள் செலுக்குவது மீண்டும் மீண்டும் உச்ச நீலை. சத்தியத்தை நமக்கு தொடர்ந்து நினைவறுத்தும்.
ஆகாயம் கேடும் எண்ணம் கீருக்கும் வரை ஸ்தீரமான அமைவம் எதுவம் ரிகம்வகில்லை. இது தான் உண்மை. இதுவே நம்முள் ஆழ்ந்த உணர்வாகுமானால் அது நேரடியாகத் தெளிந்த அனுபவமாக மலர்கிறது.
"லக்ஷ்யா" என்ற வார்த்தைக்கு ஆழ்ந்த அர்ந்தும் உண்டு, "இலக்கு" என்று பொருள். தொடர்ந்து தீசையை காண்பிக்கும் நோக்கு சுட்டிக்காட்டி போல் ( needle compass ) நம் இலக்கைக் சுட்டிக்காண்பிக்கும் வழிகாட்டி
"தத்வமசி" வேத மஹா வாக்கியம் ஆகும். "அது நீயாகவே இருக்கிறாய்" என்பதே அதன் பொருள்.
ஒரு முறை சீடன் ஒருவன் தன் குருவிடம், "தருவே எனக்கு அறிவு போதீயுங்கள்" என்று கேட்கிறான். குருவும் அவனுக்கு வேதம் முழுவதையும் உபதேசிக்கிறார்.
மீண்டும் கூரலே, "எனக்கு தீன்னமும் எள்மையாக்கிக் கூறுங்கள்" என்கிறான். அவர் அவனுக்கு உப ரிடகும் முழுவதையும் உரைக்கிறார். மீண்டும் சீடன். "இது மிகவும் கடினமாக உள்ளது. இதன் சாரத்தை மட்டும் கற்றுத்தாளுங்கள்" என்கீறான். இப்போது குரு பகவத்தீதை மூழுவதையும் சொல்கிறார்.
சீடனோ,"வேண்டாம்! வேண்டாம்! இது மிகவும் அதீகம். தயவு செய்து எனக்கு எளிமையான வழியைக் கூறுங்கள்" என்றான். குரு பிறகு பிரம்ம ஆத்தீரத்தை உரைக்கிறார்!
இதற்கு மேல் சீடனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் இம்முறை தெள்வாக "குருதேவா, எனக்கு சாரத்தை பட்டும் கொடுங்கள்" என்று தன் தேவையைத் தெளிவாக கேட்டான். குரு ஒரே ஒரு வார்த்தை மட்டும் உரைக்கிறார்; தத்வமசி (நீ அதுவாக இருக்கிறாய்). கிந்த மகாவாக்கியம்தான் அனைத்து ஆன்மீக சத்தியங்களுடைய சாரம் ஆகும்
ரிஷிகளால் அளிக்கப்பட்ட மகாவாக்கியங்கள் நான்கு. (ரிஷிகள் உள்உலக வித்தானிகள்) அனவ:
ககவும்
அவரம் பிரம்மான்படி
றிரக்காளம் பிரம்மன்
வயம் ஆக்மன் பிரம்மன்
கத்வமரி : நீ அதுவாக இருக்கீறாய்
அவரும் பிரவியாஸ்மி : "நான்" பிரம்மன். நம்முள் "நான்" என்ற உணாவு விழிப்பு நீலையாக வசிப்பதும் பிரம்மன்தான்.
பொதுவாக நாம் எப்போதும் உடலோடும் மன்தோடுமே நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். நாம் ஒவ்வொருவரும் "இந்த உடனும் மனமும் நான்" என்றே எண்ணக்கோம்.
கிந்த வாக்கியத்திலிருந்து "உடன்", "மனம்" என்ற இரண்டையும் நீக்கிவிட்டால் எத்சி இருப்பது "பிரம்மன்","பிரம்மம்" என்பது உங்களுக்குள் இருக்கும் "நான்" என்ற நீலையான உணர்வு. குானம், ஆன்மா என்று இதை எப்படி நீங்கள் அழைத்தாலும் ர்கள் பெரும்புகள்
இது புரியாமல் இருப்பதால்கான் இந்த உடனும் மனமும்தான் நூம் என்று தொடர்ந்து நமக்கு நாமே கூறிக் கொள்கிறோம். 'கிது தான் நான்', என்று தொடர்ந்து நம்புக்ரோம். "அது. இது" என்பதையெல்லாம் நீக்கி விட்டு "நான்" என்பதோடு நிறுத்தி விட்டால் அது தூய்ணமயான உணர்வு நிலையாகிறது. நம் இருப்பாகவே நாம் இருக்கிறோம். உணர்வு நிலைக்குள் மீண்டும் விழக்றோம். குறனமடைந்து விடுபடுக்கோய்.
அவம் ஆந்மன் பிரம்மன் : என் ஆன்மா எதுவோ ஆதுவே பிரம்மம். அயமாக்மா என்றால் என் ஆத்மா என்று பொருள். ஆத்மா என்று எதை நாம் உணர்கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான்.
மிரக்குாளம் பிரம்ஹன்: கீது உணர்வு நிலையைக் குறிக்கிறது. "நான்" என்ற உணர்வாக எது உள்ளதோ அதுவும் பிரம்மம்தான். "பிரக்கூத" என்றால் "நான்" என்ற உணர்வு.
குத என்பவா இந்த நான்கு மவறா வாக்கியங்களின் உருவகம்.
இப்படி நீங்கள் உணரும் வினாடியே, அந்த அனுபவம் உங்களில் நீகழத் துவாங்கி
விட்டது என்று பொருள். இதற்கு மேல் உங்களுக்கு வழிகாட்டிக் கறியீட்ரிப்பலைக சேவையில்லை. அறிவுபர்வமாகக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாத போது, உங்களுக்குக் குரு அவசியமில்லை.
நீங்கள் சியேட்டலில் இருந்து லாஸ்ரகுசன்ஸ்க்கு (அமெரிக்காவில் உள்ள இரு நகராங்கள்) பயனாம் செய்கிரிகள் என்று லைவத்துக் கொள்வோம். சியேட்டலுக்குள் எல்.எ.விற்குள் வந்தபின்பும் நீங்கள் வரும் பாதையில் இருக்கும் போதும். ைவக்கப்பட்டிருக்கும் வழிகாட்டும் குறியீட்டுப் பலைக்களின் உதவி தேவையிருக்காது.
ஆனால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் பயணிக்கும் போது கட்டாயம் வழிகாட்டும் பலைக்கள் அவசியம்.
இந்தப் பயணத்தில், இலக்கின் நுழைவாயிலுக்குள் நுழையும் சமயம் அதாவது இங்க எல்.எ.பாநகர் பக்கீக்கள் நடைவகதான் உணர்வ ரீகியான அமைவங்களைப் பெறும் சமயம். அப்போதும் குறியீட்டுப் பலைகள் தேவையில்லை. எல்லாம் புரிந்து விட்டது. ஆனால் இன்னமும் உணர்வுரீதியான அனுபவம் கீணடக்க வில்லை என்பது என்னவென்றால் அது இரு நகரங்களுக்கும் இடைவெளியில் பயணம் செய்தற்கு ஒப்பாகும். அந்த இடைவெளியில் கண்டிப்பாகக் குறியீட்டுப் பலைகள் அவசியம். 'நங்கள் அதுவாக இருக்கிறாகள் என்பதை சுயநீனைவுட்டுகள்ற, 'லக்ஷயம்', இலக்கு தான் கூவின் சாந்தித்யம்.
இதை மண்டும் மண்டும் அவர் உங்களுக்கு நீனைவுட்டுவார். உங்களை மறக்க வீடமாட்டார். அவரது இருப்பினாலேயே உங்களுக்கு நினைவுட்டுவார். நம்மிடையே ஒரு மனர் போல வாழ்வார். குருவின் சாந்தித்யம், நடுக்கடலில் சரியான தீசையை உங்களுக்குத் தீசைகாட்டியின் ஊசி போல இடைசியத்தை அடைய வழி காட்டும்.
"லக்ஷ்யா" என்ற வார்ந்தைக்கு முன்று அர்த்தங்கள் உண்டு. இலக்கு, அதன் தீசை காட்டும் ஊசி, மூன்றாவதாக, அவரே சத்தியத்தின் உரு, அவர் நபப்பது, அமர்வது, வாம்வது அனைத்துமே நமக்குள் மலர வேண்டிய கூனத்தை நிலைவாத்துகிறது.
ஏகம் நிக்யம்:
தாய்மைக்கும் தூய்கைமயின்மைக்கும் அப்பாற்பட்டவர். குரு என்பவர், முதனும் முடிவும் இல்லாத நீத்யமானவர்.
moved t
தாய்மை மற்றும் தூய்மையின்மை என இரண்டிற்கும் அப்பாற்பட்டவர், எந்த வீதமான தூயமையின்மையும் அவரைத் தொட முடியாது. அவர் ஒப்பற்ற தூய்மையின் சிகரம்.
enreib i
ஸ்தீரத்தன்மை. அசையாமை. அசைவற்ற மலை போன்றவர்.
சர்வதி, சாசனியு அம்ப
ஈம் எல்லோருக்கம் நாம் எப்போகமே வாம்வோம் என்ற மாயை கீருக்கீன்றசு.
நாம் கிருக்கப் போகிறோம் என்பதை நாம் உண்மையில் நம்புவதே கீணடயாது. வாழ்வின் நீரங்கரமற்ற தன்மையை நாம் மேம்போக்காகத்தான் புரிந்து கொண்டுள்ளோம். நாம் உண்மையில் மரணத்தால் உலுக்கப்பட்டிருக்கிறோமா? இல்லை. ஆனால் ரோட்டில் நாம் ஒரு மரணத்தைப் பார்த்தால் கூட என்றாவது ஒருநாள் நாமும் இது போன்றே மரணத்தைச் சந்திப்போம் என்று நினைப்பது கூட இல்லை.
மிகவும் பிரபலமான Hindu மத புராணமான மவறாபாரதத்தில் வரும் ஒரு அழகான நீகழ்ச்சி இது. ஒரு யக்வுன் தீருந்தான். அவன் மரணத்தின் அதிபதியான காமராஜாவிடம் கேட்கிறான். "கிமாச்சர்ய மிதம்பரம்?" அதன் பொருள் "ஒ தர்மராஜா! இந்த புமியிலேயே மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்ன?" என்று கேட்கிறான்.
அதற்கு தாமராஜா "அகனி அகனி பூதனி கச்சந்த்தின் யம மந்திரம்
ஷே ஷ ஸ்கிர நீஷ்ச்சயந்தி கிமாச்சாய மிதம்பரம்".
ஒவ்வொரு நாளும். எத்தலன்யோ போர் இந்த புமியை விட்டு எமனின் உலகுக்கு (மரணம்) செல்கிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டே இருந்தாலும். ஒவ்வொருவரும் நாம் எப்போதும் இங்கேயே இருக்கப் போக்றோம் என்றே என்றுக்கோய்!
பிரம்ம கூத்தில் சங்கரர். மிக அழகாக, நாம் ஒரு கலைவை என்கிறார், உடல் மற்றும் மனதின் மீது பிரதீபலிக்கின்ற தூய்மையான உணர்வு நிலையே நாம். இந்த பிரதீபலிப்பின் காரணமாகத்தான், நம்முடைய உடலும், மனமும் இயங்குகிறது. ஒருபுறம் உடலும், மனமும் இருக்கீன்றன. மறுபறம் தூயமையான உணர்வு நிலை இருக்கின்றது.
தூய்மையான உணர்வு நிலைக்குள் நாம் விழும்போதெல்லாம், நீக்யக் தன்மையின் ஆழ்ந்த உறுதியளிப்பை உணருகிறோம், ஆனால் கிந்த ரிர்காக் தன்மையை ஒப்பில்லாத நீத்ய உணர்வைப் போலியாக உடலோடும், மன்கோடும் சம்பந்தப்படுத்திவிடுகிறோம்.
தூய உணர்வு நிலைக்கும் (தூய சக்தி, உடல் மற்றும் மனதீந்தம் (தூய வஸ்து) எந்தப் பிரிவினையும் கிடையாது. நான் எப்போதும் இருப்பேன்.' என்று அறிவதே தூய உணர்வு நீலையின் கன்மை. உடல் மற்றும் மன்னின் கன்னமு என்னவென்றால் அவை அமியப்போவன என்ற உணர்வில் வாழ்தலாதம்.
நமது தூய உணர்வு நீலையின் சிறப்பக்கன்மையை, உடல் மற்றும் மனகோடு கீணைக்குப் பார்க்கின்றோம். அதுகான் கூறு இந்த உடலும் மனமும் அழிந்துவிடும் என்பதை உணர்ந்தால் பிறகு நாம் ஏப்போகும் ரிக்யமான, கீர்க உணர்வ ரிலையிலேயே கோப்போம்.
தூய்மையான உணர்வு நிலையே நீத்யமானது என்பதை அறிந்தால் போதும், இயற்கையாகவே நாம் உடல் மற்றும் மனதீன் பிடியில் சிக்கிக் கொள்ள மாட்டோம். ஸ்தால வஸ்துவின் தன்மை சக்தியின் தன்மையோடு குழப்பிக் கொள்ளப்பட்டு விட்டது.
ஒவ்வொருவருக்குள்ளும் தூய உணர்வுநிலை உள்ளது. அது இய்தே கில்லை. அது தான் நீத்ய உணர்வு நீலை. நீத்ய ஆனந்தம், எல்லா நிலைகளிலும் சாட்சியாக இருக்கின்ற தூய உணர்வு நிலையே நாம். இதைத்தான் தூய உணர்வு நீலையின் வடிவமாய் விளங்குகின்ற குரு நமக்கு உணர்த்துகிறார்.
பாவாக்கம் :
குரு கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர். நம்மால் எந்த வரையறைக்குள்ளும் குருவைப் பொருத்தி விடமுடியாது. அவர் கணிக்கப்படவே முடியாதவர். குருவைக் கணிக்கின்ற வினாடியே, அவரை இழக்கிறீர்கள்.
அவரது பிம்பத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள். அதற்கு மேல் நீங்கள் சீடரே இல்லை. குருவுடன் விவாதிப்பது என்றால் வெளியே மட்டுமல்ல, இது தொடர்பான நம்முடைய உள் உளரல்களும் இதில் அடங்கும்.
நம்முடைய உள் உளர்ண்டை பிரபுஞ்ச சக்தி என்னும் நீஜத்தோடு நாம் செய்யும் வாசம் தான். ஏற்றுக்கொள்ளும் தன்மை இருந்தால் நமக்கு உள்உளரல் நடைபெறாது. உள்உள்ளதல் உள்ளத்தள்ளும் நடைபெறுகிறது என்றாலே தெரிந்து கொள்ளுங்கள், எற்பத்தன்மை இல்லை என்றுதான் அர்த்தம். அது வாக்குவாதமாக தீருந்தாவும் சரி, மௌனவாதமாக இருந்தாவும் சரி, எல்லாமே ஒன்று தான். அதனால் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் குரு என்பவர் இம்மணடய பரிகலக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவர்.
திரி ஆணர்வரிகம் :
ரவரிகம் என்றால் மூவலகக் குணங்களுடனும் விளையாடுவது. சத்வம் எனும் தாய அறிவு, ரஜஸ் எனும் தீவீர செயல்பாடு, தமஸ் எனும் மந்தத்தன்மை ஆகிய மூன்று குணங்களுடனும் விளையாடுபவர்.
இந்த மூன்று குணங்களில் எந்தக் குணத்தையும் மணம் புரிந்து கரு கொள்ளவதில்லை. அவர் மூன்று குணங்களுடனும், அவர்றைக் கடந்தும் செல்கிறார். அவற்றில் எதுவும் அவரைத் தொடுவதுமில்லை. அவற்றில் எதன் மீதும் அவருக்குப் பற்றம் ில்லை.
அவர் மூன்று குணங்களுடன் சும்மா விளையாடுகிறார். அவர் தமனித தீவ் கிருக்கும் போது முழுமையான சோம்பலுடன் இருக்கிறார். ரவரிகத்தில் இருக்கும் போது அஷ்டாவதனியாக பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்து முடிக்கிறார்.
சத்வ நீலையில் நன்மையை வெளிப்படுத்துகிறார். ஆனால் நீங்களோ எதன் மீது எற்பட்டாலும், அதைப் பாதுகாக்க குவூங்கிவிடுவகால், அமைவிக்க பற்று மறந்துவிட்வீர்கள். ஆனால் கூர அப்படிப்பட்டவர் அல்ல.
சக்கூடும் தம் :
பல குருமார்கள் இருக்கிறார்கள். நம் தந்தை, நம் ஆசிரியர்கள் எனப்பலரும் இருக்கிறார்கள். ஆனால் சக்கத ஒருவர்தான் மாயையின் இருவைப் போக்குபவர். அவாால் மட்டும்கான் அதைச் செய்ய முடியும்,
ருமானி ர
மா என்றால் எனது. இ அமி என்றால் நான். எனது என்ற கீரண்டையும் உங்கள் தீருவழயில் சமாப்பிக்கிறேன்.
ஏன் நான்', 'எனது' எனும் கருத்தைச் சமாப்பிக்க வேண்டும்? குமந்தைகளக்க சிவர்களுடையது எது, சிதாவது "எனது" என்பதைத் தெரிந்து கொள்ளும் போதுகான் "நான்" என்ற உணர்வு வளர்கிறது.
நான் என்பது இப்போது நீர்ந்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் உடைமையைப் பொறுத்துத்தான் உங்களுடைய "நான்" எனும் எண்ண அடிப்படையை வளர்த்துக் கொள்கிறீர்கள். "என்னுடையவை" எனும் கருத்தை அடிப்பழையாகக் கொண்டுதான் உங்களுடைய "நான்" என்பது உங்களுள் வளர்க்கப்படுகிறது. "என்னுடையவை" பறிக்கப்படும் வீனாடியே, "நான்" உலுக்கப்படுகிறது.
ஒரு குழந்தையிடமிருந்து பொம்மையைப் பறிக்க முயற்சி செய்யுங்கள். அவன் ஆடிப்போய் விடுவான், அழக்துத்துவாங்கி விடுவான், காரணம், அவணனப் பொறுத்த வரை அவனுடைய ஜீவனே அது தான்.
நம்மிடம் உள்ளவற்றை அடிப்படையாக கொண்டுதான், நூம் நம்முடைய உணர்வு நிலையையே அமைத்திருக்கின்றோம். அதனால் தான் நூம் சரணாகதி செய்கின்றோம். இங்கே, இந்தப் புழையில் கொடுப்பது என்பதே கிடையாது, ஏன், என்றால் எற்றுக்கொள்பவர் என்று யாசும் இல்லை. அர்ப்பணிக்கல் மட்டுமே உள்ளது.
உங்களிடம் உள்ள அனைத்தையும் அப்பணிக்கின்றிர்கள். எதை எல்லாம் "நீங்கள்" என்றும் "உங்களுடையவை" என்றும் எண்ணுகிறீர்களோ, அவை அனைத்தையும் அர்ப்பணிக்கின்றீர்கள். பிரப்பிலிருந்து, உங்களுடைய சுய மதிப்பீடு, குணாதீசயம், என எவற்றையெல்லாம் என்னுடையவை என்றும் நமது உடமை என்றும் எண்ணுகிறாகளோ, அவற்றையே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது. ஆகவே, அந்த "என்னுடையவை" என்பது பறிக்கப்படும்போது உள்ளுக்குள் ஆடிப்போய் விடுகிறாகள். ஜீவனே பறிக்கப்பட்டுவிட்டலைப் போல் உணர்கிறாகள். அது என்றும் பரிக்கப்பட முடியாகது.
உங்கள் எண்ண அமைப்புதான் மாற்றப்பட வேண்டியது. அதுதான் தேவையானது. எவன் ஒருவன் நான்', 'எனது' என்பதை அப்பணிக்கிறானோ, துறந்துவிடுகிறானோ, அவனே இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் தகுதியுள்ளவன். "ஓ சத்தருநாதா! என்னுடைய "நான், எனது" என்பதைத் தங்கள் பாதகமலங்களில் சமாப்பிக்கிறேன் என்பது இதன் சாரமாதம்.