KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/82. தியான சக்திSign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

82. தியான சக்தி

Dr. முரளி கிருஷ்ணா ஒரு முறை கேட்டார், "சுவாமிஜி, தியானம் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் எனப் பட்டியலிடலாமா?" என்று என்னிடம் கேட்டபோது ...

"சிரத்தையோடு செய்யும் தியானம், உங்களால் பெயரிட முடிந்த மற்றும் உங்களால் பெயரிட முடியாத எல்லா நோய்களையும் குணப்படுத்தும்" எனச் சொன்னேன்.

எல்லா நோய்க்கும் ஒரேயொரு மூலகாரணம்தான். அது சக்திகுறைவு! தியானத்திற்கும் ஒரேயொரு செயல் மட்டுமே செய்யத் தெரியும். அது சக்தி குறைவை நிறைவாக்குவது. சக்தி சரியாக நோய் சரியாகும்.